Labels

poraane poraane lyrics-vaagai sooda vaa tamil song lyrics / போறானே போறானே

Movie Name:Vaagai sooda vaa
Song Name:Poraane poraane
Singers:Ranjith,Neha bashin
Music Director:M.Ghibran
Lyricist:Karthik Netha
Cast:Vimal,Iniya
Year of release:2011

Lyrics:-

Poraane poraane kaathoda thoothala pola
Poraanae poraane povaamath thaan poraane

Poraane poraane kaathoda thoothala pola
Poraanae poraane povaamath thaan poraane
Azhagaai nee neranja
Adada ponthukkul pugaiyaip pola

Poraale poraale kaathoda thothalap pola
Poraale poraale povaamath thaan poraale - 2

Paruvam thodangi aasa vachen
Illaa saamikkum poosa vachen
Mazhaiyil nananja kaatha pola
Manasa neeyum nanachu putta
Eerak kulaiya konjam iraval thaaiya
Unna manasa konjam punaiya vaaiya
Yera iranga paarkum rosakkaara
Tea thoolu vaasam konda mosakkaara
Ada nallaangkuruvi onnu manasa manasa
Siru kannaanguzhiyile padhukkiruche
Chinna chinna korathi ponnu kannu muzhiyath thaan
Eechangaaya aanjiruche

Poraane poraane kaathoda thoothalap pola
Poraane poraane povaamath thaan poraane - 2

Kenathu nelava naan irunthen
Kalla erinju kozhappiputta
Onna paarthu pesayila
Rendaam muraiya kutha vachen
Mookkaanang kavurap pola unnenappu
Seempaalu vaasam pola un sirippu
Ada kaakkum kozhi pola en thavippu
Posukkunnu poothiruche en polappu
Ada manjak kezhange unna nenachi nenachi
Dhinam manasukkulla vachi poottikitten
Un pinju viral padhicha manna eduthu naan
Kaayathukku poosikitten

Poraale poraale poraale
Povaamath thaan poraale
Azhagaai nee neranja
Adada ponthukkul puviyap pola

Poraane poraane kaathoda thoothalap pola
Poraane poraane povaamath thaan poraane - 2

Poraane poraane poraane

போறானே போறானே காத்தோட தூத்தலப் போல
போறானே போறானே போவாமத் தான் போறானே

போறானே போறானே காத்தோட தூத்தலப் போல
போறானே போறானே போவாமத் தான் போறானே
அழகாய் நீ நெரஞ்ச
அடடா பொந்துக்குள் புகையைப் போல

போறாளே போறாளே காத்தோட தூத்தலப் போல
போறாளே போறாளே போவாம தான் போறாளே - 2

பருவம் தொடங்கி ஆசவைச்சேன்
இல்லா சாமிக்கும் பூசவைச்சேன
மழையில் நனஞ்ச காத்தப் போல
மனச நீயும் நனச்சுபுட்ட
ஈரகுலைய கொஞ்சம் இரவல் தாய்யா
உன்ன மனச கொஞ்சம் புனைய வாய்யா
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா
டீ தூளு வாசம் கொண்ட மோசக்காரா
அட நல்லாங்குருவி ஒன்னு மனச மனச
சிறு கன்னாங்குழியிலே பதுக்கிருச்சே
சின்ன சின்ன கொரத்தி பொன்னு கண்ணு முழியத்தான்
ஈச்சங்காய ஆஞ்சிருச்சே

போறானே போறானே காத்தோட தூத்தலப் போல
போறானே போறானே போவாமத் தான் போறானே - 2

கெனத்து நெலவா நானிருந்தேன்
கல்ல எரிஞ்சு கொழப்பிப்புட்ட
ஒன்ன பார்த்து பேசயில
ரெண்டாம் முறையா குத்த வச்சேன்
மூக்கணாங் கவுரப்போல உன்னெனப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு
அடகாக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்குன்னு பூத்திரிச்சே என் பொளப்பு
அட மஞ்சக் கெழங்கே உன்ன நெனச்சி நெனச்சி
தினம் மனசுகுள்ள வச்சி பூட்டிகிட்டேன்
உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ண எடுத்து நான்
காயத்துக்கு பூசிக்கிட்டேன்

போறாளே போறாளே போறாளே
போவாமதான் போறாளே
அழகாய் நீ நெரஞ்ச
அடடா பொந்துக்குள் புவியப் பொல

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாம தான் போறானே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாம தான் போறானே

போறானே போறானே போறானே

http://www.youtube.com/watch?v=nWlV7gpqKmM



No comments:

Post a Comment