Labels

january mazhaiyil lyrics-hi da tamil song lyrics / ஜனவரி மழையில்

Movie Name:Hi da
Song Name:January mazhaiyil
Singers:Naresh iyer,Vijay yesudhas,Ramya NSK,Sowmya mahadevan
Music Director:Vishal chandrasekar
Lyricist:Charukesh
Year of release:2013

Lyrics:-

January mazhaiyil maalaip pozhuthil
Oru raagam paada
Jannal vantha kaatril oru vaasam (2)
Manam adhil mayanum vizhi kalangum
Puriyaamal poga
Kai kortha manangal mozhi pesum

Neeya naana naanaana neeya
Natpinulle bedham ennada
Kaadhal modhal kondaadum paadal
Vendaam enben
Nanba nee mattum podhum

January mazhaiyil ....

Charanam - 1

Ponmaalaip pozhudhile kelaayo oru kadhai
Engiruntho aruvarum natpin peril inainthathe
Yemaatram oru puram thallaattam maru  puram
Kai thookki vitta unnai Enna vendru naan solla
Valigale ini illai kadanthu ponathu
Siragugal viriyattum pudhu payanam naam sella

January mazhaiyil ...

Charanam - 2

Jillendra ninaivugal thithikkum tharunangal
Unnodu piranthathe mella mella valarnthathe
Indrillai naalai illai theyaatha valarpirai
Thoal serndha uravugal mele mele neelum
Iniyavai ivai ini thuvangum velaiyil
Varigalaal mozhigalaal pudhiya uravai naam paada

January mazhaiyil ....

ஜனவரி மழையில் மாலைப் பொழுதில்
ஒரு ராகம் பாட
ஜன்னல் வந்த காற்றில் ஒரு வாசம்
மனம் அதில் மயங்கும் விழி கலங்கும்
புரியாமல் போக
கை கோர்த்த மனங்கள் மொழி பேசும்

நீயா நானா நானான நீயா
நட்பினுள்ளே பேதம் என்னடா
காதல் மோதல் கொண்டாடும் பாடல்
வேண்டாம் என்பேன்
நண்பா நீ மட்டும் போதும்

ஜனவரி மழையில் ....

சரணம் - 1

பொன்மாலைப் பொழுதிலே கேளாயோ ஒரு கதை
எங்கிருந்தோ அறுவரும் நட்பின் பேரில் இணைந்ததே
ஏமாற்றம் ஒரு புறம் தள்ளாட்டம் மறு புறம்
கை தூக்கி விட்ட உன்னை என்ன வென்று நான் சொல்ல
வலிகளே இனி இல்லை கடந்து போனது
சிறகுகள் விரியட்டும் புது பயணம் நாம் செல்ல

ஜனவரி மழையில் ....

சரணம் - 2

ஜில்லென்ற மழையிலே தித்திக்கும் தருணங்கள்
உன்னோடு பிறந்ததே மெல்ல மெல்ல வளர்ந்ததே
இன்றில்லை நாளை இல்லை தேயாத வளர்பிறை
தோள் சேர்ந்த உறவுகள் மேலே மேலே நீளும்
இனியவை இவை இனி துவங்கும் வேளையில்
வரிகளால் மொழிகளால் புதிய உறவை நாம் பாட

ஜனவரி மழையில் ....

http://www.youtube.com/watch?v=eZdZiIss3AI



No comments:

Post a Comment