Labels

daiyaare lyrics-paandiya nadu tamil song lyrics / டையாரே டையாரே

Movie Name:Paandiya naadu
Song Name:Daiyaare
Singers:Pawan,Natraj,Antony dasan,Pazhani ammal
Music Director:D.Imman
Lyricist:Vairamuthu
Cast:Vishal,Lakshmi menon
Year of release:2013

Lyrics:-

Daiyaare daiyaare
Daiya daiya daiyaare
Daiya daiya daiya
Daiya daiya daiya daiyare

Ye jacksonu tamila paada maatiya

Daiyaare daiyaare
Tiger pola vaazhnthaare
Pathu viralil kathi suthum
Sutha veeran ponaare

Daiyaare daiyaare
Thanga kaasum thanthaare
Thanga kaasu thantha manusan
Nethi kaasa ponaare

Anne kottu vanthirichu
Ivangala odhukkiduvoma

Daiyaare daiyaare
Daiyaru daiyaru daiyaare
Daiya daiya daiya daiya daiya daiya
Daiyaru daiyaru daiyaare

Daiyaare daiyaare
Raasa  pola vaazhnthaare
Yezha paazha ellaam vaazha
Vaazha pola vanthaare

Daiyaare daiyaare
Thaane thannai thanthaare
Kannip pennin maanam kaakka
Kattina vetti thanthaare

Hakkam
Ivaru ennathukku thanthaarunnu
Engalukku theriyaatha
Kooru ketta paya

Dei thavulu nee odhungu
Dei thappu nee inga vaa
En kooda jodi podudaa paappom

Daiya dai dai ya dai
Daiya daidai yadai

Daiyaare daiyaare
Ennaalum nallathusenjaare
Vellathoda pona poonaiyai
Veettula kondu serthaare

Daiyaare daiyaare
Alli allith thanthaare
Aayiram yekkar bhoomiya vittu
Aaradi thedi ponaare

Daiyaare daiyaare
Anbin vadiva vanthaare
Aadhisheshan kotha vantha
Aavin paala vachaare
Daiyaare daiyaare
Aiyo venaam kanneere
Aiya seththa aattam paattam
Vettup podach sonnaare

Daiya dai dai ya dai
Daiya dai dai ya dai

டையாரே டையாரே
டையா டையா டையாரே
டையா டையா டையா
டையா டையா டையா டையாரே

ஏ ஜாக்சனு தமிழ்ல பாட மாட்டியா

டையாரே டையாரே
டைகர் போல வாழ்ந்தாரே
பத்து விரலில் கத்தி சுத்தும்
சுத்த வீரன் போனாரே
டையாரே டையாரே
தங்க காசும் தந்தாரே
தங்க காசு தந்த மனுசன்
நெத்தி காசா போனாரே

அண்ணே கொட்டு வந்திரிச்சு
இவங்கள ஒதுக்கிடுவோமா...

டையாரே டையாரே
டையரு டையரு டையாரே
டையா டையா டையா டையா டையா
டையரு டையரு டையாரே

டையாரே டையாரே
ராசா போல வாழ்ந்தாரே
ஏழ பாழ எல்லாம் வாழ
வாழை போல வந்தாரே
டையாரே டையாரே
தானே தன்னை தந்தாரே
கன்னி பெண்ணின் மானம் காக்க
கட்டின வேட்டி தந்தாரே

ஹக்கம்...
இவரு என்னத்துக்கு தந்தாருனு
எங்களுக்கு தெரியாதே
கூறு கெட்ட பய

டேய் தவுளு நீ ஒதுங்கு
டேய் தப்பு  நீ இங்க வா
என் கூட ஜோடி போடுடா பாப்போம்

டையா டை டை யா டைய்
டையா டை டை யா டைய்

டையாரே டையாரே
எந்நாளும் நல்லது செஞ்சாரே
வெள்ளத்தோட போன பூனையை
வீட்டுல கொண்டு சேர்த்தாரே
டையாரே டையாரே
அள்ளி அள்ளித் தந்தாரே
ஆயிரம் ஏக்கர் பூமிய விட்டு
ஆறடி தேடி போனாரே

டையாரே டையாரே
அன்பின் வடிவா வந்தாரே
ஆதிசேஷன் கொத்த வந்தா
ஆவின் பால வச்சாரே
டையாரே டையாரே
ஐயோ வேணாம் கண்ணீரே
அய்யா செத்தா ஆட்டம் பாட்டம்
வேட்டு போடச் சொன்னாரே

டையா டை டை யா டைய்
டையா டை டை யா டைய்

http://www.youtube.com/watch?v=JtZi4iIyqls


No comments:

Post a Comment