Labels

chinna raasave lyrics-walter vetrivel tamil song lyrics / சின்ன ராசாவே

Movie Name:Walter vetrivel
Song Name:Chinna raasave
Singers:Mano,S.Janaki
Music Director:Ilaiyaraja
Lyricist:Vaali
Cast:Sathyaraj,Suganya,Ranjitha
Year of release:1993

Lyrics:-

Chinna raasave chitterumbu enna kadikkuthu
Unna seraama adikkadi raathiri thudikkuthu
Vaangina poovum pathaadhu
Veesura kaathum nikkaathu
Ada moochukku moochukku raavellaam pechukku
Raasaave raasaave

Raasaave ....

Akka maga paatta kaettu
Mukkaa muzham poova neettu
Akkaalathu coat'ai pottu
Nikkaadhe nee romba late'tu
Konjam poru maane kolli malai thaene
Kaathirukken meene thoondil ida thaane
Ada maamave vaaya naan sooda
Oru maamaangam pochu naan aada
Ada moochukku moochukku raavellaam pechukku
Rosaave rosaave

Rosaave chitterumbu unna kadikkutha
Enna cheraama adikkadi raathiri thudikkitha

Thekkaala thaan meyum kaathu
Thenna mara keetha paathu
Okkaanthu thaan thaalam podum
Onnodaiya raagam paadum
Uchimala oram veyil thaazhum neram
Oothu thanni pola un nenappu oorum
Siru paavada soodum poontheru
Ithu poo vaada veesum paal aaru

Ada moochukku moochukku raavellaam pechukku

Chinna raasaave ....

சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
உன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது
வாங்கின பூவும் பத்தாது வீசுற காத்தும் நிக்காது
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
ராசாவே ராசாவே

ராசாவே ....

அக்கா மக பாட்ட கேட்டு
முக்கா முழம் பூவா நீட்டு
அக்காலத்து கோட்'ஐ போட்டு
நிக்காதே நீ ரொம்ப லேட்டு
கொஞ்சம் பொறு மானே கொல்லி மலைத் தேனே
காத்திருக்கேன் மீனே தூண்டில் இடத் தானே
அட மாமாவே வாயா நான் சூட
ஒரு மாமாங்கம் போச்சு நான் ஆட
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
ரோசாவே ரோசாவே

ரோசாவே சிட்டெறும்பு உன்னக் கடிக்குதா
என்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்கிதா

தெக்கால தான் மேயும் காத்து
தென்ன மர கீத்த பாத்து
ஒக்காந்து தான் தாளம் போடும்
ஒன்னுடைய ராகம் பாடும்
உச்சிமல ஓரம் வெயில் தாழும் நேரம்
ஊத்து தண்ணி போல உன் நெனப்பு ஊரும்
சிறு பாவாட சூடும் பூந்தேரு
இது பூ வாட வீசும் பாலாறு
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு

சின்ன ராசாவே ....

http://www.youtube.com/watch?v=urEpPI0zxOQ



No comments:

Post a Comment