Labels

madhura ponnu lyrics-billa 2 tamil song lyrics / மதுர பொண்ணு


Movie Name:Billa 2
Song Name:Madhura ponnu
Singer:Andrea Jeremiah
Music Director:Yuvan Shankar Raja
Lyricist:Na.Muthukumar
Cast:Ajith,Parvathi omanakuttan
Year of release:2012


Lyrics:-

Madhura ponnu edhire ninnu
Ennak katti pudichu paaru
Malliga poo maraikkozhunthu
Enna thotuk kadichu paaru

En thaavani vanthathu pinnaal
En dhaagam vanthahtu munnaal
Devadhai vanthathu unnaal
Thindaadum vayasu

Hey oosi kuththura kannaal
Pala oore vanthathu pinnaal
Ullam kettathu unnaal
Thallaadum manasu

Sandhosha theril vaa vanthu yerikkoda
Sandhegam iruntha vaa vanthuk kattikkoda
En dhegam megam vaa mele mele poda
Mazhaiyaaga maari nee meendum keezhe vaa da

Un kaadhal adhu inge sellaadhada
Ada un kaasu adhu mattum sellum ada
Pudhiraana poar ingu ezhunthaanada
Inge nee vanthu thotraalum vetriyada
Ellaarume ondre enum manjam idhu

Sandhosha theril vaa vanthu yerikkoda
Sandhegam iruntha vaa vanthuk kattikkoda
En dhegam megam vaa mele mele poda
Mazhaiyaaga maari nee meendum keezhe vaa da

மதுர பொண்ணு எதிரே நின்னு
என்னக் கட்டி புடிச்சு பாரு
மல்லிக பூ மரிக்கொழுந்து
என்ன தொட்டுக் கடிச்சு பாரு

என் தாவணி வந்தது பின்னால்
என் தாகம் வந்தது முன்னால்
தேவதை வந்தது உன்னால்
திண்டாடும் வயசு

ஹே ஊசி குத்துர கண்ணால்
பல ஊரே வந்தது பின்னால்
உள்ளம் கெட்டது உன்னால்
தள்ளாடும் மனசு

சந்தோஷ தேரில் வா வந்து ஏறிக்கோடா
சந்தேகம் இருந்தா வா வந்துக் கட்டிக்கோடா
என் தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா

உன் காதல் அது இங்கே செல்லாதடா
அட உன் காசு அது மட்டும் செல்லும் அடா
புதிரான போர் இங்கு எழுந்தானடா
இங்கு நீ வந்து தோற்றாலும் வெற்றியடா
எல்லாருமே ஒன்றே எனும் மஞ்சம் இது

சந்தோஷ தேரில் வா வந்து ஏறிக்கோடா
சந்தேகம் இருந்தா வா வந்து கட்டிக்கோடா
என் தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா

http://www.youtube.com/watch?v=puDk71GJz4Q



No comments:

Post a Comment