Labels

i love you sonnaale lyrics-ullathai alli thaa tamil song lyrics / ஐ லவ் உ சொன்னாளே

Movie Name:Ullathai allith thaa
Song Name : I love u sonnaale
Singers:K.S.Chithra,Mano
Music Director:Sirpy
Lyricist:Pazhani bharathi
Cast:Karthik,Ramba

Lyrics:-

I love u

Oh oh oh ...

I love u love u love u sonnaale
Ullathai alli alli aha thanthaale

I love u love u love u sonanale
Ullathai alli allith thanthaale (2)

Kannula kaadhal camera kondu vanthaale sooper ah (2)

I love u love u love u sonnaale
Ullathai alli allith thanthaale (2)

Un kai valaiyal ennik konde pesap pidikkum
Un ullangaiyil kannam vaithu thoongap pidikkum (2)

Nee kaal valikka kaathirukkum neram pidikkum
Naam pesap pesa koodugindra megam pidikkum
Un kolusugal vittuch sendra osaip pidikkum
Nee mutham thantha idam thottup paarkka pidikkum
Hey aasaikku aasa pottiya ?
Manmadhan oda loottiya ?
Hey selaikku vetti pottiya ?
Eppavum kaadhal duty-ya ?

I love u ....

Un kangal thodum dhoorathukkul vaazhap p idikkum
Nee konjum podhu kuthugindra meesaip pidikkum (2)

Un koondhalukku kaathirukkum pookkal pidikkum
Nee vetkappattu maarugindra vannam pidikkum
Nee thottuth thottu seiyum intha leelaip pidikkum
Nee sokki sokki kan mayangum thoram pidikkum
Hey nenjukkul aasak kodi thaan
Sonnathu adhile paadhi thaan
Hey nenjukkul aasa kodi than
Sonnathu adhile paadhi thaan

I love u love u love u sonnene
Ullathai alli alli thanthene (2)

ஐ லவ் உ

ஓ ஓ ஓ ...

ஐ லவ் உ லவ் உ லவ் உ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி ஆஹா தந்தாளே

ஐ லவ் உ லவ் உ லவ் உ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளித் தந்தாளே (2)

கண்ணுல காதல் கேமரா கொண்டு வந்தாலே சூப்பரா (2)

ஐ லவ் உ லவ் உ லவ் உ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே (2)

உன் கைவளையல் எண்ணிக் கொண்டே பேசப் பிடிக்கும்
உன் உள்ளங்கையில் கன்னம் வைத்துத் தூங்கப் பிடிக்கும் (2)

நீ கால் வலிக்க காத்திருக்கும் நேரம் பிடிக்கும்
நாம் பேசப் பேச கூடுகின்ற மேகம் பிடிக்கும்
உன் கொலுசுகள் விட்டுச் சென்ற ஓசைப் பிடிக்கும்
நீ முத்தம் தந்த இடம் தொட்டுப் பார்க்கப் புடிக்கும்
ஹே ஆசைக்கு ஆச போட்டியா ?
மன்மதன் ஓட லூட்டியா ?
ஹே சேலைக்கு வேட்டிப் போட்டியா ?
எப்பவும் காதல் டூட்டியா ?

ஐ லவ் உ ....

உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழப் பிடிக்கும்
நீ கொஞ்சும் போது குத்துகின்ற மீசைப் பிடிக்கும் (2)

உன் கூந்தலுக்கு காத்திருக்கும் பூக்கள் பிடிக்கும்
நீ வெட்கப்பட்டு மாறுகின்ற வண்ணம் பிடிக்கும்
நீ தொட்டுத் தொட்டு செய்யும் இந்த லீலைப் பிடிக்கும்
நீ சொக்கி சொக்கி கண் மயங்கும் தோரம் பிடிக்கும்
ஹே நெஞ்சுக்குள் ஆசக் கோடி தான்
சொன்னது அதிலே பாதி தான்
ஹே நெஞ்சுக்குள் ஆசைக் கோடி தான்
சொன்னது அதிலே பாதி தான்

ஐ லவ் உ லவ் உ லவ் உ சொன்னேனே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தேனே (2)

https://www.youtube.com/watch?v=37b5NlH_ULs



No comments:

Post a Comment