Labels

aathi ena nee lyrics-kaththi tamil song lyrics / ஆத்தி என நீ

Movie Name:Kathi
Song Name:Aathi ena nee
Singers:Vishal dadlani,Anirudh
Music Director:Anirudh
Cast:Vijay ,Samantha
Year of release:2014

Lyrics:-

Feel like am falling
Falling high
Oh my god , go..

Aathi ena nee paathavudane
Kaaththil vacha eragaanen
Kaattu marama valarntha ivanum
Yethi vacha mezhugaanen
Kora pulla oar nodiyil
Vaanavilla thirichaaye
Paara kalla oru nodiyil
Eera manna kozhachaaye
Ooru azhagi ulaga azhagi
Yaarum illa unna pola
Vaadi nerungi paappom pazhagi

Un azhagil en idhayam
Than nilaiyai maranthu aranthu
Konjidavum kenjidavum 
Maruguthe uruguthe
Un vazhiyil en payanam
Vandhadaiya nadanthu nadanthu
Anjidavum minjidavum
Sidharuthe padharuthe

Un azhagil un vazhiyil
Un azhagil un vazhiyil

Saami silai ple piranthu
Bhoomiyile nadanthaaye
Dhoosi ena kannil vizhunthu
Aaruyira kalanthaaye
Kaal molacha rangoliya
Nee nadanthu vaara pulla
Kallu patta kannaadiya
Naan udanju poren ulla
Jaadaiyila devathaiya
Minjugira azhagaaga
Paarvaiyila vaasanaiya
Thoovugira vasamaaga

Ooru azhagi ulaga azhagi
Yaarum illa una pola
Vaadi nerungi paappom pazhagi

Aathi ena nee....

Un azhagil en idhayam (5)
Than nilaiyai maranthu maranthu
Konjidavum kenjidavum
Maruguthe uruguthe
Un vazhiyil en payanam
Vandhadaiya nadanthu nadanthu
Anjidavum minjidavum
Sidharuthe padharuthe

Un azhagil un vazhiyil
Un azhagil un vizhiyil

ஆத்தி என நீ பாத்தவுடனே
காத்தில் வச்ச எறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும்
ஏத்தி வச்ச மெழுகானேன்
கோரப் புல்ல ஓர் நொடியில்
வானவில்ல தெரிசாயே
பார கல்ல ஓர் நொடியில்
ஈர மண்ண கொழச்சாயே
ஊரு அழகி உலக அழகி
யாரும் இல்ல உனப் போல
வாடி நெருங்கி பாப்போம் பழகி

உன் அழகில் என் இதயம்
தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் 
மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம்
வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும்
சிதறுதே பதறுதே

உன் அழகில் உன் விழியில்
உன் அழகில் உன் விழியில்

சாமி சில போலே பிறந்து
பூமியிலே நடந்தாயே
தூசி எனக் கண்ணில் விழுந்து
ஆருயிரக் கலந்தாயே
கால் மொழச்ச ரங்கோலியா
நீ நடந்து வாரே புள்ள
கல்லு பட்ட கண்ணாடியா
நான் உடைஞ்சு போறேன் உள்ள
ஜாடையில தேவதைய மிஞ்சுகிற அழகாக
பார்வையில வாசனையா தூவுகிற வசமாக

ஊரு அழகி உலக அழகி
யாருமில்ல உனப் போல
வாடி நெருங்கி பாப்போம் பழகி

ஆதி என நீ ...

உன் அழகில் என் இதயம் (5)
தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் 
மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம்
வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும்
சிதறுதே பதறுதே

உன் அழகில் உன் வழியில்
உன் அழகில் உன் வழியில்

No comments:

Post a Comment