Labels

vaazhka oru quater lyrics-naveena saraswathi sabatham tamil song lyrics / வாழ்க்கை ஒரு குவாட்டர்

Movie Name:Naveena saraswathi sabatham
Song Name:Vaazhka oru quater
Singer:Gaana bala
Music Director:Prem kumar
Lyricist:Gaana bala

Lyrics:-

Vaazhka oru quater
Adhil kalakku konjam water
Adicha varum bodha
Adha padicha nee thaan medhai

Kozhi mutta potturuchuna
Adhu route thaanada
Mudinju pochuda
Omlette thunna aasa runtha
Adha odichuthaanada neeye poduda
Vala pottu pidicha adhu meenu
Ila pottu thinna adhu soru
Nee uzhacha thaanda ambaani
Kashta padalainna ambo nee

Thanni
Adha aduppula vacha venee
Adha enni paathukko nee
Edhirneechal podu nee risk
Adhu koduthu thinnum rask
Adha poda vitta
Seivenu romba mistake
Vazhukkai vizhunthurichuna
Thalaiyila seeppa podaathe
Vaazhaki kavunthiduchunna
Saagaatha saagaatha jeyikkaama saagaatha

Vaazhka oru quater ...

Aadu maadukozhi hight il kattutha
Veedu vasalai katti sothu kaattutha
Naalu aani oru koni podhumda
Naama thaan theevulayum vaazhnthukaattalaam
Facebook illa twitter illa
Charm panna yaarum illa
Anaalum intha life ai
Like pannuda
Sunnum varum moonum varum
Night la thaan starum varum
Mallaakka paduthu paaru
Thookkam varum da

Thanni adha aduppula ...

Nilavaa paathu naanum sorum thinnenda
Armstrong aaga poi vachenda
Maappula varaiju vacha wordla kaanaamda
Vallavana nee iruntha
Pullum oru aayudham da
Try panni paakkalana vekka keduda
Maanickam ah neeyum iru
Neram vandha badshavaagu
Naayagana pola vishwaroopam eduda

Kozhi mutta...

Oho ho ...


வாழ்க்கை ஒரு குவாட்டர்
அதில் கலக்கு கொஞ்சம் வாட்டர்
அடிச்சா வரும் போதை
அத படிச்சா நீதான் மேதை

கோழி முட்ட போட்டுருச்சுனா
அது ரூட்டுதானடா
முடிஞ்சு போச்சுடா
ஆம்பேல்ட் துண்ண ஆசை இருந்தா
அத ஒடிச்சு தானடா நீயே போடுடா
வலை போட்டு பிடிச்சா அது மீனு
இலை போட்டு திண்ணா அது சோறு
நீ உழைச்சா தான்டா அம்பானி
கஷ்ட படலைன்னா அம்போனி

தண்ணி
அத அடுப்புல வச்சா வெந்நீ
அத எண்ணி பாத்துக்கோ நீ
எதிர்நீச்சல் போடு நீ ரிஸ்க்
அது கொடுத்து திண்ணும் ரஸ்க்
அத போட விட்டா
செய்வேனு ரொம்ப மிஸ்டேக்கு
வழுக்கை விழுந்திருச்சிருனா
தலையில சீப்ப போடாதே
வாழ்க்கை கவுந்திடுருச்சுனா
சாகாத சாகாத
ஜெயிக்காம சாகாத

வாழ்க்கை ஒரு குவாட்டர்
அதில் கலக்கு கொஞ்சம் வாட்டர்
அடிச்சா வரும் போதை
அத படிச்சா நீதான் மேதை

ஆடு மாடு கோழி ஹைட்டில் கட்டுதா
வீடு வாசலை கட்டி  சொத்து  கட்டுதா
நாலு ஆனி ஒரு கோனி போதும்டா
நாமத் தான் தீவுலேயும் வாழ்ந்து காட்டலாம்
பேஸ்புக் இல்ல டிவிட்டர் இல்ல
சேர்ம் பண்ண யாருமில்ல
ஆனாலும் இந்த லைப்பை
லைக்கு பண்ணூடா
சன்னும் வரும் மூன்னும் வரும்
நைட்டுல தான் ஸ்டாரும்  வரும்
மல்லாக்க படுத்துப்பாரு
தூக்கம் வரும்டா

தண்ணி ...

நிலவா பாத்து நானும் சோறும் திண்ணேன்டா
ஆர்ம்ஸ்டார்ங் ஆக போய் வச்சேன்டா
மாப்புள வரைஞ்சு வச்ச வோர்டல காணாம்டா
கம்ப்யூட்டர் மவுஸ் அந்த தூக்கிட்டு போச்சுடா
வல்லவனா நீ இருந்தா
புல்லும் ஒரு ஆயுதம்டா
ட்ரை பண்ணி பாக்கலனே வெக்ககேடுடா
மாணிக்கமா நீயும் இரு
நேரம் வந்தா பாட்ஷாவாகு
நாயகனா போல விஸ்வரூபம் எடுடா

கோழி முட்ட ...

ஒஹோ….ஹோ…
 
https://www.youtube.com/watch?v=P9NEpgCmFDs
 
 

No comments:

Post a Comment