Labels

sattena thooralum lyrics-manjappai tamil song lyrics / சட்டென தூறலும்

Movie Name:Manjappai
Song Name:Sattena thooralum
Singers:Karthik
Music Director:N.R.Raghunathan
Lyricist:Yugabharathi

Lyrics:-

Sattena thooralum kottiyatheppadi
Uyir mothamum unnidam ottiyatheppadi
Adi kaadhal vantha pinnaale
Iru kannum theeyai eriyuthadi
Siru pillai pole naam thulla
En idhayam aanathu thavudupodi

Sattena thooralum ....

Idhayam enbathu enakkum undena
Unarnthu kondathe unnaal thaan
Idhayam unnidam pagirnthu kollave
Virumbugindrathe nenjam thaan

Nizhal mattum thodarnthu vantha
Nilamaai maarip ponathe
Nijam unnai nerungi nirka
Vyathu kolam poduthe
Ippadyum naan aavena
Mothamum maarip povena
Karpanai naan seivena
Kandapadi poi solvena
Yaaraik ketka kaigal korka
Nee ilaamal vaazhvena

Sattena thooralum ,...

Unathu punnagai urasich selgaiyil
Udhirugindrathe kaayangal
Unathu melliya viralgal thottathum
Nigazhugindrathe maayangal

Edhaik kandum bayanthathillai
dharku munbu naanume
Unaik kandu padhattam ondru
Varuvathenna naalume
Ethanai pengal nindraalum
En vizhi unnaith theduthadi
Thanthathu podhum endraalum
Innamum kaadhal ketkuthadi
Adiye endhan aayum regai
Undhan kaigalil oduthadi

Sattena thooralum .....

சட்டென தூறலும் கொட்டியதெப்படி
உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி
அடி காதல் வந்த பின்னாலே
இரு கண்ணும் தீயை எரியுதடி
சிறு பிள்ளை போலே நாம் துள்ள
என் இதயம் ஆனது தவுடுபோடி

சட்டேன தூறலும் ...

இதயம் என்பது எனக்கும் உண்டென
உணர்ந்து கொண்டதே உன்னால் தான்
இதயம் உன்னிடம் பகிர்ந்து கொள்ளவே
விரும்புகின்றதே நெஞ்சம் தான்

நிழல் மட்டும் தொடர்ந்து வந்த
நிலமாய் மாறிப் போனதே
நிஜம் உன்னை நெருங்கி நிற்க
வயது கோலம் போடுதே
இப்படியும் நான் ஆவேனா
மொத்தமும் மாறிப் போவேனா
கற்பனை நான் செய்வேனா
கண்டபடி பொய் சொல்வேனா
யாரைக் கேட்க கைகள் கோர்க்க
நீ இல்லாமல் வாழ்வேனா

சட்டென தூறலும் கொட்டியதெப்படி
உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி

உனது புன்னகை உரசிச் செல்கையில்
உதிருகின்றதே காயங்கள்
உனது மெல்லிய விரல்கள் தொட்டதும்
நிகழுகின்றதே மாயங்கள்

எதைக் கண்டும் பயந்ததில்லை
இதற்கு முன்பு நானுமே
உனைக் கண்டு பதட்டம் ஒன்று
வருவதென்ன நாளுமே
எத்தனை பெண்கள் நின்றாலும்
என் விழி உன்னைத் தேடுதடி
தந்தது போதும் என்றாலும்
இன்னமும் காதல் கேட்குதடி
அடியே எந்தன் ஆயுள் ரேகை
உந்தன் கைகளில் ஓடுதடி

சட்டென தூறலும் ....

https://www.youtube.com/watch?v=e8KqAC5VMJg

No comments:

Post a Comment