Movie Name:Osthi
Song Name:Neduvaali
Singers:Rahul Nambiyar,Mahathi
Music Director:Thaman.S
Cast:Simbu,Richa
Year of release:2011
Lyrics:-
Neduvaali adiye neduvaali
Udumba udumba
Ammaadi nenja neeyum kavvi poreeye
Neduvaaliadiye neduvaali
Arumba arumba
Aiyaiyo enna neeyum killip poreeye
Ada dumeelu thaan ada dumeelu thaan
Mama gunnula sutta dumeelu thaan
Ada dammaalu thaan ada dammaalu thaan
Antha gunnula sutta gunnula sutta
Ada variya thalaimudiye
Iva azhagula naanga vaangurome adiye
Aamaadi variya iru vizhiye
Iva nadaiyila neenga maaruveenga vazhiye
Yei kooduthu aasa thonuthu pesa
Maariduthe budhi
Dhaavaniyil eriyirome paththi
Intha paya pulla azhaga nee manasula manasula
Edukkanum aarathi
Ada dumeelu thaan ada dumeelu thaan
Mama gunnula sutta dumeelu thaan
Ada damaalu thaan ada damaalu thaan
Maami kannula sutta damaalu thaan (2)
Neduvaali adiye neduvaali
Unga controlil oora vappeengale
Ippa control illaama poreengale
Kuri thappaama nethu suttenada
Ippa kannaala soodu pattenada
Sema dhillaana aalu summa illa
Udambengeyum mooola poiye illa
Idhu pollaadha cassu aanadhilla
Hey kaavalu kaakka vendiya
Aala kaanala paarappa
FIRra odane podappa
Ada oru sila nodiyila thirudana pudikkira
Manasa nee thedappa
Ada dumeelu thaan ada dumeelu thaan
Mama gunnula sutta dumeelu thaan
Ada damaalu thaan ada dammaalu thaan
Maami kannula sutta dammaalu thaan (2)
Neduvaali adiye neduvaali
Intha pennaala thookkam kettaarunga
Yedhum unnaama yekkam kondaarunga
Nadu saamathil ronthu poveengale
Ippa roomukkula ronthu poreengale
Pala servaaru pottu serthaarunga
Ozhungu illaama koothum pottaarunga
Ippa ultaava maarip ponaarunga
Hey hey .. aazham therinji kaalaiyum vacha
Dhille irukkaathu
Thedi vantha muthum kidaikkaathu
Unga thunichal manasula irukkira varaiyilum
Thappu onnum nadakkaathu
Ada dumeelu thaan ada dumeelu thaan
Mama gunnula sutta dumeelu thaan
Ada damaalu thaan ada damaalu than
Maami kannula sutta damaalu thaan (2)
Neduvaali adiye neduvaali
நெடுவாலி அடியே நெடுவாலி
உடும்பா உடும்பா
அம்மாடி நெஞ்ச நீயும் கவ்வி போறீயே
நெடுவாலி அடியே நெடுவாலி
அரும்பா அரும்பா
அய்யய்யோ என்ன நீயும் கிள்ளிப் போறீயே
அட டுமீலு தான் அட டுமீலு தான்
மாமா Gun’ல சுட்டா டுமீலு தான்
அட டமாலு தான் அட டமாலு தான்
அந்த கண்ணுல சுட்டா கண்ணுல சுட்டா
அட வரியா தலைமுடியே
இவ அழகுல நாங்க வாங்குறோமே அடியே
ஆமாடி வரியா இரு விழியே
இவ நடையில நீங்க மாறுவீங்க வழியே
ஏய் கூடுது ஆச தோணுது பேச
மாறிடுதே புத்தி
தாவணியில் எரியிரோமே பத்தி
இந்த பய புள்ள அழக நீ மனசுல மனசுல
எடுக்கணும் ஆரத்தி
அட டுமீலு தான் அட டுமீலு தான்
மாமா Gun’ல சுட்டா டுமீலு தான்
அட டமாலு தான் அட டமாலு தான்
மாமி கண்ணுல சுட்டா டமாலு தான் (2)
நெடுவாலி அடியே நெடுவாலி
உங்க control'லில் ஊர வப்பீங்களே
இப்ப control இல்லாம போறீங்களே
குறி தப்பாம நேத்து சுட்டேனடா
இப்ப கண்ணால சூடு பட்டேனடா
செம தில்லான ஆளு சும்மா இல்ல
உடம்பெங்கேயும் மூள பொய்யே இல்ல
இது பொல்லாத case-சு ஆனதில்ல ..
ஹே.. காவலு காக்க வேண்டிய
ஆள காணல பாரப்பா
FIR’ர ஒடனே போடப்பா
அட ஒரு சில நொடியில திருடன புடிக்கிற
மனச நீ தேடப்ப
அட டுமீலு தான் அட டுமீலு தான்
மாமா Gun’ல சுட்டா டுமீலு தான்
அட டமாலு தான் அட டமாலு தான்
மாமி கண்ணுல சுட்டா டமாலு தான் (2)
நெடுவாலி அடியே நெடுவாலி
இந்த பெண்ணால தூக்கம் கெட்டாருங்க
ஏதும் உண்ணாம ஏக்கம் கொண்டாருங்க
நடு சாமத்தில் ரோந்து போவீங்களே
இப்ப ரூமுக்குள் ரோந்து போறீங்களே
பல சேர்வாரு போட்டு சேர்த்தாருங்க
ஒழுங்கு இல்லாம கூத்தும் போட்டாருங்க
இப்ப உல்டாவா மாறிப் போனாருங்க
ஹே ஹே ..ஆழம் தெரிஞ்சி காலையும் வச்சா
தில்லே இருக்காது
தேடி வந்த முத்தும் கிடைக்காது
உங்க துணிச்சல் மனசுல இருக்கிற வரையிலும்
தப்பு ஒண்ணும் நடக்காது
அட டுமீலு தான் அட டுமீலு தான்
மாமா Gun'ல சுட்டா டுமீலு தான்
அட டமாலு தான் அட டமாலு தான்
மாமி கண்ணுல சுட்ட டமாலு தான் (2)
நெடுவாலி அடியே நெடுவாலி
http://www.youtube.com/watch?v=9RHGPYlkz8s
No comments:
Post a Comment