Labels

kaatru veliyil lyrics-un samaiyal araiyil tamil song lyrics / காற்று வெளியில்

Movie Name:Un samaiyal araiyil
Song Name:Kaatru veliyil
Singers:Ilaiyaraja
Music Director:Ilaiyaraja
Lyricist:Pazhani barathi
Cast:Prakashraj,Sneha
Year of release:2014



Lyrics:-

Kaatru veliyil unaik koovi azhaikkindren
Modhum alaiyil unaith thedi thavikkindren
Kaatru veliyil unaik koovi azhaikkindren
Modhum alaiyil unaith thedi thavikkindren
Oru kadalaip pol intha iravu thoongavillai manadhu
Miga uyarathil antha nilavu mangalaana kanavu
Mangalaana kanavu
Santhikkavum illai pirinthidavum illai
Mounathin mayakkam ithu
Oru vaarthaikku thavikkirathu

Kaatru veliyil unaik koovi azhaikkindren
Modhum alaiyil unaith thedi thavikkindren

Pul vazhiyil vizhunthu kidappathu pookkal alla en kangal
Pul vaanil minnith thavippathu meengal alla en nenjam
Santhikkavum illai pirinthidavum illai
Mounathin mayakkam ithu
Oru vaarthaikku thavikkirathu

Kaatru veliyil unaik koovi azhaikkindren
Modhum alaiyil unaith thedi thavikkindren

காற்று வெளியில் உனைக் கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உனைத் தேடித் தவிக்கின்றேன்

காற்று வெளியில் உனைக் கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உனைத் தேடித் தவிக்கின்றேன்
ஒரு கடலைப் போல் இந்த இரவு தூங்கவில்லை மனது
மிக உயரத்தில் அந்த நிலவு மங்கலான கனவு
மங்கலான கனவு
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது

காற்று வெளியில் உனைக் கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உனைத் தேடித் தவிக்கின்றேன்

புல் வழியில் விழுந்து கிடப்பது பூக்கள் அல்ல என் கண்கள்
புல் வானில் மின்னித் தவிப்பது மீன்கள் அல்ல என் நெஞ்சம்
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது

காற்று வெளியில் உனைக் கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உனைத் தேடித் தவிக்கின்றேன்

https://www.youtube.com/watch?v=C5x3W61KkV0



paniye pani poove lyrics-raja pattai tamil song lyrics / பனியே பனி பூவே

Movie Name:Raja pattai
Song Name:Paniye pani poove
Singers:Javid ali,Renu
Music Director:Yuvan Shankar Raja
Lyricist:Yuga bharathi
Cast:Vikram,Deeksha
Year of release:2011



Lyrics:-

Oh paniye pani poove manameno parakkuthe
Thalai kaal puriyaamal unnaip paarthu saami aaduthe
Uyire uyir theeve anal pole kodhikkuthe
Veliye theriyaamal unnaip paarthu moochu vaanguthe

Vedhaalam pole nee velai seiyaathe
Engengo thaavi ennulle yeraathe
Kannu adikkuthe nenju vedikkuthe
Ratham kodhikkuthe pei pol kaadhal
Kathi tholikuthe kannam sevakkuthe
Sondi izhukkuthe noi pol kaadhal

Oh ho ho ho ...

Oh paniye pani poove manam yeno parakkuthe
Thalai kaal puriyamal unnaip paarthu saami aaduthe

Kanne nee kaanum munnaal
Karam kallaaga vaazhnthene
Un paarvai ennaith theenda idai kallaaga aanene
Anbe nee pesum munnaal
Sama makkaana aal naane
Un pechai kettap pinnaal
Pudhu book aagip ponene
Ennai theriyaamal irunthene munbu naan
Ellaam thelivaaga oru yogi indru naan
Unnai ninaithaale sel engum vinmeen thaan

Kannu adikkuthe nenju vedikkuthe
Ratham kodhikkuthe pei pol kaadhal
Kathi tholikuthe kannam sevakkuthe
Sondi izhukkuthe noi pol kaadhal

Oh ho ho ho ...

Mulvelikkulle vaadum thamizhizham pol aanene
Anbe un anbil naane thani naadaagi povene
Bhoomikku eerkkum sakthi
Adhai yaararo aaraainthaargal
Anbe un eerppai sonnen
Palar appove saaithaargal
Kangal edharkkaaga arivome kaaranam
Kaigal edharkaaga arivome kaaranam
Ullam kalanthaale adharku illai kaaranam

ஒ பனியே பனி பூவே மனம் ஏனோ பறக்குதே
தலை கால் புரியாமல் உன்னைப் பார்த்து சாமி ஆடுதே
உயிரே உயிர் தீவே அனல் போலே கொதிக்குதே
வெளியே தெரியாமல்
உன்னைப் பார்த்து மூச்சு வாங்குதே

வேதாளம் போலே நீ வேலை செய்யாதே
எங்கெங்கோ தாவி என்னுள்ளே ஏறாதே
கண்ணு அடிக்குதே நெஞ்சு வெடிக்குதே
ரத்தம் கொதிக்குதே பேய் போல் காதல்
கத்தி தொளிக்குதே கன்னம் செவக்குதே
சுண்டி இழுக்குதே நோய் போல் காதல்
ஓ.. ஹோ.. ஹோ.. ஹோ..

ஒ பனியே பனி பூவே மனம் ஏனோ பறக்குதே
தலை கால் புரியாமல் உன்னைப் பார்த்து சாமி ஆடுதே

கண்ணே நீ காணும் முன்னாள்
கரம் கல்லாக வாழ்தேனே
உன்பார்வை என்னை தீண்ட இடை கல்லாக ஆனேனே
அன்பே நீ பேசும் முன்னால்
சம மக்கான ஆள் நானே
உன் பேச்சை கேட்டப்பின்னால்
புது புக் ஆகிப்போனேனே
என்னைத் தெரியாமல் இருந்தேனே முன்பு நான்
எல்லாம் தெளிவாக ஒரு யோகி இன்று நான்
உன்னை நினைத்தாலே செல் எங்கும் விண்மீன்தான்

கண்ணு அடிக்குதே நெஞ்சு வெடிக்குதே
ரத்தம் கொதிக்குதே பேய் போல் காதல்
கத்தி தொளிக்குதே கன்னம் செவக்குதே
சுண்டி இழுக்குதே நோய் போல் காதல்
ஓ.. ஹோ.. ஹோ.. ஹோ..

முள்வேலிக்குள்ளே வாடும் தமிழிழம் போல் ஆனேனே
அன்பே உன் அன்பில் நானே தனி நாடாகி போவேனே
பூமிக்கு ஈர்க்கும் சக்தி அதை யாராரோ ஆராய்ந்தார்கள்
அன்பே உன் ஈர்ப்பைச் சொன்னேன்
பலர் அப்போவே சாய்த்தார்கள்
கண்கள் எதற்காக அறிவோமே காரணம்
கைகள் எதற்காக அறிவோமே காரணம்
உள்ளம் கலந்தாலே அதற்கு இல்லை காரணம்

https://www.youtube.com/watch?v=mzuXSctuX1s



mazhai mazhai lyrics-moondru per moondru kaadhal tamil song lyrics / மழை மழை

Movie Name:Moondru per moondru kaadhal
Song Name:Mazhai mazhai
Singers:Karthik,Swetha menon
Music Director:Yuvan shankar raja
Lyricist:Na.Muthukumar
Cast:Arjun,Muktha banu
Year of release:2013

Lyrics:-

Mazhai mazhai mazhai oh mazhai
Ennai mattum nanaikkum mazhai
Vittu vittu thurathum mazhai
Penne nee thaan en mazhai

Naan unnaip paartha naalile
Jannal thaandip peithathu mazhai
Nee ennaip paartha naalile
Minnal minni vanthathu mazhai

Alai alai enath thaakkuthe
Mazhaith thaakkuthe mazhai thaakkuthe
Ninai ninai enak ketkuthe
Manam ketkuthe manam ketkuthe aiyo
Anai anai enak kenjuthe
Uyir kenjuthe uyir kenjuthe
Adikkoru murai konjuthe
Unaik konjuthe aiyo

Mutham kettaal vetkam tharuven
Vetkam kettaal vannam tharuven
Kaathuk kidanthaal mella varuven
Thookam keduthu thollai tharuven
Kanavil thottaal thalli viduven
Neril thottaal killi viduven
Nee adangaatha en raatchasi

Poigal sonnaal vaadi viduven
Meendum sonnaal odi viduven
Mazhaiyil vanthaal kudaigal tharuven
Kenjik kettaal konja varuven
Konjik kettaal konjam tharuven
Nee enaik kollum vanadhevadhai

Nee un paadhiyai en paarvaiyil thedinaai
Naan en meedhiyaik kandenenak koovinen
Nenjamennum theevukkulle kaadhal pookka
Vaanum mannum theeyum neerum
Neeyum naanum kaadhalaagi meviyada

Kaadhal endraal sellap paarvai
Aasai endraal kallappaarvai
Oodal endraal konjam kobam
Kobam endraal meendum oodal
Thedal endraal unnul ennai
Thedi vandhaal tholayum penmai
Naan tholainthaalum sugam thaanadi

Thayakkam endraal idhazhin nadanam
Mayakkam endraal manadhin nadanam
Kirakkam endraal kannin nadanam
Kalakkam endraal narambin nadanam
Viruppam endraal vizhiyin nadanam
Nerukkam endraal viralin nadanam
Ini nerungaamal neruppillai

Nee enakkaagave uruvaanaval snegithi
En edhirkaalathin mugam thaanadi kanmani
Nettrai kondru indrai vendru
Naalai seidhaal
Unnaith thottu ennaith htottu
Kaadhalaagi ennap pesum eerak kaatru

Mazhai mazhai ....

மழை மழை மழை ஓ மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு துரத்தும் மழை
பெண்ணே நீதான் என் மழை

நான் உன்னைப் பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டிப் பெய்தது மழை
நீ என்னைப் பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை

அலைஅலை எனத் தாக்குதே
மழை தாக்குதே மழை தாக்குதே
நினை நினை எனக் கேட்குதே
மனம் கேட்குதே மனம் கேட்குதே ஐயோ
அணை அணை என கெஞ்சுதே
உயிர் கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே
அடிக்கொருமுறை கொஞ்சுதே
உனைக் கொஞ்சுதே ஐயோ

முத்தம் கேட்டால் வெட்கம் தருவேன்
வெட்கம் கேட்டால் வண்ணம் தருவேன்
காத்துக் கிடந்தால் மெல்ல வருவேன்
தூக்கம் கெடுத்து தொல்லை தருவேன்
கனவில் தொட்டால் தள்ளிவிடுவேன்
நேரில் தொட்டால் கிள்ளிவிடுவேன்
நீ அடங்காத என் ராட்சசி

பொய்கள் சொன்னால் வாடிவிடுவேன்
மீண்டும் சொன்னால் ஓடிவிடுவேன்
மழையில் வந்தால் குடைகள் தருவேன்
மடியில் வந்தால் உதைகள் தருவேன்
கெஞ்சிக் கேட்டால் கொஞ்ச வருவேன்
கொஞ்சிக் கேட்டால் கொஞ்சம் தருவேன்
நீ எனைக் கொல்லும் வனதேவதை

நீ உன் பாதியை என் பார்வையில் தேடினாய்
நான் என் மீதியைக் கண்டேனெனக் கூவினேன்
நெஞ்சமென்னும் தீவுக்குள்ளே காதல் பூக்க
வானும் மண்ணும் தீயும் நீரும்
நீயும் நானும் காதலாகி மேவியாட

காதலென்றால் செல்லப்பார்வை
ஆசையென்றால் கள்ளப்பார்வை
ஊடலென்றால் கொஞ்சம் கோபம்
கோபமென்றால் மீண்டும் ஊடல்
தேடலென்றால் உன்னுள் என்னை
தேடி வந்தால் தொலையும் பெண்மை
நான் தொலைந்தாலும் சுகம்தானடி

தயக்கமென்றால் இதழின் நடனம்
மயக்கமென்றால் மனதின் நடனம்
கிரக்கமென்றால் கண்ணின் நடனம்
கலக்கமென்றால் நரம்பின் நடனம்
விருப்பமென்றால் விழியின் நடனம்
நெருக்கமென்றால் விரலின் நடனம்
இனி நெருங்காமல் நெருப்பில்லை

நீ எனக்காகவே உருவானவள் சிநேகிதி
என் எதிர்காலத்தின் முகம் தானடி கண்மணி
நேற்றை கொன்று இன்றை வென்று
நாளை செய்தால்
உன்னைத் தொட்டு என்னைத் தொட்டு
காதலாகி என்ன பேசும் ஈரக் காற்று

மழை மழை ....
https://www.youtube.com/watch?v=m-BIRb3Sjis