Labels

putham pudhu poo lyrics-thalapathy tamil song lyrics / புத்தம் புது பூ

Movie Name:Thalapathy
Song Name:Putham puthu poo
Singers:K.J.Yesudhas,S.Janaki
Music Director:Ilaiyaraja
Lyricist:Vaali

Lyrics:-

Putham pudhu poo poothatho
Ennangalil thaan thaen vaarthatho
Mottavizha naan aanatho
Solladi en sella kiliye (2)

Vaai pesum vaarthai ellaam
Kan pesum allavo
Kan pesum vaarthaiyai thaan
Kanneerum sonnadho

Paal nilaa theigindra thendru
Pagal iravum en nenjam
pazhivizhumo endranjum
Aadhavan nee thanthathandro
Nilavu magal en vannam
Ninaivugalil un ennam
Karunaik kondu nee thaan
Kaayam thannai aatra
Paarvai kondu nee thaan
Paasa deepam yetra
Uyirena naan kalanthen

Putham pudhu poo ...

Vaazhvennum kolangal indru
Arinthathu un ponnullam
Negizhnthathu en pennullam
Eethisai bhoobaalam endru
Ezhunthahu paar nam gaanam
Vidinthathu nam sevvaanam
Koondhal meedhu poovaai
Naanum unnai sooda
Thogai unnai naan thaan
Tholil indru vaanga
Unakkena naan piranthen

Putham pudhu poo ....

புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தான் தேன் வார்ததோ
மொட்டவிழ நான் ஆனதோ
சொல்லடி என் செல்ல கிளியே (௨)

வாய் பேசும் வார்த்தை எல்லாம்
கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையை தான்
கண்ணீரும் சொன்னதோ

பால் நிலா தேய்கின்ற தென்று
பகல் இரவும் என் நெஞ்சம்
பழிவிழுமோ என்றஞ்சும்
ஆதவன் நீ தந்ததன்றோ
நிலவு மகள் என் வண்ணம்
நினைவுகளில் உன் எண்ணம்
கருணைக் கொண்டு நீ தான்
காயம் தன்னை ஆற்ற
பார்வை கொண்டு நீ தான்
பாச தீபம் ஏற்ற
உயிரென நான் கலந்தேன்

புத்தம் புது பூ ....

வாழ்வென்னும் கோலங்கள் இன்று
அறிந்தது உன் பொன் உள்ளம்
நெகிழ்ந்தது என் பெண்ணுள்ளம்
ஈதிசை பூபாளம் என்று
எழுந்தது பார் நம் கானம்
விடிந்தது நம் செவ்வானம்
கூந்தல் மீது பூவாய்
நானும் உன்னை சூட
தொகை உன்னை நான் தான்
தோளில் இன்று வாங்க
உனக்கென நான் பிறந்தேன்

புத்தம் புது பூ ....

https://www.youtube.com/watch?v=XNLfnynHpjA

No comments:

Post a Comment