Labels

penne oh penne lyrics-naan sigappu manithan tamil song lyrics / பெண்ணே ஓ பெண்ணே

Movie Name:Naan sigappu manithan
Song Name:Penne oh penne
Singers:Al-rufiyan,Vandhana srinivasan
Music Director:G.V.Prakash kumar
Lyricist:Na.Muthukumar
Cast:Vishal,Lashmi menon
Year of release:2014
 
 
 
Lyrics:-
 
Un aasaik kaadhil sonnaal niraivettruven
Unakkaaga veyilaik kooda mazhai aakkuven
Un peyaraich solli solli udhadugal theinthathai
Unakkindru yaar solvadhu

Penne oh penne
Ivan aasaigal ellaam eliyavaithaane
Penne oh penne
Nee kettaal podhum
Penne oh penne
Ivan thevaigal ellaam therinjavaithaane
Ondraai ovvondraai nee thandhaal podhum

Nee pillai pole thoonga
Endhan tholil naanum thottil seiven
Anbaal thollai seidhu unnai adimai seiven
Nee kaattil pootha poo thaan
Veli pottu unnaik kaaval seiven
Kaatrum unnaith thottaal udane kaithu seiven

Un mele paithiyam aanen
Thalai keezhaai maarip ponen
Un paarvai theendum podhu
Kannaadi pole udainthene

Penne oh penne
Ivan aasaigal ellaam eliyavaithaane
Penne oh penne
Nee kettaal podhum
Penne oh penne
Ivan thevaigal ellaam therinjavaithaane
Ondraai ovvondraai nee thandhaal podhum

Adi yedho puriyaa aasai
Nenjin oram vandhu pookkal neetta
Ennai enake kaadhal adada pudhidhaai kaatta
Ival yaaro yaaro endru
Kaadhin oram oru kelvi vaatta
Endhan paadhi endre naanum unnaik kaatta

Enge nee irunthaai penne
Eppadi nee enakkul vanthaai
Unnaale urakam kettu
Thannaale naanum ezhunthene

Penne oh penne
Ivan aasaigal ellaam eliyavaithaane
Penne oh penne
Nee kettaal podhum
Penne oh penne
Ivan thevaigal ellaam therinjavaithaane
Ondraai ovvondraai nee thandhaal podhum

Un aasai kaadhil sonnaal niraivettruven
Unakkaaga veyilaik kooda mazhai aakkuven
Un peyaraich solli solli udhadugal theinthathai
Unakkindru yaar solvadhu

உன் ஆசைக் காதில் சொன்னால் நிறைவேற்றுவேன்
உனக்காக வெயிலைக் கூட மழை ஆக்குவேன்
உன் பெயரைச் சொல்லி சொல்லி உதடுகள் தேய்ந்தால்
உனக்கின்று யார் சொல்வது

பெண்ணே ஓ பெண்ணே
இவன் ஆசைகள் எல்லாம் எளியவைதானே
பெண்ணே ஓ பெண்ணே
நீ கேட்டால் போதும்
பெண்ணே ஓ பெண்ணே
இவன் தேவைகள் எல்லாம் தெரிஞ்சவை தானே
ஒன்றாய் ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும்

நீ பிள்ளைப் போலே தூங்க
எந்தன் தோளில் நானும் தொட்டில் செய்வேன்
அன்பால் தொல்லை செய்து உன்னை அடிமை செய்வேன்
நீ காட்டில் பூத்த பூ தான்
வேலி போட்டு உன்னைக் காவல் செய்வேன்
காற்றும் உன்னைத் தொட்டால் உடனே கைது செய்வேன்

உன் மேலே பைத்தியம் ஆனேன்
தலை கீழாய் மாறிப் போனேன்
உன் பார்வை தீண்டும் போது
கண்ணாடி போலே உடைந்தேனே

பெண்ணே ஓ பெண்ணே ...

அடி ஏதோ புரியா ஆசை
நெஞ்சின் ஓரம் வந்து பூக்கள் நீட்ட
என்னை எனக்கே காதல் அடடா புதியதாய் காட்ட
இவள் யாரோ யாரோ என்று
காதின் ஓரம் ஒரு கேள்வி வாட்ட
எந்தன் பாதி என்றே நானும் உன்னைக் காட்ட

எங்கே நீ இருந்தாய் பெண்ணே
எப்படி நீ எனக்குள் வந்தாய்
உன்னாலே உறக்கம் கெட்டு
தன்னாலே நானும் எழுந்தேனே

பெண்ணே ஓ பெண்ணே ...

உன் ஆசைக் காதில் ....
 
https://www.youtube.com/watch?v=cRKjE8dlrS0


No comments:

Post a Comment