Labels

engo odugindraai lyrics-pizza tamil song lyrics / எங்கோ ஓடுகின்றாய்

Movie Name:Pizza
Song Name:Engo odugindraai
Singers:Alponse joseph,Dharsana
Music Director:Santhosh narayanan
Lyricist:Arun raja
Cast:Vijay sethupathi,Remya
Year of release:2012




Lyrics:-

Engo odugindraai
Yedho thedugindraai
Acham koodi vittaal
Bakthi paadugindraai

Oh aasai illa
Nenjam konda
Jeevan illai
Oh aasai vanadhaal
Nenjukkulle
Jeevan illai

Thanneeril nee theekkulippaai
Kanneeril un kaal nanaippaai
Kaanal neerum thaagam theerkkum
Kaalam vanthaal peyum thaakkum
Kangal moodik kondaal

Oh aasai illa
Nenjam konda
Jeevan illai
Oh aasai vanadhaal
Nenjukkulle
Jeevan illai

எங்கோ ஓடுகின்றாய்
ஏதோ தேடுகின்றாய்
அச்சம் கூடிவிட்டால்
பக்தி பாடுகின்றாய்

ஓ ஆசை இல்லா
நெஞ்சம் கொண்ட
ஜீவன் இல்லை
ஓ ஆசை வந்தால்
நெஞ்சுக்குள்ளே
ஜீவன் இல்லை

தண்ணீரில் நீ தீக்குளிப்பாய்
கண்ணீரில் உன் கால் நனைப்பாய்
கானல் நீரும் தாகம் தீர்க்கும்
காலம் வந்தால் பேயும் தாக்கும்
கண்கள் மூடிக்கொண்டால்

ஓ ஆசை இல்லா
நெஞ்சம் கொண்ட
ஜீவன் இல்லை
ஓ ஆசை வந்தால்
நெஞ்சுக்குள்ளே
ஜீவன் இல்லை

 https://www.youtube.com/watch?v=otI3Ep2vci0&list=PLnO8uDr9uT6GNGL79ryx2GzxZmfMN5rFZ



yaar ezhuthiyatho lyrics-thegidi tamil song lyrics/ யார் எழுதியதோ

Movie Name:Thegidi
Song Name:Yaar ezhuthiyatho
Singer:Sathaya prakash
Music Director:Nivas prasanna
Lyricist:Kabilan
Cast:Ashok,Janani iyer
Year of release:2014





Lyrics:-

Yaar ezhuthiyatho enakkena or kavithaiyinai
Naan arimugama maraimugama agam purama
Vizhiyaal oru velviya
Vidaiya idhu kelviya
Ulagai maranthe
Paranthen .. paranthen

Yaar ezhuthiyatho enakkena or kavithaiyinai
Naan arimugama maraimugama agam purama
Vizhiyaal oru velviya
Vidaiya idhu kelviya
Ulagai maranthe
Paranthen .. paranthen

Nizhalil irunthen nilavil nanainthen
Edhaiyo izhanthen edhaiye adainthen
Or panithuliyum mazhaith thuliyum kalanthathu pol
En iruvizhiyil iruvizhiyai inaithathu yaar
Aruge oru vaanavil
Naduve oru mogamul
Mudhala mudiva
Vidivaa vidvaa ...
Vidiaa vidivaa ...

யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .. பறந்தேன் ..

யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .. பறந்தேன் ..

நிழலில் இருந்தேன் நிலவில் நனைந்தேன்
எதையோ இழந்தேன் எதையோ அடைந்தேன்
ஓர் பனித்துளியும் மழைத்துளியும் கலந்தது போல்
என் இருவிழியில் இருவிழியை இணைத்தது யார்
அருகே ஒரு வானவில்
நடுவே ஒரு மோகமுள்
முதலா முடிவா
விடிவா விடிவா ...
விடிவா விடிவா ..

 https://www.youtube.com/watch?v=8-hL7YSLXRw



takkaru takkaru lyrics-vallavanukku pullum aayutham tamil song lyrics / டக்கரு டக்கரு

Movie Name:Vallavanukku pullum aayudham
Song Name:Takkaru takkaru
Singer:Mukesh
Music Director:Sidharth vipin
Lyricist:Lalith anand
Cast:Santhanam,Asha
Year of releasE:2014



Lyrics:-


Namma ooril M.G.R ru andhravil N.T.R ru
Aanaanga thalaivaru eppadinnu nenachu paaru
Eppavum vela sei theeya Munnukku vaa neeya
Aandavan thaan namakku nanben da
Latchiyam vechiruntha kodi latcham varum thedi
Nichayama naamum aavonda

Takkaru takkaru takkaru takkaru
Top takkaru takkaru takkaru (4)

Raasi kallu vecha modhiratha
Viralil pottaale podhuma
Yosi nanba neeyum raapagala
Uzhacha yogam varum confirm ah
Nakkal naiyaandi ellaamum serthu
Pesu rhyming ah timing ah paarthu
Youth pulse oda trend ah nee vaangu
Enna vandhaalum sirichi kitte adichi norukku

Takkaru takkaru ....

Nalla manasiruntha kaveriya
Ulla urchaagam odume
Kalla kabadam illa seenduriya
Pullum bruce lee ah maarume
Yemanum munnaadi aim pannum podhu
Sivanum namakkaaga varuvaane modhu
Edhiri aanaalum kai neettum podhu
Nekku kaatti thaan pokku kaatti jeyikkanuda

Takkaru takkaru ...

நம்ம ஊரில் எம்.ஜி.ஆரு ஆந்திராவில் என்.டி.ஆரு
ஆனாங்க தலைவரு எப்படின்னு நெனச்சு பாரு
எப்பவும் வேல செய் தீயா முன்னுக்கு வா நீயா
ஆண்டவன் தான் நமக்கு நண்பன் டா
லட்சியம் வெச்சிருந்தா கோடி லட்சம் வரும் தேடி
நிச்சயமா நாமும் ஆவோண்டா

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப் டக்கரு டக்கரு டக்கரு (4)

சரணம் - 1

ராசி கல்லு வெச்ச மோதிரத்த
விரலில் போட்டாலே போதுமா
யோசி நண்பா நீயும் ராப்பகலா
உழைச்சா யோகம் வரும் கன்பர்ம்'ஆ
நக்கல் நையாண்டி எல்லாமும் சேர்த்து
பேசு ரைமிங்கா டைமிங்க பார்த்து
யூத் பல்ஸ் ஓட ட்ரெண்ட நீ வாங்கு
என்ன வந்தாலும் சிரிச்சி கிட்டே அடிச்சி நொறுக்கு

டக்கரு டக்கரு ....

சரணம் - 2

நல்ல மனசிருந்தா காவேரியா
உள்ள உற்சாகம் ஓடுமே
கள்ள கபடம் இல்ல சீண்டுறியா
புல்லும் ப்ரூஸ் லீயா மாறுமே
எமனும் முன்னாடி எய்ம் பண்ணும் போது
சிவனும் நமக்காக வருவானே மோது
எதிரி ஆனாலும் கை நீட்டும் போது
நேக்கு காட்டி தான் போக்கு காட்டி ஜெயிக்கணும் டா

டக்கரு டக்கரு ....

https://www.youtube.com/watch?v=UpCS-j_WzP4



oh oh nadhigal oda lyrics-vallavanukku pullum aayudham tamil song lyrics / ஓ ஓ நதிகள் ஓட

Movie Name:Vallavanukku pullum aayudham
Song Name:Oh oh nadhigal oda
Singers:Naresh iyer,Shreya goshal
Music Director:Sidharth vippin
Lyricist:Na.Muthukumar
Cast:Santhanam,Asha
Year of release:2014

 

Lyrics:-

Rayil aada idhayam aada
Raathiriyil nilavum aada
Maram yaavum pinnaal oda
Nenjil indha payanam neelum
Kaal aada kolusum aada
Kaadhoram kammal aada
Kannoram kanavugal oda
Nenjil intha payanam vaazhum

Edhire pogum megame
Yaar unnaip panjil seidhathu
Kan simittum vinmeene
Adadaa neeyum dhoorame
Yaar unnai vinnil vaithathu
Indha iravaip pidikkuthe

Oh oh chedigal oda
Oh oh kodigal oda
Oh oh malargal oda
Manadhum oda

Oh oh nadhigal oda
Oh oh malaigal oda
Oh oh iravum oda
Ulagamum oda oh oh

Charanam - 1

Vaazhkai enbathe
Thodarum payanam thaan
Pazhagum nimidam thaan
Nam kavalai yaavum vazhiyil maarum

Indha paadhai thaan innum neelaatha
Inbam thodaraathaa
Aanaalum kaalam veyilai kaattum

Vaanavil ponaalum vannangal
Nam vizhigalil ennaalum vaazhaathaa

Oru naalil ithanai inbangal ennodu
Idhu podhum podhume eppodhum

Oh oh ...

Charanam - 2

Indha tharunathai virumbum idhayam thaan
Kaatril paranthen naan
Unnaaale iragaai mele ponen

Endrum thanimaiyil vaazhnthu vanthen naan
Ennak kanden naan
Unnaale meendum mazhalai aanen

Udaigale ippodhe nillungal
Naan solgiren appothu sellungal

Oru naalil ethanai nyaabagam nenjodu
Idhu podhum podhume eppodhum

Oh oh ...



ரயில் ஆட இதயம் ஆட
ராத்திரியில் நிலவும் ஆட
மரம் யாவும் பின்னால் ஓட
நெஞ்சில் இந்த பயணம் நீளும்
கால் ஆட கொலுசும் ஆட
காதோரம் கம்மல் ஆட
கண்ணோரம் கனவுகள் ஓட
நெஞ்சில் இந்த பயணம் வாழும்

எதிரே போகும் மேகமே
யார் உன்னைப் பஞ்சில் செய்தது
கண் சிமிட்டும் விண்மீனே
அடடா நீயும் தூரமே
யார் உன்னை விண்ணில் வைத்தது
இந்த இரவைப் பிடிக்குதே

ஓ ஓ செடிகள் ஓட
ஓ ஓ கொடிகள் ஓட
ஓ ஓ மலரும் ஓட
மனதும் ஓட

ஓ ஓ நதிகள் ஓட
ஓ ஓ மலைகள் ஓட
ஓ ஓ இரவும் ஓட
உலகமும் ஓட ஓ ஓ

சரணம் - 1

வாழ்க்கை என்பதே
தொடரும் பயணம் தான்
பழகும் நிமிடம் தான்
நம் கவலை யாவும் வழியில் மாறும்

இந்த பாதை தான் இன்னும் நீளாதா
இன்பம் தொடராதா
ஆனாலும் காலம் வெயிலைக் காட்டும்

வானவில் போனாலும் வண்ணங்கள்
நம் விழிகளில் எந்நாளும் வாழாதா

ஒரு நாளில் இத்தனை இன்பங்கள் என்னோடு
இது போதும் போதுமே எப்போதும்

ஓ ஓ ..

சரணம் - 2

இந்த தருணத்தை விரும்பும் இதயம் தான்
காற்றில் பறந்தேன் நான்
உன்னாலே இறகாய் மேலே போனேன்

என்றும் தனிமையில் வாழ்ந்து வந்தேன் நான்
என்னக் கண்டேன் நான்
உன்னாலே மீண்டும் மழலை ஆனேன்

உடைகளே இப்போதே நில்லுங்கள்
நான் சொல்கிறேன் அப்போது செல்லுங்கள்

ஒரு நாளில் எத்தனை ஞாபகம் நெஞ்சோடு
இது போதும் போதுமே எப்போதும்

ஓ ஓ ....


https://www.youtube.com/watch?v=vB2k6KoA4ds



bhoomiyil vaanavil poothathe lyrics-pizza 2 (villa) tamil song lyrics / பூமியில் வானவில் பூத்ததே

Movie Name:Pizza 2
Song Name:Bhoomiyil vaanavil
Singer:Pradeep kumar
Music Director:Santhosh narayanan
Lyricist:Arun raja
Year of release:2013



Lyrics:-

Bhoomiyil vaanavil poothathe
Ennidam kaadhalil pesuthe
Unatharuginil uyir urugidum neram
Muga oliyinil enathiravugal neelum
Kaatrile kaalgal m idhakkindrathe
Aayiram ennangal nenjile thondruthe
Un paarvaiyin arthangal enguthaan theduven

Thoorigai aagidum thendrale
Kaadhalai theettinaai nenjile
Ayiram ennangal nenjile thondruthe
Un paarvaiyin arthangal engu naan theduven

Iru vizhigalim pudhu kavithaigal paadum
Idhazh padukkaiyil dhinam urangida naanum
Podhume naalum idhu podhume
Naalum idhu podhume
Naalum idhu podhume

பூமியில் வானவில் பூத்ததே
என்னிடம் காதலில் பேசுதே
உனதருகினில் உயிர் உருகிடும் நேரம்
முக ஒளியினில் எனதிரவுகள் நீளும்
காற்றிலே கால்கள் மிதக்கின்றதே
ஆயிரம் எண்ணங்கள் நெஞ்சிலே தோன்றுதே
உன் பார்வையின் அர்த்தங்கள் எங்கு தான் தேடுவேன்

தூரிகை ஆகிடும் தென்றலே
காதலை தீட்டினாய் நெஞ்சிலே
ஆயிரம் எண்ணங்கள் நெஞ்சிலே தோன்றுதே
உன் பார்வையின் அர்த்தங்கள் எங்கு தான் தேடுவேன்

இரு விழிகளும் புது கவிதைகள் பாடும்
இதழ் படுக்கையில் தினம் உறங்கிட நாணும்
போதுமே நாளும் இது போதுமே
நாளும் இது போதுமே
நாளும் இது போதுமே

eeramaai eeramaai lyrics-un samaiyal araiyil tamil song lyrics / ஈரமாய் ஈரமாய்

Movie Name:Un samaiyal araiyil
Song Name:Eeramaai eeramaai
Singers:Ranjith,Vaibhavari
Music Director:Ilaiyaraja
Lyricist:Pazhani bharathi
Cast:Prithviraj,Sneha
Year of release:2014
Lyrics:-
Eeramaai eeramaai poomazhai poongaatru
Dhooramaai dhooramaai moongilin oar paattu
Paaduvathu yaar ange
Paattukkenna paer inge
Venduvathu yaaro yaaro

Eeramaai eeramaai poomazhai poongaatru
Dhooramaai dhooramaai moongilin oar paattu

Thendral selgindra vazhiyil ullam selgindrathu
Oho thendral selgindra vazhiyil ullam selgindrathu
Kalla sirippondru vanthu nirka solgindrathu
Nirkava pogavaa ketkuthe paadhangal
Aadavaa paadavaa yen intha thaapangal
Odum nadhi neer mele odum oru poo pole
Oduthe en nenjam yeno

Eeramaai eeramaai poomazhai poongaatru
Dhooramaai dhooramaai moongilin oar paattu

Kangal kaanaatha pookkal kanavil pookkindrathu
Yehey kangal kaanaatha pookkal kanavil pookkindrathu
Kaatril ketkaatha paadal kaadhil ketkindrathu
Thaavaaram pola naan thanimaiyil vaazhnthene
Paravaiyin kuralile kalavaram aanene
Thedal ingu oar inbam theduvathu thaan thunbam
Theda vaithathu yaaro yaaro

Eeramaai eeramaai ....

ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு
பாடுவது யார் அங்கே
பாட்டுக்கென்ன பேர் இங்கே
வேண்டுவது யாரோ யாரோ

ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு

தென்றல் செல்கின்ற வழியில் உள்ளம் செல்கின்றது
ஓஹோ தென்றல் செல்கின்ற வழியில் உள்ளம் செல்கின்றது
கள்ள சிரிப்பொன்று வந்து நிற்க சொல்கின்றது
நிற்கவா போகவா கேட்குதே பாதங்கள்
ஆடவா பாடவா ஏனிந்த தாபங்கள்
ஓடும் நதி நீர் மேலே ஓடும் ஒரு பூ போலே
ஓடுதே என் நெஞ்சம் ஏனோ

ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு

கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது
ஏஹே கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது
காற்றில் கேட்காத பாடல் காதில் கேட்கின்றது
தாவரம் போல நான் தனிமையில் வாழ்ந்தேனே
பறவையின் குரலிலே கலவரம் ஆனேனே
தேடல் இங்கு ஓர் இன்பம் தேடுவது தான் துன்பம்
தேட வைத்தது யாரோ யாரோ

ஈரமாய் ஈரமாய் ....
https://www.youtube.com/watch?v=tBqDAksZ1WY

vinmeen vidhaiyil lyrics-thegidi tamil song lyrics / விண்மீன் விதையில்

Movie Name:Thegidi
Song Name:Vinmeen vidhaiyil
Singers:Abhay,Saindhavi
Music Director:Nivas K .Prasanna
Lyricist:Kabilan
Cast:Janani iyer,Ashok
Year of release:2014



Lyrics:-

Vinmeen vidhaiyil nilavaai mulaithen
Penmeen vizhiyil enaiye tholaithen
Mazhaiyin isai kettu malare thalaiyaattu
Mazhalai mozhi pola manadhil oru paattu
Ini neeyum naanum ondraai sernthaal
Kaadhal irandu ezhuthu (2)

Vinmeen vidhaiyil nilavaai mulaithen
Penmeen vizhiyil enaiye tholaithen

Naan pesaatha mounam ellaam
Un kangal pesum
Unaik kaanaatha neram ennai
Kadigaaram ketkum
Manal meedhu thoovum mazhai polave
Manadhodu nee thaan nuzhainthaayadi
Mudhal pen thaane nee thaane
Enakkul naane yerppene
Ini neeyum naanum ondraai sernthaal
Kaadhal irandu ezhuthu

Oru pennaaga un mel
Naane peraasai konden
Unai munnaale paarkkum podhu
Pesaamal nindren
Edharkkaaga unnai edhirppaarkkiren
Enakkulle naanum dhinam ketkiren
Inimel naane neeyaanen
Ivan pinnaale ponene
Ini neeyum naanum ondraai sernthaal
Kaadhal irandu ezhuthu

Vinmeen vidhaiyil ....

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து (2)

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்

நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூவும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடி
முதல் பெண்தானே  நீதானே
எனக்குள் நானே ஏற்பேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

ஒரு பெண்ணாக உன் மேல்
 நானே பேராசை கொண்டேன்
உனை முன்னாலே பார்க்கும் போது
பேசாமல் நின்றேன்
எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே நீயானேன்
இவன் பின்னாலே போனேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் ....

https://www.youtube.com/watch?v=YoSweHD9Gu4



podi paiyan polave lyrics-raajapattai tamil song lyrics / பொடிப் பையன் போலவே

Movie Name:Raja pattai
Song Name:Podi paiyan polave
Singer:Haricharan
Music Director:Yuvan Shankar Raja
Lyricist:Yuga bharathi
Year of release:2011



Lyrics:-

Podi paiyan polave manam indru thulluthe
Adhu unnai thedi thedi thedi vanthathe
Alavilla kadhalaith tharach solli kenjuthe
Dhinam unnaik kaanave solluthe
Settaigal seiyuthe

Enge naan ponaalum pogaamale
Kaadhal pinnaale varugindrathe
Sol pechai ketkaamal eppothume
Tholai thannaale tharugindrathe

Podi paiyan polave....

Nadai vandi pinne odum oru thaayaai kaadhal
Enakkulle odak kanden sila naalaai
Ennai uppu moottai thookkum mudhal aalaai kaadhal
Sumanthennai pogak kanden pagal iravaai
Arivillai en moolaiyil adhu unamaiye adhu unamaiye
Ange eppodhum en anbe nee thaane

Enge naan ponaalum ...

Urangaamal paadal ketten
Ezhum pothe theneer ketten
Ini mele ketpen unnaiye
Nadanthe nee pogum podhu nadai paadhai pookkal yaavum
Unnai paarthu vaikkum kannaiye
Mazhai vanthaal nirkaamal oduven bayanthoduven
Ulle nee enbathaal naan nanaiyak koodaathe

Enge naan ponaalum ....

பொடிப் பையன் போலவே மனம் இன்றுத் துள்ளுதே
அது உன்னைத் தேடி தேடி தேடி தேடி வந்ததே
அளவில்லா காதலைத் தரச்சொல்லி கெஞ்சுதே
தினம் உன்னைக் காணவே சொல்லுதே
சேட்டைகள் செய்யுதே

எங்கே நான் போனாலும் போகாமலே
காதல் பின்னாலே வருகின்றதே
சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே
தொல்லை தன்னாலே தருகின்றதே

பொடி பையன் போலவே ...

நடை வண்டி பின்னே ஓடும் ஒரு தாயாய் காதல்
எனக்குள்ளே ஓடக்கண்டேன் சில நாளாய்
என்னை உப்பு மூட்டை தூக்கும் முதல் ஆளாய் காதல்
சுமந்தென்னை போகக் கண்டேன் பகல் ராவாய்
அறிவில்லை என் மூளையில்
அது உண்மையே அது உண்மையே
அங்கே எப்போதுமே என் அன்பே நீதானே

எங்கே நான் போனாலும் ....

உறங்காமல் பாடல் கேட்டேன்
எழும்போதே தேநீர் கேட்டேன்
இனிமேலே கேட்பேன் உன்னையே
நடந்தே நீ போகும்போது நடைபாதை பூக்கள் யாவும்
உன்னைப் பார்த்து வைக்கும் கண்ணையே
மழை வந்தால் நிற்காமல் ஓடுவேன் பயந்தோடுவேன்
உள்ளே நீ என்பதால் நான் நனையக்கூடாதே

எங்கே நான் போனாலும் ....

https://www.youtube.com/watch?v=7L5Gbu2ZH9c



kaadhal endhan kaadhal lyrics-moondru per moondru kaadhal tamil song lyrics / காதல் எந்தன் காதல்

Movie Name:Moondru per moondru kaadhal
Song Name:Kaadhal endhan kaadhal
Singers:Neha basin
Music Director:Yuvan Shankar Raja
Lyricist:Na.Muthukumar
Year of release:2013


 

Lyrics:-

Kaadhal endhan kaadhal
Enna aagum nenjame
Kaanal neeril meengal thulli
Vanthaal inbame
Oru kanam paarthathum eerthavan
Maru kanam yengida vaithavan

Kaadhal enthan kaadhal ...

Kaadhal seiyum imsai pola
Veru yethum illaiye
Aasai yeni paambu ille
Parama padham thaan vaazhkaiye

Oru murai undhan tholil
Saainthida vendume
Podhum podhum antha inbam
Sokkip poven

Viralgalaik korthu sellum
Varam kodu podhume
Veru enna vendum anbe
Sethu poven

Virumbiya unnaith thotta kaatrum
Vazhiyil tholaiyaamal ennaith thodumo
Vaasam tharumo
Aiyo enna aagumo

Kaadhal endhan kaadhal ....

காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே
கானல் நீரீல் மீன்கள் துள்ளி
வந்தால் இன்பமே
ஒருகணம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறுகணம் ஏங்கிட வைத்தவன்

காதல் எந்தன் காதல் ...

காதல் செய்யும் இம்சை போல
வேறு ஏதும் இல்லையே
ஆசை ஏணி பாம்பு உள்ளே
பரமபதம் தான் வாழ்க்கையே

ஒரு முறை உந்தன் தோளில்
சாய்ந்திட வேண்டுமே
போதும் போதும் அந்த இன்பம்
சொக்கிப் போவேன்

விரல்களைக் கோர்த்து செல்லும்
வரம் கொடு போதுமே
வேறு என்ன வேண்டும் அன்பே
செத்துப் போவேன்

விரும்பிய உன்னைத் தொட்ட காற்றும்
வழியில் தொலையாமல் என்னைத் தொடுமோ
வாசம் தருமோ
ஐயோ என்ன ஆகுமோ

காதல் எந்தன் காதல் ....


https://www.youtube.com/watch?v=yUDUcOaSs_o







oru naayagan lyrics-dhavani kanavugal tamil song lyrics / ஒரு நாயகன் உதயமாகிறான்

Movie Name:Dhavani kanavugal
Song Name:Oru naayagan
Singers:S.P.Balasubramanium,S.P.Shailaja
Music Director:Ilaiyaraja
Lyricist:Vaali
Cast:Bhagyaraj,Radhika,Sivaji ganesan
Year of release:1984

Lyrics:-



Oru naayagan udhayam aagiraan
Ooraargalin idhayam aagiraan
Ninaithathai yaar mudippavan sol
Avanidam naan padithavan thaan
Vaasalthedi vanthathoru vasantha kaalam thaan

Oru naayagan udhayam aagiraan
Ooraargalin idhayam aagiraan

Poomaalai pugazhmaalai
Unaith thedi varum velai
Anbum nalla panbum
Rendu kan pol kaakka vendum
Vaa raaja vaa endru varaverpu tharum velai
Panivum sollil kanivum
Kondu vaazhthai yerkka vendum
Ilaignan nalla kaignan
Endra perai nee vaangu
Naalum andha peraal indha oorai nee vaangu

Oru naayagan udhayam aagiraan
Ooraargalin idhayam aagiraan

Palliyile paadangalai padikkanum
Nalla budhisaali pillaiyena nadakkanum
Sathunavu thittangalum edhukkudaa
Yezhai santhadhiyum uyaranum adhukkuda
Uzhaikkanum uzhaichi pizhaikkanum
Pirarkku udhavanum
Idhai nee othukkanum kathukanum
Arignanaa sirantha manidhana
Puratchi thalaivana
Vilangum kaalam varum neram varum
Enga veetu pillai endru
Thaai kulam thaan unnaik kandu
Endha naalum sollum vannam
Vallal pola vaazha vendum
Ullangalai aala vendum

Oru naayagan udhayam aagiraan
Ooraargalin idhayam aagiraan

Melaadai moodaama paavaadai podaama
Ponnu onnu ponaa
Kanu paarkum address ketkum (2)
Poovum vanna pottum
Konda kodi pol nadai podu
Lalala ..
Naanam kula maanam tamizh penin panpaadu

Oru naayagan ....

ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
நினைத்ததை யார் முடிப்பவன் சொல்
அவனிடம் நான் படித்தவன் தான்
வாசல் தேடி வந்ததொரு வசந்த காலம்தான்

ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்

பூமாலை புகழ்மாலை
உனைத் தேடி வரும் வேளை
அன்பும் நல்ல பண்பும்
ரெண்டு கண்போல் காக்க வேண்டும்
வா ராஜ வா என்று வரவேற்பு தரும் வேளை
பணிவும் சொல்லில் கனிவும்
கொண்டு வாழ்த்தை ஏற்க வேண்டும்
இளைஞன் நல்ல கலைஞன்
என்ற பேரை நீ வாங்கு
லல்லா லாலாலா
நாளும் அந்த பேரால் இந்த ஊரை நீ வாங்கு

ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்

பள்ளியிலே பாடங்களை படிக்கணும்
நல்ல புத்திசாலி பிள்ளையென நடக்கணும்
சத்துணவு திட்டங்களும் எதுக்குடா
ஏழை சந்ததியும் உயரணும் அதுக்குடா
உழைக்கணும் உழைச்சி பிழைக்கணும்
பிறர்க்கு உதவணும்
இதை நீ ஒத்துக்கணும் கத்துக்கணும்
அறிஞனா சிறந்த மனிதனா
புரட்சி தலைவனா
விளங்கும் காலம் வரும் நேரம் வரும்
எங்க வீட்டு பிள்ளை என்று
தாய்குலம் தான் உன்னைக் கண்டு
எந்த நாளும் சொல்லும் வண்ணம்
வள்ளல் போல வாழ வேண்டும்
உள்ளங்களை ஆள வேண்டும்

ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்

மேலாடை மூடாம பாவாடை போடாம
பொண்ணு ஒண்ணு போனா
கண்ணு பார்க்கும் address கேட்கும் (2)
பூவும் வண்ண பொட்டும்
கொண்ட கொடி போல் நடை போடு
லால்லால லாலாலா
நாணம் குல மானம் தமிழ் பெண்ணின் பண்பாடு

ஒரு நாயகன் உதயமாகிறான் ....

https://www.youtube.com/watch?v=BF5nRNinaP0



yezhezhu jenmam lyrics-parattai engira azhagu sundharam tamil song lyrics / ஏழேழு ஜென்மம்

Movie Name:Parattai engira azhagu sundharam
Song Name:Yezhezhu jenmam
Singers:Mohammed aslam
Music Director:Yuvan shankar raja
Cast:Dhanush,Meera jasmine
Year of release:-2007



Lyrics:-

Yezhezhu jenmam eduthaalum un karuvil
Maganaagum varam vendum thaaye
En kadavul en ulagam neeye
En kadavul en ulagam neeye

Yezhezhu jenmam ...

Thaai pesidum oar vaarthai naam
Vizhunthalum namaith thaangum thoonallavaa
Thaai veesidum oar paarvai thaan
Nam kaayangal gunamaakkum marunthallavaa
Oor kangal pattaal viral murithu nerippaal
Veyil unnaich suttaal sooriyaai erippaal
Mazhaikkaalam vanthaalume mundhaanai kudaiyaagume

Yezhezhu jenmam ....

Dhegam idhu thaai thanthathu
Thaai illaatha nimidangal noi thanthathu
Dhooram nammaip pirithaalume
Thaai ninaikkindra nerathil purai yeruthu
THaai anbil thaane suyanalangal illai
Thaai tholaintha vazhiyil kaal thadangal illai
Sorgangal engullathu thaai madiyil thaanullathu

Yezhezhu jenmam ...

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் உன் கருவில்
மகனாகும் வரம் வேண்டும் தாயே
என் கடவுள் என் உலகம் நீயே
என் கடவுள் என் உலகம் நீயே

ஏழேழு ஜென்மம் ....

தாய் பேசிடும் ஓர் வார்த்தை நாம்
விழுந்தாலும் நமைத் தாங்கும் தூணல்லவா
தாய் வீசிடும் ஓர் பார்வை தான்
நம் காயங்கள் குணமாக்கும் மருந்தல்லவா
ஊர் கண்கள் பட்டால் விரல் முறித்து நெறிப்பாள்
வெயில் உன்னைச் சுட்டால் சூரியனை எறிப்பாள்
மழைக்காலம் வந்தாலுமே முந்தானை குடையாகுமே

ஏழேழு ஜென்மம் ...

தேகம் இது தாய் தந்தது
தாய் இல்லாத நிமிடங்கள் நோய் தந்தது
தூரம் நம்மைப் பிரித்தாலுமே
தாய் நினைக்கின்ற நேரத்தில் புரை ஏறுது
தாய் அன்பில் தானே சுயநலங்கள் இல்லை
தாய் தொலைந்த வழியில் கால் தடங்கள் இல்லை
சொர்கங்கள் எங்குள்ளது தாய் மடியில் தான் உள்ளது

ஏழேழு ஜென்மம் ....

https://www.youtube.com/watch?v=bNFgpgMTKg0



vaanam niram maarum lyrics-dhavani kanavugal tamil song lyrics / வானம் நிறம் மாறும்

Movie Name:Dhavani kanavugal
Song Name:Vaanam niram maarum
Singers:S.Janaki,S.P.Balasubramanium
Music Director:Ilaiyaraja
Lyricist:Muthulingam
Cast:Bagyaraj,Radhika
Year of release:1984




Lyrics:-

Vaanam niram maarum ila maalai subavelai
Megam pani thoovum adhu kaaman paribhaashai
Naal dhorum vedhangal
Paadaatho degangal

Vaanam niram marum ...

Manmadhak kalai engu virpanai
Mangaiyival dhegam engum muthirai
Andhi malligai sindhum punnagai
Thingal mugam naalum dheva kannigai
Mannavan tholoram ennidhazh reengaaram
Panjanai poobhaalam paadidume
Ini dhevan koyil poojai neram
Kaadhal deepam naanum

Vaanam niram maarum ....

Pattu methaiyil nitham othigai
Katruth tharum velai yethu nithirai
Katra vithaigal motham ethanai
Alli thara vendum anbuk kattalai
Sangathi yeraalam en manam thaaraalam
Manmadhan dhevaaram paadiduven
Ini pesum pechil jaamam pogum
Mogam kaaval meerum

Vaanam niram maarum ....

வானம் நிறம் மாறும் இள மாலை சுபவேளை
மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை
நாள்தோறும் வேதங்கள்
பாடாதோ தேகங்கள்

வானம் நிறம் மாறும் ....

மன்மதக் கலை எங்கு விற்பனை
மங்கையிவள் தேகம் எங்கும் முத்திரை
அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை
திங்கள் முகம் நாளும் தேவ கன்னிகை
மன்னவன் தோளோரம் என்னிதழ் ரீங்காரம்
பஞ்சணை பூபாளம் பாடிடுமே
இனி தேவன் கோயில் பூஜை நேரம்
காதல் தீபம் நாணும்

வானம் நிறம் மாறும் ....

பட்டு மெத்தையில் நித்தம் ஒத்திகை
கற்றுத் தரும் வேளை ஏது நித்திரை
கற்ற வித்தைகள் மொத்தம் எத்தனை
அள்ளித் தர வேண்டும் அன்புக் கட்டளை
சங்கதி ஏராளம் என் மனம் தாராளம்
மன்மதன் தேவாரம் பாடிடுவேன்
இனி பேசும் பேச்சில் ஜாமம் போகும்
மோகம் காவல் மீறும்

வானம் நிறம் மாறும் ....

https://www.youtube.com/watch?v=I9dJNytcZI4



moongil thottam lyrics-kadal tamil song lyrics / மூங்கில் தோட்டம்

Movie Name:Kadal
Song Name:Moongil thottam
Singers:Abhay jodhpurkar,Harini
Music Director:A.R.Rahman
Lyricist:Vairamuthu
Cast:Gautham karthik,Thulasi Nair
Year of release:2013




Lyrics:-

Moongil thottam mooligai vaasam
Neranja mounam nee paadum geetham
Pournami iravu panivizhum kaadu
Othaiyadi paadhai un kooda podi nada
Idhu podhum enaku idhu podhume
Verenna venum nee podhume
Idhu podhum enakku idhu podhume
Verenna venum nee podhume

Moongil thottam mooligai vaasam
Neranja mounam nee paadum geetham

Charanam - 1

Kulathaangaraiyila kulikkum paravaiga
Siragu ulathume thuliga therikkume
Munkobam viduthu mundhaanai eduthu
Nee mella thudaikka naan unna anaikka

Idhu podhum enakku idhu podhume
Verenna venum nee podhume
Idhu podhum enakku idhu podhume
Verenna venum nee podhume

Charanam -2

Marangal nadungum maargazhi irukka
Ratham uraiyum kulirum irukka
Ushanam yaasikkum udalum irukka
Otha porvaiyila iruvarum irukka

Idhu podhum enakkum idhu podhume
Verenna venum nee podhume
Idhu podhum enakku idhu podhume
Verenna venum nee podhume


Moongil thottam . moongil thottam
Mooligai vaasam . mooligai vaasam
Neranja mounam . neranja mounam
Nee paadum geetham . nee paadum geetham
Pournami iravu . pournami iravu
Panivizhum kaadu . panivizhum kaadu
Othaiyadi paadhai . othaiyadi paadhai
Un kooda podi nada . un kooda podi nada

Idhu podhum enakku idhu podhume
Verenna venum nee podhume

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனிவிழும் காடு
ஒத்தையடி பாதை உன்கூட பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்

சரணம் - 1

குளத்தாங்கரையில குளிக்கும் பறவைக
சிறகு உலத்துமே துளிக தெறிக்குமே

முன்கோபம் விடுத்து முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க நா உன்ன அணைக்க

இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே

சரணம் - 2

மரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க
ரத்தம் உறையும் குளிரும் இருக்க
உஷ்ணம் யாசிக்கும் உடலும் இருக்க
ஒத்தப் போர்வையில இருவரும் இருக்க

இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே


மூங்கில் தோட்டம் . மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம் . மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் . நெறஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம் . நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு . பௌர்ணமி இரவு
பனிவிழும் காடு . பனிவிழும் காடு
ஒத்தையடி பாதை . ஒத்தையடி பாதை
உன்கூட பொடி நட . உன்கூட பொடி நட

இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே

https://www.youtube.com/watch?v=1QY0a79o_GM