Labels

angelina lyrics-kalakalappu(masala cafe) tamil song lyrics / ஏன்ஜெலினா

Movie Name:Kalakalappu @ Masala cafe
Song Name:Angelina
Singers:Krish,Dr.Burn,Mili
Music Director:Vijay Ebenezer
Lyricist:Pa.Vijay
Cast:Vimal,Mirchi Shiva,Oviya,Anjali,Santhanam
Year of release:2012

Lyrics:-

Angelina oh angelina oh
Anelina angelina

Ennuyir kaadhali nee very cute ponnu
Neeyum naanum veru alla irandum onnu
Solla solla adangaathu
Alla allak kuraiyaathu
Sollap pona paerazhagi
Kuttip ponnu chuttip ponnu
Very cute ponnu
I love u sollu
Kattip pudi mutham kodu yethaachum pannu
Iruthi varai kai korthu nillu
Darling lets step together

Solla solla vanthu vanthu
Mella vaikkum kaadhal
Ullukkulle sollai vaithu
Solla vaikkum kaadhal
Sollum podhu vaarthai indri
Kolla vaikkum kaadhal kaadhale

Enna enna maayam enna
Ennidathil seidhaai
Chinna chinnap punnagaiyil
Seidhi enna sonnaai
Vanna vannap paarvaiyaale
Nenjaik kondu ponaai kaadhale

Oh kaadhale ennai yedho seigiraai
Uyir engilum poo poovaai neigiraai
Kaadhal kaadhal sugam tharum vali
Valiyil arinthen nee varum vazhi

Angelina en swaasame unakkaagaveen nenjam
Angelina en kaadhale unnaik konjava konjam - 2
Kairegai pola nee ennodu vaazhgiraai
Angelina en kaadhale oh oh

Gimme gimme gimme gimme love story
Pudavaik kattum penne romba romba beauty
Kaadhalaik kondaadalaam idhu nalla sedhi
Paadhi solli vitten nee sol meedhi

Nilavin keezh amarvome
Nizhal padaatha idam thoduvome
Neeyum naanum sari paadhi
Niththam mutham pari maari
Ini vidiyum varai paniyil nanaivome anbe

Thottuth thottuennaith thottu poguthe en vaasam
Vittu vittu moochu vittu yenguthe en swaasam
Madhiyaana veyililum malligaip poo vesam neeyadi
Thuppattaavil ennai ennai katti vaithuk kondaai
Thoongum podhu enthan kannil vanthu vanthu sendraai
Thoosi pattal kannimaikkul
Oodhi vittu thanthaai uyiraiye
En saalaigal iru pakkam poo maram
Poo engilum un vaasam veesidum
Penne unthan nizhal vizhum idam
Sorgam mannai vanthu thodum idam

Angelina en swaasame unakkaagave en nenjam
Angelina en kaadhale unnaik konjavaa konjam
Nee vanthu pona pin en araiyil veesuthe
Angelina un vaasame

(Rap)

Angelina en swaasame unakkaagave en nenjam
Angelina en kaadhale unnaik konjavaa konjam

Ennuyir kaadhali nee very cute ponnu
Neeyum naanum veru alla irandum onnu
Solla solla adangaathu alla allk kuraiyaathu
Sollap pona paerazhagi kuttip ponnu chuttip ponnu
Very cute ponnu
Darling let's dance together.

~~~~~~

Angelina ஓ angelina ஓ ...
Angelina Angelina

என்னுயிர் காதலி நீ very cute பொண்ணு
நீயும் நானும் வேறு அல்ல இரண்டும் ஒண்ணு
சொல்ல சொல்ல அடங்காது
அள்ள அள்ளக் குறையாது
சொல்லப் போனா பேரழகி
குட்டி பொண்ணு சுட்டி பொண்ணு
Very cute பொண்ணு
I love you சொல்லு
கட்டிபுடி முத்தம் கொடு ஏதாச்சும் பண்ணு
இறுதிவரை என்னோடு கைகோர்த்து நில்லு
Darling lets step together

சொல்ல சொல்ல வந்து வந்து
மெள்ள வைக்கும் காதல்
உள்ளுக்குள்ளே சொல்லை வைத்து
சொல்ல வைக்கும் காதல்
சொல்லும் போது வார்த்தை இன்றி
கொல்ல வைக்கும் காதல் காதலே

என்ன என்ன மாயம் என்ன
என்னிடத்தில் செய்தாய்
சின்ன சின்னப் புன்னகையில்
செய்தி என்னச் சொன்னாய்
வண்ண வண்ணப் பார்வையாலே
நெஞ்சை கொண்டுப் போனாய் காதலே

ஓ காதலே என்னை ஏதோ செய்கிறாய்
உயிர் எங்கிலும் பூப்பூவாய் நெய்கிறாய்
காதல் காதல் சுகம் தரும் வலி
வலியில் அறிந்தேன் நீ வரும் வழி

Angelina என் சுவாசமே உனக்காகவே என் நெஞ்சம்
Angelina என் காதலே உன்னைக் கொஞ்சவா கொஞ்சம் - 2
கைரேகை போல நீ என்னோடு வாழ்கிறாய்
Angelina என் காதலே ஓ ஓ

Gimme gimme gimme gimme
love story
புடவை கட்டும் பெண்ணே ரொம்ப ரொம்ப beauty
காதலைக் கொண்டாடலாம் இது நல்ல தேதி
பாதி சொல்லிவிட்டேன் நீ சொல் மீதி

நிலவின் கீழ் அமர்வோமே
நிழல் படாத இடம் தொடுவோமே
நீயும் நானும் சரிபாதி நிதம் முத்தம் பரிமாரி
இனி விடியும் வரை பனியில் நனைவோமே
அன்பே

தொட்டு தொட்டு என்னைத் தொட்டு போகுதே உன் வாசம்
விட்டு விட்டு மூச்சு விட்டு ஏங்குதே என் சுவாசம்
மத்தியான வெயிலிலும் மல்லிகைப் பூவேசம் நீயடி.
துப்பட்டாவில் என்னை என்னை கட்டி வைத்து கொண்டாய்
தூங்கும் போது எந்தன் கண்ணில் வந்து வந்து சென்றாய்
தூசி பட்டால் கண்ணிமைக்குள்
ஊதிவிட்டு தந்தாய் உயிரையே
என் சாலைகள் இருபக்கம் பூமரம்
பூ எங்கிலும் உன் வாசம் வீசிடும்
பெண்ணே உந்தன் நிழல் விழும் இடம்
சொர்க்கம் மண்ணை வந்து தொடுமிடம்

Angelina என் சுவாசமே உன்னக்காகவே என் நெஞ்சம்
Angelina என் காதலே உன்னை கொஞ்சவ கொஞ்சம்
நீ வந்து போனபின் என் அறையில் வீசுதே
Angelina உன் வாசமே

(rap)

Angelina என் சுவாசமே உனக்காகவே என் நெஞ்சம்
Angelina என் காதலே உன்னைக் கொஞ்சவா கொஞ்சம்

என்னுயிர் காதலி நீ very cute பொண்ணு
நீயும் நானும் வேறு அல்ல இரண்டும் ஒண்ணு
சொல்ல சொல்ல அடங்காது அள்ள அள்ளக் குறையாது
சொல்லபோனா பேரழகி குட்டி பொண்ணு சுட்டி பொண்ணு
very cute பொண்ணு
Darling lets dance together


No comments:

Post a Comment