Labels

chellame idhu irava lyrics-kalaaba kadhalan tamil song lyrics / செல்லமே இது

Movie Name:Kalaaba kaadhalan
Song Name:Chellame ithu irava
Singers:Karthik,Sunitha sarathy
Music Director:Niru
Cast:Arya,Renuka
Year of release:2006

Lyrics:-

Chellame idhu irava pagala
Therindhu kolven udane thodava
Uyirai thinnum kaadhal theeye
Iniya kodumai neeye neeye

Kottum vervai atchadhaiyaaga
Kollai azhagu vetrillaiyaaga
Mendru viduven idhazhgal nooraai
Udalum uyirum vedhamaai

Iravu karugida arumba vendum
Idhayam urugida virumba vendum
Naanam muzhuvadhum theera .. theenda vaa ..

Azhagukku nee or agaraadhi pola
Adhan artham yaavum
Naan aridhu kolla vendum

Ivalukku nee or marudhaani pola
Udal engum poosa naan uyir sivakka vendum

Udaikalai udaithaal
Pudhu vellam ingu paayume

Karaigalai ellaam thadai indri
Inbam serume

Sei murai neram vilakkam yen ..

Chellame idhu ....

Oru nooru pengal uruvaakkum bodhai
Unnidam thane
Naan paruga paruga vendum

Unaich serum neram
Uyir poga venum
Ponaalum naane un ninaivil vaazha vendum

Tharuvadhai thanthaal thavaru illai
Unai yedhume
Idaiveli ellaam ini iillai
Inbam
Naaname

Nadai thotta podhume
mudive vendaame

Chellame idhu ...

செல்லமே இது இரவா பகலா
தெரிந்து கொள்வேன் உடனே தொடவா
உயிரை தின்னும் காதல் தீயே
இனிய கொடுமை நீயே நீயே

கொட்டும் வேர்வை அட்சதையாக
கொள்ளை அழகு வெற்றில்லையாக
மென்று விடுவேன் இதழ்கள் நூறாய்
உடலும் உயிரும் வேதமாய்

இரவு கருகிட அரும்ப வேண்டும்
இதயம் உருகிட விரும்ப வேண்டும்
நாணம் முழுவதும் தீர ... தீண்ட வா

அழகுக்கு நீ ஓர் அகராதி போல
அதன் அர்த்தம் யாவும்
நான் அறிந்து கொள்ள வேண்டும்

இவளுக்கு நீ ஓர் மருதாணி போல
உடல் எங்கும் பூச நான் உயிர் சிவக்க வேண்டும்

உடைகளை உடைத்தால்
புது வெள்ளம் இங்கு பாயுமே

கரைகளை எல்லாம் தடை இன்றி
இன்பம் சேருமே

செய் முறை நேரம் விளக்கம் ஏன் ..

செல்லமே இது ....

ஒரு நோற்று பேணல் உருவாக்கும் போதை
உன்னிடம் தானே
நான் பருக பருக வேண்டும்

உன்னைச் சேரும் நேரம்
உயிர் போக வேண்டும்
போனாலும் நானே உன் நினைவில் வாழ வேண்டும்

தருவதை தந்தாள் தவறு இல்லை
உன்னை எதுமே
இடைவெளி எல்லாம் இனி இல்லை
இன்பம்
நாணமே

நடை தொட்ட போதுமே
முடிவே வேண்டாமே

செல்லமே இது ....

https://www.youtube.com/watch?v=LbYkeA1K3Q4




No comments:

Post a Comment