Movie Name:Brahmman
Song Name:En uyirin uyiraaga
Singers:Anita,Devi Sri Prasad
Music Director:Devi Sri Prasad
Lyricist:Na.Muthukumar,Thaamarai,Viveka,Yugabharathi
Cast:Sasi kumar,Lavanya
Year of release:2014
Lyrics:-
En uyirin uyiraaga en vizhiyin mozhiyaaga
En manadhin isaiyaaga varuvaaya varuvaaya
En iravin kanavaaga en kadalin karaiyaaga
En vazhiyin thunaiyaaga varuvaaya varuvaaya
Mazhai peithaal enna oh veyil kaainthaal enna
Kadal neelam mattum endrum saayam pogaathe
Unai ennum neram oh idhayathin oram oh
Adi eeram illaa saaral ondru veesuthe
En uyirin uyiraaga ....
Panjule thaavum theeyum nenjile vaazhum anbum
Oyuma adi oyuma
Adhu melum melum koodum anbe
Kaadhalai kannil kanda kadavulai neril paarthaal
Potravaa illai thoottrava naan kuzhambip pogirene
Mayil thogai sumanthum odum maravandi pole thaan
Manadhodu unai yetri maedu pallam paaraamal sendren
En uyirin uyiraaga ....
Paalaiyin naduve kinaraai nadhigalin naduve padagaai
Nyaabagam un nyaabagam ennai thaangik kondu pogum
Unnudan illaa tharunam swaasikkum nodiyum maranam
Aayulin neelame un anaippin neelame
Pani peiyum neeraale malai endrum karaiyaathu
Tholai thooram ponaalum unnaith thedi ododi varuven
En uyirin uyiraaga ....
என் உயிரின் உயிராக என் விழியின் மொழியாக
என் மனதின் இசையாக வருவாயா வருவாயா
என் இரவின் கனவாக என் கடலின் கரையாக
என் வழியின் துணையாக வருவாயா வருவாயா
மழை பெய்தால் ஓ வெயில் காய்ந்தால் என்ன
கடல் நீளம் மட்டும் என்றும் சாயம் போகாதே
உன்னை எண்ணும் நேரம் ஓ இதயத்தின் ஓரம் ஓ
அடி ஈரம் இல்லா சாரல் ஒன்று வீசுதே
என் உயிரின் உயிராக ....
பஞ்சுலே தாவும் தீயும் நெஞ்சிலே வாழும் அன்பும்
ஓயுமா அடி ஓயுமா
அது மேலும் மேலும் கூடும் அன்பே
காதலை கண்ணில் கண்ட கடவுளை நேரில் பார்த்தால்
போற்றவா இல்லை தூற்றவா நான் குழம்பிப் போகிறேனே
மயில் தொகை சுமந்தும் ஓடும் மரவண்டி போலே தான்
மனதோடு உன்னை ஏற்றி மேடு பள்ளம் பாராமல் சென்றேன்
என் உயிரின் உயிராக ....
பாலையின் நடுவே கிணறாய் நதிகளின் நடுவே படகாய்
ஞாபகம் உன் ஞாபகம் என்னை தாங்கிக் கொண்டு போகும்
உன்னுடன் இல்லா தருணம் சுவாசிக்கும் நொடியும் மரணம்
ஆயுளின் நீலமே உன் அணைப்பின் நீளமே
பனி பெய்யும் நீராலே மலை என்றும் கரையாது
தொலை தூரம் போனாலும் உன்னைத் தேடி ஓடோடி வருவேன்
என் உயிரின் உயிராக ....
http://www.youtube.com/watch?v=VuWWFMzjfR4

No comments:
Post a Comment