Labels

vaanam niram maarum lyrics-dhavani kanavugal tamil song lyrics / வானம் நிறம் மாறும்

Movie Name:Dhavani kanavugal
Song Name:Vaanam niram maarum
Singers:S.Janaki,S.P.Balasubramanium
Music Director:Ilaiyaraja
Lyricist:Muthulingam
Cast:Bagyaraj,Radhika
Year of release:1984




Lyrics:-

Vaanam niram maarum ila maalai subavelai
Megam pani thoovum adhu kaaman paribhaashai
Naal dhorum vedhangal
Paadaatho degangal

Vaanam niram marum ...

Manmadhak kalai engu virpanai
Mangaiyival dhegam engum muthirai
Andhi malligai sindhum punnagai
Thingal mugam naalum dheva kannigai
Mannavan tholoram ennidhazh reengaaram
Panjanai poobhaalam paadidume
Ini dhevan koyil poojai neram
Kaadhal deepam naanum

Vaanam niram maarum ....

Pattu methaiyil nitham othigai
Katruth tharum velai yethu nithirai
Katra vithaigal motham ethanai
Alli thara vendum anbuk kattalai
Sangathi yeraalam en manam thaaraalam
Manmadhan dhevaaram paadiduven
Ini pesum pechil jaamam pogum
Mogam kaaval meerum

Vaanam niram maarum ....

வானம் நிறம் மாறும் இள மாலை சுபவேளை
மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை
நாள்தோறும் வேதங்கள்
பாடாதோ தேகங்கள்

வானம் நிறம் மாறும் ....

மன்மதக் கலை எங்கு விற்பனை
மங்கையிவள் தேகம் எங்கும் முத்திரை
அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை
திங்கள் முகம் நாளும் தேவ கன்னிகை
மன்னவன் தோளோரம் என்னிதழ் ரீங்காரம்
பஞ்சணை பூபாளம் பாடிடுமே
இனி தேவன் கோயில் பூஜை நேரம்
காதல் தீபம் நாணும்

வானம் நிறம் மாறும் ....

பட்டு மெத்தையில் நித்தம் ஒத்திகை
கற்றுத் தரும் வேளை ஏது நித்திரை
கற்ற வித்தைகள் மொத்தம் எத்தனை
அள்ளித் தர வேண்டும் அன்புக் கட்டளை
சங்கதி ஏராளம் என் மனம் தாராளம்
மன்மதன் தேவாரம் பாடிடுவேன்
இனி பேசும் பேச்சில் ஜாமம் போகும்
மோகம் காவல் மீறும்

வானம் நிறம் மாறும் ....

https://www.youtube.com/watch?v=I9dJNytcZI4



No comments:

Post a Comment