Labels

poo poo poo lyrics-pudhu nellu pudhu naathu tamil song lyrics / பூ பூ பூ பூபூத்த சோலை

Movie Name:Pudhu nellu pudhu naathu
Song Name:Poo poo poo
Singers:S.P.Balasubramanium,S.Janaki
Lyricist:Vaali
Cast:Rahul,Suganya
Year of release:1991

Lyrics:-

Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Poo poo poo poopootha solai
Poo poo poo poomaadhulai
Poo poo poo pullanguzhal
Poo poo poo poovin madal
Poo poo poo poovai manam
Poo poo poo poongaavanam
Poo poo poo poojai dhinam
Poo poo poo pudhiya sugam pozhinthidum

Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai

Kaatrinil gaana mazhai
Kalakalthu veesuthu kaadhal alai
Paattinil paasavalai
Palavidhathil paaduthu paavainilai
Moochinil odiya naadham ena
Muzhuvathum geetham ena
Mudi mudhal adi varai vaagam enna
Thodargira thaagam enna
Paarthathoru paarvaiyil paadal ezha
Paavaiyin meniyil koodal vizha
Paaratha vizhi yengida yengida
Paadalaip paadi vara pala sugam pera

Poo poo poo ....

Netroru kolamadi
Nesamathu pottadhu paalam adi
Yethuthu paaramadi iruvizhigal
Ezhuthiya koam adi
Iravugal muzhuvadhum thalaivan madi
Inimaigal inainthapadi
Uravugal unarvugal uyarnthapadi
Udalathu nanaintha padi
Vaarthaiyil koodiya vaasanaiye
Vanthanai un thunai enthanaiye
Vaadaathathoru vaalibam vaalibam
Vaasalil vanthapadi varam koduthathu

Poo poo poo ....

பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம்
பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்

பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை

காற்றினில் கான மழை
கலகலத்து வீசுது காதல் அலை
பாட்டினில் பாசவலை
பலவிதத்தில் பாடுது பாவைநிலை
மூச்சினில் ஓடிய நாதமென
முழுவதும் கீதமென
முடிமுதல் அடிவரை வாகமென்ன
தொடர்கிற தாகமென்ன
பார்த்தொரு பார்வையில் பாடலெழ
பாவையின் மேனியில் கூடல் விழ
பாராதவிழி ஏங்கிட ஏங்கிட
பாடலைப் பாடிவர பல சுகம்பெற

பூ பூ பூ ....

நேற்றொரு கோலமடி
நேசமது போட்டது பாலமடி
ஏத்துது பாரமடி இருவிழிகள்
எழுதிய கோலமடி
இரவுகள் முழுவதும் தலைவன் மடி
இனிமைகள் இணைந்தபடி
உறவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி
உடலது நனைந்தபடி
வார்த்தையில் கூடிய வாசனையே
வந்தணை உன் துணை எந்தனையே
வாடாதவொரு வாலிபம் வாலிபம்
வாசலில் வந்தபடி வரம் கொடுத்தது

பூ பூ பூ ....

https://www.youtube.com/watch?v=-o71bRtQ3hw



No comments:

Post a Comment