Labels

chandhira mandalathai lyrics-nilaave vaa tamil song lyrics / சந்திர மண்டலத்தை

Movie Name:Nilaave va
Song Name:Chandhira mandalathai
Singers:S.P.B.Charan,Harini,Vijay
Music Director:Vidyasagar
Lyricist:Vairamuthu
Cast:Vijay,Sangavi,Suvalakshmi
Year of release:1998


Lyrics:-

Chandhira mandalathai sutham seidhu
Saalaigal ittu vaippom
Vaarthaigal kolamittu putham pudhu
Vaazhthukkal solli vaippom

Hey .... chandhira mandalathai sutham seidhu
Saalaigal ittu vaippom
Vaarthaigal kolamittu putham pudhu
Vaazhthukkal solli vaippom
Intha bhoomiyai mella mella maatruvom
Antha bhoomiyai nilavukku yetruvom
Puthulagam kandu vaippom

Chandhira mandalathai ....

Kannil oru kallam illai
Vinveliyil parakka
Oru visa thevaiyillai
Kai vilangu yedhum illai
Bhoomi oru pallikkoodam
Poovai mattum padithiruppom
Puthagam thevaiyillai
Engal budhiyil bhaaram illai
Aanum pennum anbaal
Anbaal natpai valarkkalaam
Hey kaadhalaiyum kadanthu
Oru karppai valarkkalaam
Naam kandom pudhiya iyakkam
Idhu kanneer thuliyai ozhikkum
Naam kaanum kanavu palikkum
Engalukkum rekkai mulaithidum

Chandhira mandalathai ....

Aanum pennum pesik kondaal
Kattuk kadhaik katti intha oorum sirikkum
Adhu unmaiyai erikkume
Thanneerile thannaich suttri
Thavalaigal kaththum podhum
Thaamarai malarume mm mm
Thaamarai malarume
Vaanl vidum pattam pole
Vattam adikkalaam hey
Vaal mulaitha jeevan pole
Kottam adikkalaam
Ini podhaathintha ulagam
Naam kaanbom pathaam kiragam
Angu illai illai maranam
Engal inam kaalathai vellattum

Chanthira mandalathai ....

சந்திர மண்டலத்தை சுத்தம்
சாலைகள் இட்டு வைப்போம்
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்

ஹேய் சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து
சாலைகள் இட்டு வைப்போம்
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்
இந்த பூமியை மெல்ல மெல்ல மாற்றுவோம்
அந்த பூமியை நிலவுக்கு ஏற்றுவோம்
புத்துலகம் கண்டு வைப்போம்

சந்திர மண்டலத்தை ....

கண்ணில் ஒரு கள்ளம் இல்லை
விண்வெளியில் பறக்க
ஒரு visa தேவையில்லை
கை விலங்கு ஏதும் இல்லை
பூமி ஒரு பள்ளிக்கூடம்
பூவை மட்டும் படித்திருப்போம்
புத்தகம் தேவையில்லை
எங்கள் புத்தியில் பாரமில்லை
ஆணும் பெண்ணும் அன்பால்
அன்பால் நட்பை வளக்கலாம்
ஹேய் காதலையும் கடந்து
ஒரு கற்பை வளர்க்கலாம்
நாம் கண்டோம் புதிய இயக்கம்
இது கண்ணீர் துளியை ஒழிக்கும்
நாம் காணும் கனவு பலிக்கும்
எங்களுக்கும் ரெக்கை முளைத்திடும்

சந்திர மண்டலத்தை ....

ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டால்
கட்டுக்கதை கட்டி இந்த ஊரும் சிரிக்கும்
அது உண்மையை எரிக்குமே
தண்ணீரிலே தன்னை சுற்றி
தவளைகள் கத்தும் போதும்
தாமரை மலருமே ம்ம் ம்ம் தாமரை மலருமே
வானில் விடும் பட்டம் போலே
வட்டம் அடிக்கலாம் ஹேய்
வால் முளைத்த ஜீவன் போலே
கொட்டம் அடிக்கலாம்
இனி போதாதிந்த உலகம்
நாம் காண்போம் பத்தாம் கிரகம்
அங்கு இல்லை இல்லை மரணம்
எங்கள் இனம் காலத்தை வெல்லட்டும்

சந்திர மண்டலத்தை ....

http://www.youtube.com/watch?v=j5WzIOtV1Aw



1 comment: