Labels

kaadhal deepam ondru lyrics-kalyanaraman tamil song lyrics / காதல் தீபம் ஒன்று

Movie Name:Kalyanaraman
Song Name:Kaadhal deepam ondru
Singer:Malaysia Vasudevan
Music Director:Ilaiyaraja
Lyricist:Panju arunachalam
Cast:Kamal Hassan,Sridevi
Year of release:1979

Lyrics:-

Kaadhal deepam ondru nenjile yetri vaithen

Kaadhal deepam ondru nenjile yetri vaithen
Vaazhvil vasantham thedivarum odi varum
Thendral varum poongodigal aadi varum

Kaadhal deepam ondru nenjile yetri vaithen

Kavidhaiyai pol undhan nadaiyile
Pachaik kiliyinaip pol undhan kuralile (2)
Ennangal mayanga mayanga mayanga
Inbangal valara valara valara
Kaadhal vandhathamma
Jodi nee sinna raani

Kaadhal deepam ondru nenjile yetri vaithen
Kaadhal deepam ondru nenjile yetri vaithen

Ninaivugal maranthathu yen amma
Konjam pazhagiya paadhaiyaip paaramma (2)
Chithira silaiye senthamizh nilave
Senkanich suvaiye sitrinba nadhiye
Nyaabagam vandhathaa
Ponathai ennum pothu

Kizhakke poguthu megangal
Undhan ilamaiyil aaduthu raagangal (2)
Anna nadaiye sinna idaiye
Muthu mozhiye mullaich charame
Naalum vandhathamma
Aanandham solla vaa nee

Kaadhal deepam ondru nenjile yetri vaithen
Vaazhvil vasantham thedi varum odi varum
Thendral varum poongodigal aadi varum

Kaadhal deepam ondru nenjile yetri vaithen
Kaadhal deepam ondru nenjile yetri vaithen

காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்

காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்
வாழ்வில் வசந்தம் தேடி வரும் ஓடி வரும்
தென்றல் வரும் பூங்கொடிகள் ஆடி வரும்

காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்

கவிதையின் போல் உந்தன் நடையிலே
பச்சைக் கிளியினைப் போல் உந்தன் குரலிலே (2)
எண்ணங்கள் மயங்க மயங்க மயங்க
இன்பங்கள் வளர வளர வளர
காதல் வந்ததம்மா
ஜோடி நீ சின்ன ராணி

காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்
காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்

நினைவுகள் மறந்தது ஏன் அம்மா
கொஞ்சம் பழகிய பாதையைப் பாரம்மா (2)
சித்திர சிலையே செந்தமிழ் நிலவே
செங்கனிச் சுவையே சிற்றின்ப நதியே
ஞாபகம் வந்ததா
போனதை எண்ணும் போது

கிழக்கே போகுது மேகங்கள்
உந்தன் இளமையில் ஆடுது ராகங்கள் (2)
அன்ன நடையே சின்ன இடையே
முத்து மொழியே முல்லைச் சரமே
நாளும் வந்ததம்மா
ஆனந்தம் சொல்ல வா நீ

காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்
வாழ்வில் வசந்தம் தேடி வரும் ஓடி வரும்
தென்றல் வரும் பூங்கொடிகள் ஆடி வரும்

காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்
காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்
 
http://www.youtube.com/watch?v=I1nMerhWmFQ
 
No comments:

Post a Comment