Labels

pistah lyrics-neram tamil song lyrics / பிஸ்தா


Movie Name:Neram
Song Name:Pistah
Singer:Shabareesh varma
Music Director:Rajesh murugesan
Lyricist:Jagath sreekumar
Cast:Nazriya,Nivin
Year of release:2013


Lyrics:-

Please avoid searching meaning for this lyrics
because they have no meaning

Hey surikka rikka
Mukka muzham pode marikkozhunthu
Kaabathilu maatti pudichu
Pistah suma kira somari jamaa kiraaya
Pistah suma kira somari jamaa kiraaya (2)

Damaale le hey damma damma dammaale
Dama danakku nakka de de
Dusku danakku de de
Danda nakka danakku nakka de de de de

Hey arakirukkira mukka muzham lotte laatti
Marunnu kanakkina vaatti eduthu
Pistah suma kira somari jamaa kiraaya
Pistah suma kira somari jamaa kiraaya

Hey surikka rikka
Mukka muzham pode marikkozhunthu
Kaabathilu maatti pudichu
Pistah suma kira somari jamaa kiraaya
Pistah suma kira somari jamaa kiraaya (2)

Damaale le hey damma damma dammaale
Dama danakku nakka de de
Dusku danakku de de
Danda nakka danakku nakka de de de de

ஹே சுரிக்க ரிக்கா
முக்கா முழம் போட்டே மரிக்கொழுந்து
கபத்தில மாட்டி புடிச்சு
பிஸ்தா சும்மாகிற சோமாறி ஜமாய்கிறாயா
பிஸ்தா சும்மாகிற சோமாறி ஜமாய்கிறாயா

ஹே சுரிக்க ரிக்கா
முக்கா முழம் போட்டே மரிக்கொழுந்து
கபத்தில மாட்டி புடிச்சு
பிஸ்தா சும்மாகிற சோமாறி ஜமாய்கிறாயா
பிஸ்தா சும்மாகிற சோமாறி ஜமாய்கிறாயா

டமாலேலேஹே  ஹே டமா டமா டமாலே
ஹே டமா டனக்கு டே டே
டஸ்கு டனக்கு டே டே
டண்டனக்கு டஸ்கு நக்கு டே டே
டே டே டே டே

ஹே அரகிறுக்கிற முக்கா முழம் லோட்டே லாட்டி
மருன்னு கணக்கின வாட்டி எடுத்து 
பிஸ்தா சும்மாகிற சோமாறி ஜமாய்கிறாயா
பிஸ்தா சும்மாகிற சோமாறி ஜமாய்கிறாயா

ஹே சுரிக்க ரிக்கா
முக்கா முழம் போட்டே மரிக்கொழுந்து
கபத்தில மாட்டி புடிச்சு
பிஸ்தா சும்மாகிற சோமாறி ஜமாய்கிறாயா
பிஸ்தா சும்மாகிற சோமாறி ஜமாய்கிறாயா

டமாலேலேஹே  ஹே டமா டமா டமாலே
ஹே டமா டனக்கு டே டே
டஸ்கு டனக்கு டே டே
டண்டனக்கு டஸ்கு நக்கு டே டே
டே டே டே டே 

http://www.youtube.com/watch?v=SuuypjzzqRw


 

sirichi sirichi lyrics-vasool raja mbbs tamil song lyrics / சிரிச்சி சிரிச்சி வந்தா

Movie Name:Vasool raja MBBS
Song Name:Sirichi sirichi
Singers:Grace
Music Director:Bharathwaj
Lyricist:Vairamuthu
Cast:KamalHassan,Sneha,Prabhu,Prakash raj
Year of release:2004





Lyrics:-

Sirichi sirichi vantha seena thaana doi
Sirukku sirukki maga thaana pona doi

Sirichi sirichi vantha seena thaana doi
Sirukku sirukki maga thaana pona doi
Vidiya mattum vidiya mattum thaen pona doi
Vidinja pinne vidinja pinne gaana pona doi

Evvidathil kaaichal undo
Avvidathil mutham itta
Pidicha noi odip pogum
Uchiyile thudi thudicha
Udambukkulle udukkadicha
Pidicha pei odip pogum
Vaaithu mattum niraichi kittu
Naangu pulan pattiniya
Kedantha yaarukku laabam
Lanjukkoru manjulaavum
Dinnerukku vennilavum
Iruntha ilamaikku yogam
Ulagam inbathukku yengik kedakku
Ozhukkam oorukku oor maarik kedakku
Thappugal illaiyendraal thathuvam illaiyada
Thathuvam pirakkattume thappu pannenda

Sirichi sirichi vantha seena thaana doi
Sirukku sirukki maga thaana pona doi

Sirichi sirichi vantha seena thaana doi
Sirukku sirukki maga thaana pona doi
Vidiya mattum vidiya mattum thaen pona doi
Vidinja pinne vidinja pinne gaana pona doi

Ennudaiya dhegam idhu
Engu eppo vekkappadum
Ennai oru vaatti kelu
Arthamilla vaarthaigalin
Arthangalai ariyanuma
Adhukku ithu thaan da schoolu
Veli katti vachaalum
Vellai thollai paathu putta
Kadatha thudikkutha da kaalu
Monkey'la irunthu
Oru manusa paiyan vandhaalum
Innum pogalaiye vaalu
Odum thanniyila paasi illaiye
Unarchi kotti putta noyum illaiye
Vaazhaki vaazhvadharke gemini edutha padam
Adha naan unakku mattum kaatta poren da

Sirichi sirichi vantha seena thaana doi
Sirukku sirukki maga thaana pona doi

Sirichi sirichi vantha seena thaana doi
Sirukku sirukki maga thaana pona doi
Vidiya mattum vidiya mattum thaen pona doi
Vidinja pinne vidinja pinne gaana pona doi

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
விடிய மட்டும் விடிய மட்டும் தேன் போன டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே கானா போன டோய்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்

எவ்விடத்தில் காய்ச்சல் உண்டோ
அவ்விடத்தில் முத்தம் இட்டா
பிடிச்ச நோய் ஓடி போகும்
உச்சியிலே துடி துடிச்சா
உடம்புகுள்ளே உடுக்கடிசா
பிடிச்ச பேய் ஓடி போகும்
வாய்த்து மட்டும் நிறைச்சி கிட்டு
நான்கு புலன் பட்டினியா
கெடந்தா யாருக்கு லாபம்
லஞ்சுகொரு மஞ்சுளாவும்
டின்னருக்கு வென்னிலாவும்
இருந்த இளமைக்கு யோகம்
உலகம் இன்பதுக்கு ஏங்கி கெடக்கு
ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறி கெடக்கு
தப்புகள் இல்லயென்றால் தத்துவம் இல்லையடா
தத்துவம் பிறக்கட்டுமே தப்பு பண்ணேன்டா

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
விடிய மட்டும் விடிய மட்டும் தேன் போன டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே கானா போன டோய்

என்னுடய தேகம் இது
எங்கு எப்போ வெக்கப்படும்
என்னை ஒரு வாட்டி கேளு
அர்த்தமில்லா வார்தைகளின்
அர்த்தங்களை அறியணுமா
அதுக்கு இதுதான்டா ஸ்கூலு
வேலி கட்டி வெச்சாலும்
வெள்ளை தொல்லை பாத்துபுட்ட
கடத்த துடிக்குதடா காலு
மங்கில இருந்து
ஒரு மனுச பையன் வந்தாலும்
இன்னும் போகலயே வாலு
ஓடும் தண்ணியில பாசியில்லையே
உணர்ச்சி கொட்டி புட்டா நோயும் இல்லயே
வாழ்கை வாழ்வதெற்கே ஜெமினி எடுத்த படம்
அத நான் உனக்கு மட்டும் காட்ட போறேன்டா

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
விடிய மட்டும் விடிய மட்டும் தேன் போன டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே கானா போன டோய்

 http://www.youtube.com/watch?v=WZLwewrhwJ0



sagalakala vallavane lyrics-pammal k sambandham tamil song lyrics / சகலகலா வல்லவனே

Movie Name:Bammal k Sammandham
Song Name:Sagalakala vallavane
Singers:Sujatha,Hariharan
Music Director:Deva
Lyricist:Kabilan
Cast:Kamal Hassan,Simran
Year of release:2002



Lyrics:-

Sagalakala vallavane
Salavai seitha chandhirane

Sagalakala vallavane
Salavai seitha chandhirane
Tehnnavane chinnavane
Devathaiyin mannavane
Ivan paruvathai anaikindra podhu
Pathu viral pathaathu
Kanava ival kaadhaliya
Manadhai killum manaiviya

Kaadhal otraik kannil
Kaamam otraik kannil
Enthak kannaal ennaip paarkiraai
Kanna kanna
Kaamam kaadhal rendum
Endhan kannil illai
Kangal moodi unnaik kaangiren
Kanne kanne
Nee veru naan veru
Naam veru poovum aavom
Nee ennai valaikkaadhe
Naan kelvikkuri aagip povene

Sirpam pola vaazhnthen
Ennaich sedhukka vanthaai
Meendum paarai aaven
Nyaayama kaadhal penne penn
Thottil sedi aanen
Thottam vanthu sernthen
Kaambaith theendum velai
Kaigalil vizhunthen kanna
Un vaayal en perai
Nan ucharikka vendum
Un theeyal en selai
Dhinam theekkulikka vendum vendume

Sagalakala vallavane ....

சகலகலா வல்லவனே
சலவை செய்த சந்திரனே

சகலகலா வல்லவனே
சலவைச் செய்த சந்திரனே
தென்னவனே சின்னவனே
தேவதையின் மன்னவனே
இவன் பருவத்தை அணைக்கின்ற போது
பத்து விரல் பத்தாது
கனவா இவள் காதலியா
மனதைக் கிள்ளும் மனைவியா

காதல் ஒற்றைக் கண்ணில்
காமம் ஒற்றைக் கண்ணில்
எந்தன் கண்ணால் என்னைப் பார்க்கிறாய்
கண்ணா கண்ணா
காமம் காதல் ரெண்டும்
எந்தன் கண்ணில் இல்லை
கண்கள் மூடி உன்னைக் காண்கிறேன்
கண்ணே கண்ணே
நீ வேறு நான் வேறு
நாம் வேறு பூவும் ஆவோம்
நீ என்னை வளைக்காதே
நான் கேள்விக்குறி ஆகிப் போவேனே

சிற்பம் போல வாழ்ந்தேன்
என்னை செதுக்க வந்தாய்
மீண்டும் பாறை ஆவேன்
நியாயமா காதல் பெண்ணே பெண்ணே
தொட்டில் செடி ஆனேன்
தோட்டம் வந்து சேர்ந்தேன்
காம்பைத் தீண்டும் வேளை
கைகளில் விழுந்தேன் கண்ணா
உன் வாயால் என் பேரை
நான் உச்சரிக்க வேண்டும்
உன் தீயால் என் சேலை
தினம் தீக்குளிக்க வேண்டும் வேண்டுமே

சகலகலா வல்லவனே ....

http://www.youtube.com/watch?v=NzSGwrrYL0Q



mannava mannava lyrics-walter vetrivel tamil song lyrics / மன்னவா மன்னவா


Movie Name:Walter vetrivel
Song Name:Mannava mannava
Singer:Uma Ramanan
Music Director:Ilaiyaraja
Lyricist:Vaali
Cast:Sathyaraj,Suganya
Year of releasE:1993


Lyrics:-

Mannava mannava mannaadhi mannan allava
Nee punnagai sindhidum singaara kannan allava
Mazhalaigal yaavum thaenum maraadha veenai thaano
Madi mele aadum poontheno
Annai manam thaan paadum aaraaro
Oh mannva mannava mannaadhi mannan allava

Naal dhorum kaaval nindru
Nammaik kaakkum thanthai undu
Intha vaazhvu enbadhu antha dheivam thanthathu
Raajaathi raajan endru pala desam neeyum vendru
Varavendum kanmani vetrivelin pillai nee
Thenmadhurai cheemai ellaam arasaalum unnaik kandu
Iru tholil maalai soodum maharaani yaaro ingu
Olivadharku edhirkaalam undu
Uravaagum naalai ingu
Panivaai malare madi mel urangu

Mannava mannava mannaadhi mannan allava
Nee punnaai sindhidum singaara kannan allava

Meenatchi kaiyil kondu arumboorum pillai ondru
Urumaari niindratho endhan maganaai vanthatho
Kaamatchi koyil kandu sudar veesum deepam ondru
Endhan veedu vanthatho pillai vadivaai nindratho
Unnai orueeyum moithaal urugaathaa thaayin siththam
Vizhiyoram neerai kandaal kodhikkaadha annai ratham
Unakkoru kurai nernthidaathu valarpene thoalin meedhu
Panivaai malare madi mel urangu

Mannava mannava ....

மன்னவா மன்னவா மனாதி மன்னன் அல்லவா
நீ புன்னை சிந்திடும் சிங்காரக் கண்ணன் அல்லவா
மழலியால் யாவும் தேனும் மாறாத வீணை தானோ
மடி மேலே ஆடும் பூந்தேனோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ
ஓ மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா

நாள் தோரும் காவல் நின்று
நம்மைக் காக்கும் தந்தை உண்டு
இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது
ராஜாதி ராஜன் என்று பல தேசம் நீயும் வென்று
வரவேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ
தென்மதுரை சீமை எல்லாம் அரசாளும் உன்னைக் கண்டு
இரு தோளில் மாலைச் சூடும் மகராணி யாரோ இங்கு
ஒளிவதற்கு எதிர்காலம் உண்டு
உறவாகும் நாளை இங்கு
பணிவாய் மலரே மடி மேல் உறங்கு

மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்காரக் கண்ணன் அல்லவா

மீனாட்சி கையில் கொண்டு அரும்பூரும் பிள்ளை ஒன்று
உருமாறி நின்றதோ எந்தன் மகனாய் வந்ததோ
காமாட்சி கோயில் கண்டு சுடர் வீசும் தீபம் ஒன்று
எந்தன் வீடு வந்ததோ பிள்ளை வடிவாய் நின்றதோ
உன்னை ஒரு ஈயும் மொய்த்தால்
உருகாதா தாயின் சித்தம்
விழியோரம் நீரைக் கண்டால் கொதிக்காதா அன்னை ரத்தம்
உனக்கொரு குறை நேர்ந்திடாது
வளர்ப்பேனே தோளின் மீது
பணிவாய் மலரே மடி மேல் உறங்கு

மன்னவா மன்னவா ....


http://www.youtube.com/watch?v=Eex3aDWiFfY




pesa koodathu lyrics-adutha varisu tamil song lyrics / பேசக் கூடாது

Movie Name:Adutha vaarisu
Song Name:Pesa koodathu
Singers:S.P.Balasubramanium,P.Susheela
Music Director:Ilaiyaraja
Lyricist:Panju arunachalam
Cast:Rajinikanth
Year of release:1983

Lyrics:-

Pesak koodathu verum pechil sugam hoi
Yedhum illai bedham illai
Leelaigal kaanbome

Aasai koodathu mana maalai thanthu hoi
Sondham kondu manjam kandu
Leelaigal kaanbome

Aasai koodaathu

Paarkum paarvai nee en vaazhvum nee
En kavidhai nee
Paadum raagam nee en naadham nee
En uyirum nee
Kaalam yaavum naan un sondham
Kakkum dheivam nee
Idaiyodu kani aada
Thadai pottaal nyaayama
Unnaale pasi thookkam illai
Eppodhum nenjukkul thollai
Ini mel yen indha ellai

Aasai koodaathu
Mana maalai thanthu hoi
Sondham kondu manjam kandu
Leelaigal kaanbome

Pesa koodaathu

Kaalai paniyum nee kanmaniyum nee
En kanavum nee
Malai mayakkam nee pon malarum nee
En ninaivum nee
Oonjal aadum paruvam undu
Urimai thara vendum
Noolil aadum idaiyum undu
Naalum vara vendum
Pala kaalam unakkaaga
Manam yengi vaaduthe
Varugindra thai maadham sondham
Anigindra mani maalai bandham
Iravodum pagalodum inbam

Aasai koodaathu
Mana maalai thanthu hoi
Sondham kondu manjam kandu
Leelaigal kaanbome

Pesa koodaathu
Verum pechil sugam hoi
Yedhum illai vegam illai
Leelaigal kaanbome

Lalalala ....

பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை பேதம் இல்லை
லீலைகள் காண்போமே

ஆசை கூடாது
மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

ஆசைக் கூடாது

பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ
என் கவிதை நீ
பாடும் ராகம் நீ என் நாதம் நீ
என் உயிரும் நீ
காலம் யாவும் நான் உன் சொந்தம்
காக்கும் தெய்வம் நீ
இடையோடு கனி ஆட
தடை போட்டால் ஞாயமா
உன்னாலே பசி தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனி மேல் ஏன் இந்த எல்லை

ஆசை கூடாது
மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

பேசக் கூடாது

காலைப் பனியும் நீ கண்மணியும் நீ
என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ
என் நினைவும் நீ
ஊஞ்சல் ஆடும் பருவும் உண்டு
உரிமை தர வேண்டும்
நூலில் ஆடும் இடையும் உண்டு
நாளும் வர வேண்டும்
பல காலம் உனக்காக
மனம் ஏங்கி வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்

ஆசைக் கூடாது
மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை
லீலைகள் காண்போமே

லால லா லா லா ...

http://www.youtube.com/watch?v=8lFb3vES6h0



google google lyrics-thuppakki tamil song lyrics / கூகிள் கூகிள்

Movie Name:Thuppaakki
Song Name:Google google
Singers:Vijay,Andrea
Music Director:Harris Jeyaraj
Lyricist:Madhan Karky 
Cast:Vijay,Kajal agarwal
Year of release:2012
 
 
 
Lyrics:-

Google google panni paarthen ulagathula
Ivan pola oru kirukkanum poranthathilla
Yahoo yahoo panni paarthum ivana pola
Endha gragathilum innoruthan kidaikkavilla
Naan dating ketta watch;ah paaarthu ok sonnaane
Shopping ketta ebay.com koottip ponaane
Movie ketten youtube pottu popcorn thanthaane
Paavama nikkuraan ooraiye vikkuraan

Meet my meet my boy freind
My smart and sexy boy freind
Meet my meet my boy friend
My smart and sexy boy friend

Google google pannip paarthen ulagathula
Iva pola inga innoruthi poranthathilla
Yahoo yahoo pannip paarthum ivalap pola
Endha gragathilum innoruthi kidaikkavilla
Iva gating'kaaga dinner pona starter naan thaane
Shopping poga kootti pona trolly naan thaane
Movie pona soga scene'il kercheif naan thaane
Paakka thana ippadi aalu thaan appadi

Meet my meet my girl friend
My hot and spicy girl friend
Meet my meet my girl freind
So hot and spicy girl friend

Hey join me guys its intro time
Iva yaarunnu solluren kettukka
Panjunu nenacha punchu'nnu koduppa
Moonjula helmet maattikka
Hey sugar free hey hey hey hey
Hey sugar free pechula inippirukku
Iva factory odambula kozhuppirukku
Sirippilla sindhulla kobathil dracula
Azhaukku iva thaan formula formula

Hey come on girls ithu intro time
Ivan yaarunnu ippo sollatta
Oru handshake senjida ponnunga vantha
Swing'gunnu parappaam bullet'ta
Military cut'tula style irukkum
Oru millimeter size'sula sirippirukkum
Almost aaradi ooril yaaradi
Ivan pol ivan pola goody goody goody goody

Meet my meet my boy friend ....

En facebok freinds yaar yaar endru
Kaettuk kolla maattaane
En status maathach cholli
Enna tholla seiya maattaane
Kitta vanthu naan pesum podhu
Twitter'ku ulla moozhgiduvaan
Ichunnu sweet'ta kannathil koduthaa
Nachunnu tweet'ta pottuduvaan
Romance konjam thriller konjam
Kaatril panja nenjam nenjam

Ava oh ava oh ava oh iva oh

Ava cell phone rendilum call irukkum
Backup boyfreinds naalirukkum
Nenjula jealous'siya vedhachiduva
En vayathukku gelusil koduthiduva
Ponnunga number ah phone'nula paartha
Satham illaama thookiduva
Orak kannaala site adichaalum
Nokku varmathil thaakkiduva
Alava kudippa azhaga vedippa
Idhyath thudipa thudippa thudippa

Meet my meet my girl freind .....

Google google பண்ணிப் பார்த்தேன் உலகத்துல
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல
Yahoo yahoo பண்ணி பார்த்தும் இவனைபோல
எந்த கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்லை
நான் dating கேட்டா watch’ஐ பார்த்து ஓகே சொன்னானே
Shopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே
Movie கேட்டேன் youtube போட்டு popcorn தந்தானே
பாவமா நிக்கிறான் ஊரையே விக்கிறான்

Meet my meet my boy freind
My smart and sexy boy freind
Meet my meet my boy friend
My smart and sexy boy friend

Google google பண்ணிப் பார்த்தேன் உலகத்துல
இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல
Yahoo yahoo பண்ணிப் பார்த்தும் இவளப் போல
எந்த கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்லை
இவ dating’காக dinner போன starter நான் தானே
Shopping போக கூட்டிப் போன trolly நான் தானே
Movie போனா சோக scene'இல் kerchief நான் தானே
பாக்கத் தான் இப்படி ஆளு தான் அப்படி


Meet my meet my girl friend
My hot and spicy girl friend
Meet my meet my girl freind
So hot and spicy girl friend

Hey join me guys its intro time
இவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க
பஞ்சுனு நெனச்சா Punch’சுன்னு கொடுப்பா
முஞ்சில்ல helmet மாட்டிக்க
Hey sugar free hey hey hey hey
Hey sugar free பேச்சுல இனிப்பிருக்கு
இவ factory ஒடம்புல கொழுப்பிருக்கு
சிரிப்பில்ல சிந்துள்ள கோபத்தில் dracula
அழகுக்கு இவ தான் formula formula

Hey come on girls ithu intro time
இவன் யாருன்னு இப்போ சொல்லட்டா
ஒரு handshake செஞ்சிட பொண்ணுங்க வந்தா
Swing’குன்னு பறப்பான் bullet’டா
Military cut’டுல style இருக்கும்
ஒரு millimeter size’சுல சிரிப்பிருக்கும்
Almost ஆறடி ஊரில் யாரடி
இவன் போல் இவன் போல் goody goody goody goody

Meet my meet my boy freind ....

என் facebook Friends யார் யார் என்று
கேடுக்கொள்ள மாட்டனே
என் status மாத்தச் சொல்லி
என்ன தொல்ல செய்யமாட்டனே
கிட்ட வந்து நான் பேசும்போது
Twitter'ருக்குள்ள மூழ்கிடுவான்
இச்சுனு ச்வீடா கன்னத்தில் கொடுத்த
நச்சுன்னு tweet'ட போட்டுடுவான்
Romance கொஞ்சம் thriller கொஞ்சம்
காற்றில் பஞ்சா நெஞ்சம் நெஞ்சம்

அவ Oh அவ Oh அவ Oh இவ Oh

அவ cellphone ரெண்டில்லும் call இருக்கும்
Backup boyfriends நாலு இருக்கும்
நெஞ்சில jealousy’ய வெதச்சிடுவா
என் வயதுக்கு gelusil குடுத்திடுவா
பொண்ணுங்க number'ற phone'ல பார்த்தா
சத்தம் இல்லாம தூக்கிடுவா
ஓரக் கண்ணால சைட் அடிச்சாலும்
நோக்கு வர்மத்தில் தாக்கிடுவா
அளவா குடிப்பா அழகா வெடிப்பா
இதய துடிப்பா துடிப்பா துடிப்பா

Meet My Meet My Girl Friend ....

Google Google ....

Meet My Meet My Boy Friend ....
 
http://www.youtube.com/watch?v=sLMTJQ-kVfg
 
 
 
 

unakkulle mirugam lyrics-billa 2 tamil song lyrics / உனக்குள்ளே மிருகம்

Movie Name:Billa 2
Song Name:Unakkulle mirugam
Singer:Ranjith
Music Director:Yuvan Shankar Raja
Lyricist:Na.Muthukumar
Cast:Ajith kumar,Parvathy Omanakuttan
Year of release:2012

 
 
 
Lyrics:-

Unakkulle mirugam thoongi vida ninaikkum
Ezhunthu adhu nadanthaal erimalaigal vedikkum
Kanavugalai unavaai kettu adhu thudikkum
Unnai adhu vizhungi undhan kaiyil kodukkum
Erikkaamal thaen adai kidaikkaadhu
Udhaikkaamal panthu adhu ezhumbaathu
Vazhi adhu than uyir pizhaikkum
Idhu varaiyil iyarkaiyin vidhi idhu thaan  (2)

Naragam adhil neeyum vaazhnthaal
Mirugam ena maara vendum
Bali koduthu bayamuruthu
Vetta vetta thalai nimirthu
Ulagamadhu urundai illai
Nizhal ulagil vadivam illai
Ilakkanathai nee udaithu
Thatti thatti adhai nimirthu
Ingu nanban yaarum illaiye
Edhirkkum pagaivan yaarum illaiye
Ini nee thaan unakku nanbane
Endrum nee thaan unakku pagaivane
Vazhi adhu thaan uyir pizhaikkum
Idhu varaiyil iyarkaiyin vidhi idhu thaan

Mudhal adiyil nadunga vendum
Maru adiyil adanga vendum
Meendu vanthaal meendum adi
Marubadi marana adi
Adikkadi nee iraka vendum
Marubadiyum pirakka vendum
Urakkathilim vizhithiru nee
Iru vizhi thirantha padi
Ini nee thaan unakku thollaiye
Endrum nee than unakku ellaiye
Nee thottaal kizhikkum mullaiye
Vazhigal irunthum valikkavillaiye
Vazhi adhu thaan uyir pizhaikkum
Idhu varaiyil iyarkaiyin vidhi idhu thaan

உனக்குள்ளே மிருகம் தூங்கி விட நினைக்கும்
எழுந்து அது நடந்தால் எரிமலைகள் வெடிக்கும்
கனவுகளை உணவை கேட்டு அது துடிக்கும்
உன்னை அது விழுங்கி உந்தன் கையில் கொடுக்கும்
எரிக்காமல் தேன் ஆடை கிடைக்காது
உதைக்காமல் பந்து அது எழும்பாது
வழி அது தான் உயிர் பிழைக்கும்
இது வரையில் இயற்கையின் விதி இது தான் (2)

நரகம் அதில் நீயும் வாழ்ந்தால்
மிருகம் என மாற வேண்டும்
பலி கொடுத்து பயமுறுத்து
வெட்ட வெட்ட தலை நிமிர்த்து
உலகமது உருண்டை இல்லை
நிழல் உலகில் வடிவம் இல்லை
இலக்கணத்தை நீ உடைத்து
தட்டி தட்டி அதை நிமிர்த்து
இந்து நன்பம் யாரும் இல்லையே
எதிர்க்கும் பகைவன் யாரும் இல்லையே
இனி நீ தான் உனக்கு நண்பனே
என்றும் நீ தான் உனக்கு பகைவனே
வழி அது தான் உயிர் பிழைக்கும்
இது வரையில் இயற்கையின் விதி இது தான்

முதல் அடியில் நடுங்க வேண்டும்
மறு அடியில் அடங்க வேண்டும்
மீண்டு வந்தால் மீண்டும் அடி
மறுபடி மரண அடி
அடிக்கடி நீ இறக்க வேண்டும்
மறுபடியும் பிறக்க வேண்டும்
உறக்கத்திலும் விழித்திரு நீ
இரு விழி திறந்த படி
இனி நீ தான் உனக்கு தொல்லையே
என்றும் நீ தான் உனக்கு எல்லையே
நீ தொட்டால் கிழிக்கும் முள்ளையே
வழிகள் இருந்தும் வலிக்கவில்லையே
வழி அது தான் உயிர் பிழைக்கும்
இது வரையில் இயற்கையின் விதி இது தான்
 
http://www.youtube.com/watch?v=bpcTII01JhA