Labels

ora kannaala lyrics-udhayam NH4 tamil song lyrics / ஓரக் கண்ணால

Movie Name:Udhayam NH-4
Song Name:Ora kannaala
Singer:Gaana bala
Music Director:G.V.Prakash kumar
Lyricist:Gaana bala



Lyrics:-

Orak kannaala enna oram kaatturaa
Jaada kaattiye romba vaatti vadhaikkura
Vaana villaattam vanthu etti paakkura
Valachu potten da oru soku figure ah da

Ariyaa vayasula alava size'ula
Anna nada nadanthu varraa kadalu mannula
Naalu mona roadula nada oru thinusula
Satham pottu signal tharra velli kolusula

Light housu velichatha pola kaatturaada jaalam
Manasukkulla pulli vachu poduraada kolam
Light housu velichatha pola kaatturaada jaalam
Manasukkulla pulli vachu poduraada kolam

Maadi veettula oru pulli maanudaa
Kedachu pochuda naan ketta piece'uda
Velli kolusula pudhu satham pottu thaan
Chinna manasa thaan ava valachu pottuta

Kaadhal pannum sokkula
Kattumara gappula
Kaasi medu kadalu mannula veedu kattura

Alai illaa kadalula thudupillaa padagula
Aadu puli aattam thaane aadi kaattura

Adakki pudika mudiyaatha vanga kadal kudhira
Octopus meena pola vandhutta da edhire
Adakki pudika mudiyaatha vanga kadal kudhira
Octopus meena pola vandhutta da edhire

Maaman inge love failure uakkaandhuruken
Nee inga un love story solli scene pottutu irukkiya

Sorry pa

Thala per enna

Prabhu yen ?

Motha detailum kudu

Maaya kannaala prabhu va mayakki paathava
Maatti thavikkura ippo veettu siraiyila

Andha figure'ru mogatha thaan
Ivan paakka mudiyala
Ava velli kolusula ipa satham kekkala

Paasam enum valaiyila maattikunu thavikkura
Aatharava avalukkange yaarum illada

Naalu peru sernthutta rendu pera pirichutta
Kaadhal enna kaatrinile kalainthu poguma

Sogatha nee kaathula thaan parakka vidu nanba
Un machaan seththu vaippen nee beera kudi themba
Sogatha nee kaathula thaan parakka vidu nanba
Un machaan seththu vaippen nee beera kudi themba

ஓரக் கண்ணால என்ன ஓரம் காட்டுரா
ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதைக்குரா
வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குரா
வளச்சு போட்டேன் டா ஒரு சோக்கு figure-a டா

அரியா வயசுல அளவா சைசுல
அன்ன நட நடந்து வரா கடலு மண்ணுல
நாலு மொன ரோடுல நட ஒரு தினுசுல
சத்தம் போட்டு சிக்னல் தர்ரா வெள்ளி கொளுசுல

லைட் அவுசு வெளிச்சத்த போல காட்டுராடா ஜாலம்
மனசுகுள்ள புள்ளி வச்சு போடுராடா கோலம்
லைட் அவுசு வெளிச்சத்த போல காட்டுராடா ஜாலம்
மனசுகுள்ள புள்ளி வச்சு போடுராடா கோலம்

மாடி வீட்டுல ஒரு புள்ளி மானுடா
கெடச்சு போச்சுடா நான் கேட்ட பீசு டா
வெள்ளி கொலுசுல புது சத்தம் போட்டு தான்
சின்ன மனசு தான் அவ வளைச்சு போட்டுட்டா

காதல் பண்ணும் சோக்குல கட்டு மர கேப்புல
காசி மேடு கடலு மண்ணுல வீடு கட்டுரா
அலையில்லா கடலுல துடுப்பில்லா படகுல
ஆடு புலி ஆட்டம் தானே ஆடி காட்டுரா

அடக்கி புடிக்க முடியாத வங்கக்கடல் குதிர
ஆக்டோபஸ் மீனப் போல வந்துட்டா டா எதிரே
அடக்கி புடிக்க முடியாத வங்கக்கடல் குதிர
ஆக்டோபஸ் மீனப் போல வந்துட்டா டா எதிரே

ஓரக் கண்ணால் ....

மாயக் கண்ணால ப்ரபுவ மயக்கி பாத்தவ
மாட்டித் தவிக்குறா இப்ப வீட்டுச் சிறையில
அந்த figure-u மொகத்த தான் இவன் பாக்க முடியல
அவ வெள்ளி கொலுசுல இப்ப சத்தம் கேட்கல

பாசம் என்னும் வலையில மாட்டிகினு தவிக்குரா
ஆதரவா அவளுக்கு அங்கே யாரும் இல்லடா
நாலு பேரு சேந்துட்டா ரெண்டு பேர பிரிச்சுட்டா
காதல் என்ன காற்றினிலே கலைந்து போகுமா

சோகத்த நீ காத்துல தான் பறக்க விடு நண்பா
உன் மச்சான் சேத்து வைப்பேன் நீ பீர குடி தெம்பா
சோகத்த நீ காத்துல தான் பறக்க விடு நண்பா
உன் மச்சான் சேத்து வைப்பேன் நீ பீர குடி தெம்பா

http://www.youtube.com/watch?v=GouFsZBKmlY



No comments:

Post a Comment