Movie Name:Kochadaiyaan
Song Name:Aagaaya megangal
Singers:A.R.Rahman,A.R.Reihana
Music Director:A.R.Rahman
Cast:Rajinikanth,Deepika
Year of release:2014
Lyrics:-
Aagaaya megangal pozhiyum pothu
Aadhaayam kelaathu
Thaai naadu kkaakkindra ullam endrum
Thanakkaaga vaazhaathu
Thanakkaaga vaazhaathu
Hey veerane karma veerane
Kadamai veerane karma veerane
Tholvigalaale veri kollaathe
Kalladi paadum enbathaale maram
Kaaikkaamal povathillai
Maalaigalai kandu mayangaathe
Maalaigalai kandu kalangaathe
Solladi padum enbathaale vetri
Kaanaamal povathillai
Kaatre kaatre nee thoonguvathe illai
Karma veeranae veerane nee oivathe illai
Vaazhve vaazhve nee theeruvathe illai
Intha vaazhvile sathiyam thorpathe illai
Nindra idathil nirka venduma
Nee odi konde iru
Nimmathi vaazhvil venduma
Nee thaandi konde iru
Aagaaya megangal pozhiyum pothu
Aadhaayam kelaathu
Thaai naadu kkaakkindra ullam endrum
Thanakkaaga vaazhaathu
Thanakkaaga vaazhaathu
Kaatre kaatre nee thoonguvathe illai
Karma veeranae veerane nee oivathe illai
Vaazhve vaazhve nee theeruvathe illai
Intha vaazhvile sathiyam thorpathe illai
Kozhaigal mannithaal adhu perithalla
Perithalla
Veerargal mannithaal adhu varalaaru
Varalaaru
Kaatre kaatre nee thoonguvathe illai
Karma veeranae veerane nee oivathe illai
Vaazhve vaazhve nee theeruvathe illai
Intha vaazhvile sathiyam thorpathe illai (2)
Ponnum mannum vendru mudippavan
Kadamai veerane
Antha ponnai oru naal mannaai paarppavan
Karma veerane karma veerane
ஆகாய மேகங்கள் பொழியும் போது
ஆதாயம் கேளாது
தாய் நாடு காக்கின்ற உள்ளம் என்றும்
தனக்காக வாழாது.. தனக்காக வாழாது
ஹே வீரனே கர்ம வீரனே
கடமை வீரனே கர்ம வீரனே
தோல்விகளாலே வெறி கொல்லாதே
கல்லடி படும் என்பதாலே மரம்
காய்க்காமல் போவதில்லை
மாலைகளை கொண்டு மயங்காது
மாலைகளை கண்டு கலங்காதே
சொல்லடி படும் என்பதாலே வெற்றி
காணாமல் போவதில்லை
காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை
நின்ற இடந்தில் நிற்க வேண்டுமா
நீ ஓடிக் கொண்டே இரு
நிம்மதி வாழ்வில் வேண்டுமா
நீ தாண்டிக் கொண்டே இரு
ஆகாய மேகங்கள் பொழியும் போது
ஆதாயம் கேளாது
தாய் நாடு காக்கின்ற உள்ளம் என்றும்
தனக்காக வாழாது.. தனக்காக வாழாது
காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை
கோழைகள் மன்னித்தால் அது பெரிதல்ல
பெரிதல்ல
வீரர்கள் மன்னித்தால் அது வரலாறு
வரலாறு
காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை (
பொன்னும் மண்ணும் வென்று முடிப்பவன்
கடமை வீரனே
அந்த பொன்னை ஒரு நாள் மண்ணாய் பார்ப்பவன்
கர்ம வீரனே கர்ம வீரனே
No comments:
Post a Comment