Movie Name:Jappanil kalyanaraman
Song Name:Radhe en radhe
Singer:S.Janaki,S.P.Balasubramanium
Music Director:Ilaiyaraja
Cast:Kamal Hassan,Radha
Year of release:1985
Lyrics:-
Raadhe en radhe vaa raadhe
Vaaramal aasai theerathe
Kanne nee kandaal kaadhal varaatha
Penne un kangal bodhai tharatha
Radha radha en dhagam aaradha
Raadhe en raadhe vaa radhe
Vaaramal aasai theeradhe
Munpakkam pin pakkam yedho
Inbangal thaen pattatho
Thaen patta angangal yaavum
Kan pattu pun pattatho
Neeyum tholil saayalaam
Kaayam konjam aaralam
Noyum theeralaam
Nee kodukkum muthangal
Naan kodukkum sathangal
Meendum meendum vaenda
Aaval kaaval thaanda
Raadhe un raadhe naan thaane
Kanna nee konjum naal thaane
Kanna nee kandaal kaadhal varaatha
Manna un kangal bodhai tharadha
Kanna kanna
Nee unnum thaen naana
Radhe un radhe naan thaane
Kanna nee konjum naal thaane
Netrandhi nerathil paarthen
Aasaigal vaer vittadho
Vaer vitta aasaikku nee thaan
Neer vitta neram idho
Neelam pootha paarvaiyil
Kaadhal pootha velaiyil
Naanam thondralaam
Vaadai vanthu thottuth thaan
Vaai veditha motttu thaan
Vaasam veesum podhu
Achcham micham yedhu
Radhe en raadhe vaa raadhe
Kanna nee konjum naal thaane
Kanne nee kandaal kaadhal varaatha
Manna un kangal bodhai tharaatha
Radha radha
En dhaagam aaraadha
Raadhe un raadhe naan thaane
Vaaramal aasai theeraathe
ராதே என் ராதே வா ராதே
வாரால் ஆசை தீராதே
கண்ணே நீ கண்டால் காதல் வராதா
பெண்ணே உன் கண்கள் போதை தராதா
ராதா ராதா என் தாகம் ஆறாதா
ராதே என் ராதே வா ராதே
வாராமல் ஆசை தீராதே
முன் பக்கம் பின் பக்கம் ஏதோ
இன்பங்கள் தேன் பட்டதோ
தேன் பட்ட அங்கங்கள் யாவும்
கண் பட்டு புண் பட்டதோ
நீயும் தோளில் சாயலாம்
காயம் கொஞ்சம் ஆறலாம்
நோயும் தீரலாம்
நீ கொடுக்கும் முத்தங்கள்
நான் கொடுக்கும் சத்தங்கள்
மீண்டும் மீண்டும் வேண்டா
ஆவல் காவல் தாண்ட
ராதே உன் ராதே நான் தானே
கண்ணா நீ கொஞ்சும் நாள் தானே
கண்ணா நீ கண்டால் காதல் வராதா
மன்னா உன் கண்கள் போதை தராதா
கண்ணா கண்ணா நீ உண்ணும் தேன் நானா
ராதே உன் ராதே நான் தானே
கண்ணா நீ கொஞ்சும் நாள் தானே
நேற்றந்தி நேரத்தில் பார்த்தேன்
ஆசைகள் வேர் விட்டதோ
வேர் விட்ட ஆசைக்கு நீ தான்
நீ விட்ட நேரம் இதோ
நீலம் பூத்த பார்வையில்
காதல் பூத்த வேளையில்
நானும் தோன்றலாம்
வாடை வந்து தொட்டுத் தான்
வாய் வெடித்த மொட்டு தான்
வாசம் வீசும் பொது
அச்சம் மிச்சம் ஏது
ராதே என் ராதே வா ராதே
கண்ணா நீ கொஞ்சும் நாள் தானே
கண்ணே நீ கண்டால் காதல் வராதா
மன்னா உன் கண்கள் போதை தராதா
ராத ராதா என் தாகம் ஆறாதா
http://www.youtube.com/watch?v=1A2eXA4wAbo
No comments:
Post a Comment