The blog about latest tamil paadal varigal for music lovers tamil kadhal kavithai varigal in tamil english font ilayaraja paadalgal thathuva paadal varigal
Movie Name:Settai Song Name:Arjuna arjuna Singers:Karthik,Suchithra Music Director:THaman.S Lyricist:THaamarai Cast:Arya,Hansika,Anjali Year of release:2013
Lyrics:-
En arjuna arjuna andhi mazhaiye Un achaaram muththathil nanainthiduven Antha achathil michathai maranthiduven Varum vetkathil thallaadi vizhuven
En arjuna arjuna andhi mazhaiye Un achaaram muththathil nanainthiduven
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன் அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன் வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்
அருகினில் வந்தால் அணைத்திடு என்றாய் ஏன் மௌனம் கொண்டாய் ஓ தொலைவினில் சென்றாய் உருத்தினேன் அன்பால் விழி முடிக்கொண்டாய்
என் அர்ஜுனா ....
தூரத்து சூரியன் நான் பனியென உருகுகிறேன் மலரென நீ சிரித்தாலோ மடியினில் உதிர்ந்திடுவேன் ஏஹே தொட்டால் சுடும் வலி காய்ச்சல் வரும் முத்தாய் மழை இடை வந்தே விழும் முத்தாய் அதில் நனைந்திட நனைந்திட சுகமே
தரையிலே மீனாய் கிடக்கிறேன் நானாய் நீ எங்கே போனாய் ஓ சரிகிறேன் தானாய் தாங்க வா தூனாய் என் வாழ்வாய் ஆனாய்
Movie Name:Darling darling darling Song Name:Azhagiya vizhigalil Singers:S.P.Balasubramanium,Vani jeyaram Music Director:Shankar Ganesh Lyricist:Pulamaipithan Cast:K.Bhagyaraj,Poornima bhagyaraj Year of release:1982
Lyrics:-
Azhagiya vizhigalil arubathu kalaigalum ezhuthiya thirumagale Azhagiya vizhigalil arubathu kalaigalum ezhuthiya thirumagale Hey radha Aaha I love you Oho Hey radha Aha ha I love you Oho ho Idhaya thaagam adhu thaniyum neram idhu Kavithai paadi varuvaai (2)
En aasai raajaathi un aasai pole Inainthum Kalanthathum Suathil Nanainthum Ammaadi sonnaale vetkam varum
Azhagiya vizhigalil ....
Pattup pol m edhuvaaga thottuk kol Kattik kol uyirodu ottik kol Thalaivanin karam thazhuvida varum Panneerai allith theli Nee ennaasai chellak kili (2)
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே ஹே ராதா ஆஹா ஐ லவ் யூ ஒஹோ ஹே ராதா ஆஹா ஹா ஐ லவ் யூ ஒஹோ ஹோ இதய தாகம் அது தணியும் நேரம் இது கவிதை பாடி வருவாய் (2)
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
மங்கை நீ ரதிதேவி தங்கை நீ மன்னன் நீ இளநெஞ்சின் கள்வன் நீ சிறு இடை சிறை சிறை இடு என்னை கண்ணுக்குள் காவல் துறை வா கைதாகும் ஆயுள் வரை (2)
என் ஆசை ராஜ்ஜாத்தி உன் ஆசை போலே இணைந்தும் கலந்ததும் சுகத்தில் நனைந்தும் அம்மாடி சொன்னாலே வெட்கம் வரும்
அழகிய விழிகளில் ....
பட்டுப்போல் மெதுவாக தொட்டுக்கொள் கட்டிக்கொள் உயிரோடு ஒட்டிக்கொள் தலைவனின் கரம் தழுவிட வரும் பன்னீரை அள்ளித்தெளி நீ என்னாசை செல்லக்கிளி (2)
என் தேகம் எங்கெங்கும் மின்சாரம் பாயும் விடியும் வரைக்கும் அமுதம் சுரக்கும் ஆத்தாடி சொன்னாலே சொர்க்கம் வரும்
Movie Name:Pandiya nadu Song Name:Othakada othakada Singers:Harihara sudhan,Suraj santhosh Music Director:D.Imman Lyricist:Vairamuthu Cast:Vishal,Vikranth,Lakshmi Menon Year of release:2013
Lyrics:-
Othakada othakada machan Ivan otha kanna oruthi mela vachaan Ava pichukittu pichukittu pona Ivan pithukuzhi pithukuzhi aanaan
Jeyicha inbam varum Thoththa nyaanam varum Idhaan machaan lovvu Idhil illaa vaazhkai javvu Eliyum puli adikkum Puzhuvum padamedukkum Idhaan machaan lovvu Idhil illaa vaazhkai javvu Naarum poovaagum da Machi morum beer aagum da Verum naarum poovaagum da Machi morum beer aagum da
ஒத்தகட ஒத்தகட மச்சான் இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான் அவ பிச்சுகிட்டு பிச்சுகிட்டுப் போனா இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்
ஜெயிச்சா ஜோடி வரும் தோத்தா தாடி வரும் இதான் மச்சான் லவ்வு இதில் என்னாத்துக்கு டவ்வு ஜெயிச்சா மாலை மாத்து தோத்தா ஆள மாத்து இதான் மச்சான் லவ்வு இதில் என்னாத்துக்கு டவ்வு ஜெயிச்சா தாலி கயிறு மச்சி தோத்தா தூக்குக் கயிறு ஜெயிச்சா தாலி கயிறு மச்சி தோத்தா தூக்குக் கயிறு
ஒத்தகட ஒத்தகட மச்சான் இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான் பிச்சிக்கிட்டு பிச்சிக்கிட்டு போனா இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்
கண்ண காட்டி வலை விரிக்கும் கண்ண கட்டி கழுத்தறுக்கும் மொத்த உறவு கூட்டி வந்து மொத்த உறவை கொண்டுபுடும் இதான் மச்சான் லவ்வு இதில் என்னாத்துக்கு டவ்வு செல் போனுக்கு செலவழித்து செல்வம் எல்லாம் கறைச்சுபுடும் அஞ்சு நிமிஷம் சுகம் கொடுத்து ஆயுள் முழுக்க அழுக விடும் ஜெயிச்சா தாலி கயிறு மச்சி தோத்தா தூக்குக் கயிறு ஜெயிச்சா தாலி கயிறு மச்சி தோத்தா தூக்குக் கயிறு
ஒத்தகட ஓததகட மச்சான் இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான் பிச்சுக்கிட்டு பிச்சுக்கிட்டு போனா இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்
ஹே ஒத்தகட ஒத்தகட மச்சான் நான் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சேன் ஓடிப் போன ஓடிப் போன பொண்ண இப்ப ஒத்துக்கிட ஒத்துக்கிட வச்சேன்
ஜெயிச்சா இன்பம் வரும் தோத்தா ஞானம் வரும் இதான் மச்சான் லவ்வு இதில் இல்லா வாழ்க்கை ஜவ்வு எலியும் புலி அடிக்கும் புழுவும் படமெடுக்கும் இதான் மச்சான் லவ்வு இதில் இல்லா வாழ்க்கை ஜவ்வு நாறும் பூவாகும் டா மச்சி மோரும் பீர் ஆகும் டா வெறும் நாறும் பூவாகும் டா மச்சி மோரும் பீர் ஆகும் டா
Movie Name:Settai Song Name:Poyum poyum Singers:Haricharan,Chinmayee Music Director:Thaman.S Lyricist:Madhan Karky Cast:Arya,Hansika,Anjali,Santhanam Year of release:2013
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே நீயும் நீயும் எனை தள்ளி விட்டாயே மாயம் ஒன்றில் என்னைச் சுழல வைத்தாய் என் இதயம் சிரிக்க வைத்தாய்
பெண்ணே பெண்ணே நீ வந்ததால் நீ வந்ததால் என் நாளை ஒன்று இன்றே இன்றே வந்ததே பெண்ணே பெண்ணே நீ சென்றதும் நீ சென்றதும் என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே நீயும் நீயும் எனை தள்ளி விட்டாய் என் இதயம் சிரிக்க வைத்தாய்
காதலில் நீ மிகை யாவுமே மூலிகை ஏங்கிடும் காரிகை நானே நாளிகை யாவிலும் புன்னகை சேர்க்கவா ? என் காயமெல்லாம் நீ ஆறச் செய்தாய் நான் உன்னாலே வேறொரு பெண்ணாய் மாறினேன்
பெண்ணே பெண்ணே நீ சென்றதும் நீ சென்றதும் என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே நீயும் நீயும் எனை தள்ளி விட்டாயே மாயம் ஒன்றில் என்னைச் சுழல வைத்தாய் என் இதயம் சிரிக்க வைத்தாய்
Movie Name:Settai Song Name:Laila Singer:Andrea Jeremiah Music Director:Thaman.S Lyricist:Na.Muthukumar Cast:Arya,Hansika,Santhanam,Anjali Year of release:2013
Lyrics:-
Laila lal laila un nenjila thangida Vaadagai ketkira laila Oh styla style styla Un kannula kaadhula mookkula verkira laila
Naam thottadhu podhaiyile Viral pattathum podhaiyile Naan thotadhum sattena kaigalai vittathu bodha Idhu kadhal leelai illa adhukkinga vela illa Enna konjida kulavida nooru mugam varum Nirantharam yaarum illa laila laila
Laila lal laila un nenjila thangida Vaadagai ketkira laila
Hey laila la laila un nenjila thangida Vaadagai ketkira laila
லைலா லல் லைலா உன் நெஞ்சில தங்கிட வாடகை கேட்கிற லைலா ஓ ஸ்டைலா ஸ்டைல் ஸ்டைலா உன் கண்ணுல காதுல மூக்குல வேர்கிர லைலா
நாம் தொட்டது போதையிலே விரல் பட்டதும் போதையிலே நான் தொட்டதும் சட்டென கைகளை விட்டது போத இது காதல் லீலை இல்ல அதற்கு இங்கே வேலை இல்ல என்ன கொஞ்சி குலவிட நூறு முகம் வரும் நிரந்தரம் யாரும் இல்ல லைலா லைலா
லைலா லல லைலா உன் நெஞ்சில தங்கிட வாடகை கேட்கிற லைலா
எத்துனை பாசை உண்டோ எனக்கு அது அத்துபடி வார்த்தையை வீட்டில் விட்டு மௌனமாய் கட்டிபுடி இங்கு நீ உன்னை காண்பாய் உள்ளது உள்ளபடி
நாம் தொட்டது ....
ஹேய் லைலா லா லைலா உன் நெஞ்சில தங்கிட வாடகை கேட்கிற லைலா
Movie Name:Kattabomman Song Name:Priya priya oh priya Singers:S.P.Balasubramanium,K.S.Chithra Music Director:Deva Lyricist:Kalidasan Cast:Sarath kumar,Vineetha Year of release:1993
பிரியா பிரியா ஓ பிரியா ஓ பிரியா பிரியா ஓ பிரியா பிரியா பிரியா ஓ பிரியா ஓ பிரியா பிரியா ஓ பிரியா
அடி மாங்கனி பூங்குடமே புது மாதுளை தேன் சரமே என் மார்பினில் ஆடிடும் தாமரை பூவே பிரியா பிரியா ஓ பிரியா பிரியா பிரியா என் பிரியா
சரணம் - 1
வீர நடை போடும் சேரன் இவன் தானே விடியாலை காதல் வீணை மீட்ட வருவேனே வாலிபத்துச் சோலை வாசம் தரும் வேளை வளையோசை பாடி பாடி மயக்குதடி ஆளை இந்த செம்பகப்பூ தோப்புக்குள்ளே பாய் போடு நான் வம்பளக்கும் போது கொஞ்சம் வாய் மூடு அந்த அந்தரங்க சொர்க்கத்துக்குள் சொந்தம் ஒன்று நீ தேடு
பிரியா பிரியா ஓ பிரியா (பிரியா) ஓ பிரியா பிரியா ஓ பிரியா பிரியா பிரியா ஓ பிரியா (பிரியா) ஓ பிரியா பிரியா ஓ பிரியா பிரியா பிரியா ஓ பிரியா (பிரியா)
சரணம் - 2
காதல் எனும் போதை காட்டி விட்ட ராதை கல்யாண நாளைத் தேடி ஏங்குகிற பாவை வானவெளி மேகம் தேன்மலர்கள் தூவும் வருங்காலம் வாழ்க வென்று குயினங்கள் கூவும் அந்த அந்தரத்துச் சந்திரனை பிடிப்போமா? நாம் அங்கும் ஒரு பள்ளி அறை அமைப்போமா? ஒரு பந்தையத்தை வைத்து சுக மந்திரத்தைப் படிப்போமா?
பிரியா பிரியா இந்த பிரியா ம்ம்ம் ஓ பிரியா ஓ பிரியா உந்தன் பிரியா ம்ம்ம்
பிரியா பிரியா இந்த பிரியா ம்ம்ம் ஓ பிரியா பிரியா உந்தன் பிரியா ம்ம்ம் இந்த மாங்கனி பூங்குடமே புது மாதுளை தேன் சரமே உந்தன் மார்பினில் ஆடிடும் தாமரை பூ இந்த
பிரியா பிரியா ஓ பிரியா ஓ பிரியா பிரியா ஓ பிரியா பிரியா பிரியா ஓ பிரியா ஓ பிரியா பிரியா ஓ பிரியா
Movie Name:Irandaam ulagam Song Name:Vinnai thaandi anbe Singers:Vijay Prakash Music Director:Harris Jeyaraj Lyricist:Vairamuthu Cast:Arya,Anushka Year of releasE:2013
Lyrics:-
Neeya neeya neeye sollu neeye neeya
Vinnaith thaandi anbe vanthaai ennul nadukkama Unnaal nindra idhayam ondru meendum thudikkuma Marainthathu ange malarnthathu inge maayama maayama Sol nadanthathu poiya nadappathu poiya kaadhale nyaayama En kaadhal nila than kai veesutho En aagayam rendaaga therigindratho
Vinnaith thaandi anbe vanthaai ennul nadukkama Unnaal nindra idhayam ondru meendum thudikkuma Marainthathu ange malarnthathu inge maayama maayama Sol nadanthathu poiya nadappathu poiya kaadhale nyaayama En kaadhal nila than kai veesutho En aagayam rendaaga therigindratho
நீயா நீயா நீயே சொல்லு நீயே நீயா
விண்ணைத் தாண்டி அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா மறைந்தது அங்கே மலர்ந்தது இங்கே மாயமா மாயமா சொல் நடந்தது பொய்யா நடப்பது பொய்யா காதலே நியாயமா என் காதல் நிலா தன் கை வீசுதோ என் ஆகாயம் ரெண்டாக தெரிகின்றதோ
அந்த பனிகண்கள் பொங்கும் மொழி பார்வை என்னைக் கொல்லாமல் கொல்லுதடி இது நிஜம் தானா இல்லை நிழல் தானா என்ன வினோதம் மின்னுதடி உன்னை மறுத்த பின்னும் எண்ணம் வாழ்கின்றதே வாழ்வே மாயமா கண்ணை திறந்த படி இன்னும் கனவுகளா எல்லாம் சோகமா கருகிய நெஞ்சில் பெருகிய கண்ணீர் காதலை மீட்குமா நான் கனவிலும் இல்லை நினைவிலும் இல்லை காதலே நியாயமா
விண்ணை தாண்டி அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா
இது புது லோகம் அது புது வானம் அங்கு நிலாக்கள் ரெண்டு உண்டு இவள் அவள் தானா அவள் இவள் தானா என்ற வினாக்கள் நெஞ்சில் உண்டு பிசிர் அழுதாலும் தசை எறிந்தாலும் ஆன்மா அழியுமா எந்தன் பேர் என்ன எந்தன் உறவென்ன இவள் உள்ளம் அறியுமா காதல் உண்மை என்றால் வானும் மண்ணும் மாறும் காதலே கடவுளா ஓ காதல் உண்மை என்றால் வானும் மண்ணும் மாறும் காதலே கடவுளா
விண்ணை தாண்டி அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா மறைந்தது அங்கே மலர்ந்தது இங்கே மாயமா மாயமா சொல் நடந்தது பொய்யா நடப்பது பொய்யா காதலே நியாயமா என் காதல் நிலா தன் கை வீசுதோ என் ஆகாயம் ரெண்டாக தெரிகின்றதோ
Movie Name:Irandam Ulagam Song Name:Iravinil oruvanai Singer:Chinmayee Music Director:Anirudh Ravichander Lyricist:Selva ragavan Cast:Arya,Anushka Shetty Year of release:2013
இரவினில் ஒருவனை சந்தித்தேன் தனிமையில் தேவனை சந்தித்தேன் அவனிடம் என்னுயிர் பார்த்தேன் நான் பெண்மனம் என்ன முழு குருடா எவனிடம் விழுவது தெரியாதா மீனுக்கு நீந்துதல் விளையாட்டா
அவன் தான் மனிதன் தினம் கனவில் காண்கின்றவன் விடியல் ஒடியல் இவை யாவும் கொண்டானவன் (2)
இவன் பார்த்ததும் மலர் பூத்திடும் இவன் பேசினால் உடல் வேர்த்திடும் அடி பெண்மையே என்ன ஏக்கமோ அந்த மென்மையின் பெரும் தாக்கமோ தினம் காலையில் கண் விழிக்கிறேன் அவன் ஞாபகம் மெல்ல இமைக்கிறேன் அவன் பார்வையில் நான் மிதக்கிறேன் அவன் தோள்களை நான் அணைக்கிறேன்
இரவினில் ஒருவனை சந்தித்தேன் தனிமையில் தேவனை சந்தித்தேன் அவனிடம் என்னுயிர் பார்த்தேன் நான்
Movie Name:Samar Song Name:Azhago azhagu Singer:Naresh Iyer Music Director:Yuvan Shankar Raja Lyricist:Na.Muthukumar Cast:Vishal,Trisha,Sunaina Year of release:2013
Lyrics:-
Azhago azhagu aval kannazhagu Aval pol illai oru paerazhagu Azhago azhagu aval pechazhagu Arugil erikkum aval moochazhagu (2)
அழகோ அழகு அவள் கண்ணழகு அவள் போல் இல்லை ஒரு பேரழகு அழகோ அழகு அவள் பேச்சழகு அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு (2)
தத்தி நடக்கும் அவள் நடையழகு பத்தி எரியும் அவள் உடையழகு அய்யய்யோ சிக்கென நடக்கும் அய்யய்யோ ஓவியம் அவளோ அய்யய்யோ சக்கரை தடவி அய்யய்யோ செஞ்சது உடலோ
அழகோ அழகு அழகோ அழகு
எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு அந்தியிலே வானம் சிவந்ததைப் போலே கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு மெல்லிடையைப் பற்றி சொல்ல இல்லாத அழகு கீழே கொஞ்சம் பார்க்க சொல்ல பொல்லாத அழகு கடவுள் கவிதை ஒன்றைப் படைத்ததே என்ன சொல்லவோ
காட்டருவி போலே அலை அலையாக கண்டபடி ஓடும் குழல் அழகு கண்ணிரண்டில் வலையைப் பின்னி பின்னி வீசி நெஞ்சம் அதைப் பறிக்கும் செயல் அழகு தெற்றுப் பல்லில் சிரிக்கையில் தீராத அழகு கண்ணிரண்டு யோசிக்கையில் வேரேதோ அழகு கடவுள் கவிதை ஒன்றைப் படைத்ததே என்ன சொல்லவோ
Movie Name:Nanban Song Name:Irukkaana iduppirukkana Singers:Vijay Prakash,Javed Ali,Sunidhi Music Director:Harris Jeyaraj Lyricist:Pa.Vijay Cast:Vijay,Ileana D'Cruz Year of release:2012
Lyrics:-
Irukkaana iduppirukaana ilaiyaana ileana Un idaithaana inbak kadai thaana Mel idai thaandi kudai thaana Ada ikkani mukkani mugadu Naan thuththa naagath thagadu Un udhadukkul eththanai udhadu Onnu kudu kudu Adi anjana manjana mayilu Nee kanjan janga railu Un iduppe aaraam viralu Nee kili kilu
Olli belly jelly bely malli vaasamalli Un meni vengala velli Solli solli unna alli gilli kannam killi Vilaiyaada vandhavan gilli Olli belly jelly belly malli vaasamalli Emmeni vengala velli Solli solli enna alli gilli kannam killi Vilaiyaada vandhavan gilli
Olli belly jelly belly malli vasamalli Un meni vengala velli Solli solli enna alli gilli kannam killi Vilaiyaada vandhavan gilli
Laichaana laichaana ennai Lavangu lavangu kadchaana Inichaana inichaana Vaai madalil kadalai thinichanaa Kozhukkana mozhukkaana Nalla pzhuthu pazhuthu thazhukkana Ezhachana kozhachana Romba sedhukki sedhukki ozhachaana Nee sengisthaana ini un kiss thana Naan mangoose thaana Un kaiyil kajakasthaana
Irukkaana iduppirukkaana ....
இருக்கானா இடுப்பிருக்கானா இலையானா இலியானா உன் இடைதானா இன்பக் கடை தானா மெல் இடை தாண்டி குடை தானா அட இக்கனி முக்கனி முகடு நான் துத்த நாகத் தகடு உன் உதடுக்குள் எத்தனை உதடு ஒண்ணு குடு குடு அடி அஞ்சன மஞ்சன மயிலு நீ கஞ்சன் ஜங்கா ரையிலு உன் இடுப்பே ஆறாம் விரலு நீ கிளு கிளு
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாசமல்லி உன் மேனி வெங்கல வெள்ளி சொல்லி சொல்லி உன்ன அள்ளி கில்லி கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாசமல்லி எம்மேனி வெங்கல வெள்ளி சொல்லி சொல்லி என்ன அள்ளி கில்லி கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி
ஒருவாட்டி இடுபாட்டி மலை இறக்க இறக்கத்தில தள்ள எடங்காட்டி தடங்காட்டி என்ன அறக்க பறக்க வந்து கொல்ல அடங்காட்டி மடங்காட்டி வாய் உறைக்க உறைக்க முத்தம் வெய்யேன் படங்காட்டி பயம் காட்டி நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன் நான் சின்ன பையன் நீ கண்ண வெய்யேன் நான் சொன்ன செய்யேன் வா வாயில் வாழை வாயேன்
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாசமல்லி உன் மேனி வெங்கல வெள்ளி சொல்லி சொல்லி என்ன அள்ளி கில்லி கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி
லைச்சனா லைச்சனா என்னை லவங்கு லவங்கு கடிச்சானா இனிச்சானா இனிச்சானா வாய் மடலில் கடலை திணிச்சானா கொழுக்கானா மொழுக்கானா நல்லா பழுத்து பழுத்து தழுக்கானா எழச்சானா கொழைச்சானா ரொம்ப செதுக்கி செதுக்கி ஒழைச்சானா நீ செங்கிஸ்தானா இனி உன் கிஸ் தானா நான் மங்கூஸ் தானா உன் கையில் கஜகஸ்தானா
Movie Name:Manitharil ithanai nirangala Song Name:Mazhai tharumo en megam Singers:S.P.Balasubramanium,S.P.Shailaja Music Director:Syam Cast:Kamal Hassan,Sridevi Year of release:1978
மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன்வண்டே
மழை தருமோ ..
தேனிருக்கும் வண்ண மலர் நேராடுது தேனீயில் ஒன்று இங்கு போராடுது (2) அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம் தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம் தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம் தளிர்மேனி அன்னப்பேடு எண்ணம் மாறுமா
மழை தருமோ ....
கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள் காதலுக்குள் என்று அவள் படியேறுவாள் (2) சிரிக்கின்ற தங்க சிற்பம் தேரில் வராதோ சிலை வண்ணம் அங்கே கலை உள்ளம் இங்கே. நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா
Movie Name:Poo vilangu Song Name:Aathaadi paavada kaathaada Singer:Ilaiyaraja Music Director:Ilaiyaraja Lyricist:Vairamuthu Cast:Murali Year of release:1984
Lyrics:-
Aathaadi paavada kathaada Kaathaadi pol nenju koothaada Kaathaada nenju koothaada Kulikkuthu rosa naathu Thanni konjam oothu oothu Hey kulikkuthu rosa naathu Thanni konjam oothu oothu
அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக உன் பாவாட பூவில் நான் காம்பாக காம்பாக வந்தேன் வீம்பாக உன் வீட்டில் இன்னேரம் ஆள் இல்லையே ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே அடி செவ்வாழையே ... உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே
ஆத்தாடி பாவாட காத்தாட .....
மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ நழுவாதோ வந்து தழுவாதோ நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான் நீ இங்குப் போடாதே பகல் வேஷம் தான் இளம் பூஞ்சோலையே .... உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான்
Movie Name:Annakodiyum kodiveeranum Song Name:Adiye aavarangaattukulla Singers:Sathya Prakash,Chinmayee Music Director:G.V.Prakash Kumar Lyricist:Vairamuthu Year of release:2013
அடியே ஆவாரங்காட்டுகுள்ள ஆடோட்டும் புள்ள ஒன் வெள்ளாட்டம் பால தந்தா வெவகாரம் இல்ல மாடு கன்னு மேய்க்க வந்து மனுசன மேய்க்கிற பொண்ணே மனசுக்கு மெச்ச காடு நீதான் புள்ள காலு வழி குத்திய முள்ள கை கொண்டு நீக்கிய புள்ள நெஞ்சுக்குள்ள தெச்ச முள்ள எடுடி மெல்ல
ஆலாங்கெழ நா ஊனாங்கொடி நீ எண்ணம் போல ஏரி படந்துக்க யே ஆட்டுக்கெட நீ ஆடா தொட நான் ஆளவிட்டு ஓடி ஓதுங்கிக்க ஏ முள்ளையே திங்கும் ஆடு மல்லிக செடிய விடுமா வெக்கத்தையும் மாராப்பையும் விட்டு புட்டு வா
Movie Name:Vanakkam chennai Song Name:Engadi porantha Singers:Andrea Jeremiah,Anirudh ravichandhar Music Director:Anirudh ravichandar Lyricist:Vignesh shivan Cast:Mirchi Shiva,Priya Anand Year of release:2013
Lyrics:-
Ye engadi porantha engadi valantha engadi engadi Ye eppadi porantha eppadi valantha eppadi eppadi Ye engadi porantha engadi valantha engadi engadi Ye eppadi porantha eppadi valantha eppadi eppadi
Unnai paarthaale bp yerum En happy life sad ah maarum Nee osama na naan obama di Ada un deathu en kailadi Un face-ah naan paartha podhum En bad time-mu start aagum Munna varaathada moonji kaattathada En kovatha thoondaatha da
ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி
Monday நீ முண்டம் tuesday நீ தண்டம் Wednesday தேடி வந்த கண்டம் Thursday நீ மொக்க friday நீ பொக்க Saturday சண்ட போட்டு தீர்க்க Street dog'கு நீ தான் பெரிய கல்லு நான் தான் கீரிப்புள்ள நீ தான் snake நான் தான் Akthar நீ தான் sachin'னு நான் தான் ஆண்டனி நீ தான் badsha நான் தான்
பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான்
உன்னை பார்த்தாலே bp ஏறும் என் happy life sad'ஆ மாறும் நீ ஒசாமானா நான் ஒபாமாடி அட உன் death'து என் கைலடி உன் face'அ நான் பார்த்தா போதும் என் bad time'மு start ஆகும் முன்ன வராத டா மூஞ்சி காட்டாத டா என் கோவத்த தூண்டாத டா
வா மா வா வாய கொஞ்சம் மூடு Free advise வீட்ட விட்டு ஓடு
வாடா வா கிராமத்து ஆடு பலி ஆகாம ஊர விட்டு ஓடு
ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி
Monday நீ முண்டம் tuesday நீ தண்டம் Wednesday தேடி வந்த கண்டம் Thursday நீ மொக்க friday நீ பொக்க Saturday சண்ட போட்டு தீர்க்க Street dog'கு நீ தான் பெரிய கல்லு நான் தான் கீரிப்புள்ள நீ தான் snake நான் தான் Akthar நீ தான் sachin'னு நான் தான் ஆண்டனி நீ தான் badsha நான் தான்