Movie Name:Iru vallavargal
Song Name:Naan malarodu
Singer:T.M.Soundarajan,P.Susheela
Music Diector:Veda
Lyricist:Kannadasan
Lyrics:-
Naan malarodu thaniyaaga yen ingu nindren
En magaraani unakkaaga ododi vanthen
Nee illaamal yaarodu uravaada vanthen
Un ilamaikkuth thunaiyaaga thaniyaaga vanthen
Nee varugindra vazhi meedhu unnaik kandaaar
Un valaikonjum kai mele parisenna thanthaar
Un karunkoondhal alaipaaya avar enna sonnaar
Un vadivaana idhazhmeedhu suvai enna thanthaar
Ponvandondru malarendru mugathodu modha
Naan valaikonda kaiyaale medhuvaaga mooda
En karungkoondhal alaipaaiynthu megangal aaga
Naan payanthodi vanthen unnidam unmai koora
Nee illaamal yaarodu uravaada vanthen
Un ilamaikku thunaiyaaga thaniyaaga vanthen
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனக்காக ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
நீ வருகின்ற வழி மீது உன்னைக் கண்டார்
உன் வலைகொஞ்சும் கை மேலே பரிசென்ன தந்தார்
உன் கருங்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் அலைபாய்ந்து மேகங்கள் ஆக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
http://www.youtube.com/watch?v=gN1ERkg_dXQ

No comments:
Post a Comment