Labels

malaiya porattala lyrics-ivan vera maathiri tamil song lyrics / மலைய பொராட்டல


Movie Name:Ivan vera maathiri
Song Name:Malaiya porattala
Singers:Tippu,Hyde,Bizmac
Music Director:Sathya.C.
Lyricist:Viveka
Cast:Vikram prabhu,Surabhi
Year of release:2013


Lyrics:-

Malaiya porattala kadala thaandala
Kaatha niruthala megatha kizhikkala
Neruppil nadakkala nilatha madikkala
Uyira kodukkala onnume puriyala

Ulagam enna pudhusa paakkuthu
Oore enna yaarunnu kekkuthu
Nizhalum kooda nenja nimithuthu
Nyaayam thirumbuthu (2)

Saami aattam aadip paathen
Saathan kooda sanda potten
Saakku pokku sonna naane
Othaiku oththa othaikku oththa
Oththaikku oththa oththaiku ottha
Othaiku oththa ninnu saaichen

Naanirukkum oorukkulla
Raaja evano kavala illa
Villanaaga oruvan vanthaal
Avana vittu vaippathil nyaayam illa

Bayatha kazhatti thoorap pottaal
Paambu puthil kai vidalam

Sariyaa paathu thittam pottaal
Sozhaiyaai vetri petridalaam

Odhungi povathu sariyalla
Ozhunji modhidu thavaralla
Ninaichen medichen jeyichen

Malaiya porattala kadala thaandala
Kaatha niruthala megatha kizhikkala

Pudhusa paakkuthu yaarunnu kekkuthu
Nenja nimithuthu nyaayam thirumbuthu

Saami aattam aadip paathen
Saathan kooda sanda potten
Saakku pokku sonna naane
Othaiku oththa othaikku oththa
Oththaikku oththa oththaiku ottha
Othaiku oththa ninnu saaichen

மலைய புரட்டல கடல தாண்டல
காத்த நிறுத்தல மேகத்த கிழிக்கல
நெருப்பில நடக்கல நிலத்த மடிக்கல
உயிர கொடுக்கல ஒன்னுமே புரியல

உலகம் என்ன புதுசா பாக்குது
ஊரே என்ன யாருன்னு கேக்குது
நிழலும் கூட நெஞ்ச நிமித்துது
நியாயம் திரும்புது (2)

சாமி ஆட்டம் ஆடிப் பாத்தேன்
சாத்தான் கூட சண்டை போட்டேன்
சாக்கு போக்கு சொன்ன நானே
ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த
ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த
ஒத்தைக்கு ஒத்த நின்னு சாய்ச்சேன்

நானிருக்கும் ஊருக்குள்ள
ராஜா எவனோ கவல இல்ல
வில்லனாக ஒருவன் வந்தால்
அவனை விட்டு வைப்பதில் நியாயம் இல்ல

பயத்தை கழட்டி தூரப் போட்டால்
பாம்பு புத்தில் கைவிடலாம்

சரியா பாத்து திட்டம் போட்டால்
சொலையாய் வெற்றி பெற்றிடலாம்

ஒதுங்கி போவது சரியல்ல
ஒழுஞ்சி மோதிடு தவறல்ல
நினைச்சேன் முடிச்சேன் ஜெயிச்சேன்

மலைய புரட்டல கடல தாண்டல
காத்த நிறுத்தல மேகத்த கிழிக்கல

புதுசா பாக்குது யாருன்னு கேக்குது
நெஞ்ச நிமித்துது நியாயம் திரும்புது

சாமி ஆட்டம் ஆடிப் பாத்தேன்
சாத்தான் கூட சண்டை போட்டேன்
சாக்கு போக்கு சொன்ன நானே
ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த
ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த
ஒத்தைக்கு ஒத்த நின்னு சாய்ச்சேன்

 http://www.youtube.com/watch?v=aj5NN6s7rN4



No comments:

Post a Comment