Labels

manmeethu aangal lyrics-kalaabha kaadhalan tamil song lyrics / மண்மீது ஆண்கள்

Movie Name:Kalaaba kaadhalan
Song Name:Manmeedhu aangal
Singer:Haricharan
Music Director:Niru
Lyricist:Weetmichie
Cast:Arya,Renuka menon
Year of release:2006

Lyrics:-

Manmeethu aangal pengalidam oomaigalaa
Mulmeethu kaayum thunigalena banthangala
Thunai vanthathe yeno vinai aanatha
Dhoorathin paadhai maraikkum pani moottama
Vidham udane kollum
Vidhi vittu vittu kollum
Vazhi muzhuvathum pallam
Padhaipaduthe ullam
Adi manadhil aadidum peigal adaniduma

Kannai moodiye konjam paduthaal
Pollaatha kanavugal thondriduthe
Ennai eduthu ettaai madithu
Theeraatha sodhanai thindriduthe
Nadhiyinile ilai vizhunthaal
Chinnanchirya alai ezhume
Salanam endru adhai ninaithaal
Kan irandu kutrame

Manmeethu aangal ...

Kannaadiyile vizhum uruvam
Kannaadi adharku sondham illai
Uravinilum vidhigal undu
Vazhi maarip ponaal payanam illai
Thavaru seiya marukkum manam
Thavaru endraal enna seiven
Thavari vanthu nee vizhunhaal
Vizhaivugal thuyarame thodarume ,...

Manmeethu aangal ,...

மண்மீது ஆண்கள் பெண்களிடம் ஊமைகளா
முள்மீது காயும் துணிகலென பந்தங்களா
துணை வந்ததே ஏனோ வினை ஆனதா
தூரத்தின் பாதை மறைக்கும் பனி மூட்டமா
விஷம் உடனே கொல்லும்
விதி விட்டு விட்டு கொல்லும்
வழி முழுவதும் பள்ளம்
பதைபடுதே உள்ளம்
அடி மனதில் ஆடிடும் பேய்கள் அடங்கிடுமா

கண்ணை மூடியே கொஞ்சம் படுத்தால்
பொல்லாத கனவுகள் தோன்றிடுதே
என்னை எடுத்து எட்டாய் மடித்து
தீராத சோதனை தின்றிடுதே
நதியினிலே இலை விழுந்தால்
சின்னஞ்சிறிய அலை எழுமே
சலனம் என்று அதை நினைத்தால்
கண் இரண்டு குற்றமே

மண்மீது ஆண்கள் ...

கண்ணாடியிலே விழும் உருவம்
கண்ணாடி அதற்கு சொந்தம் இல்லை
உறவினிலும் விதிகள் உண்டு
வழி மாறிப் போனால் பயணம் இல்லை
தவறு செய்ய மறுக்கும் மனம்
தவறு என்றால் என்ன செய்வேன்
தவறி வந்து நீ விழுந்தால்
விழைவுகள் துயரமே தொடருமே ..

மண்மீது ஆண்கள் ...

https://www.youtube.com/watch?v=hBnN8W9XiEM



No comments:

Post a Comment