Labels

suda suda thooral lyrics-manam kothi paravai tamil song lyrics / சுட சுட தூறல்


Movie Name:Kedi billa killaadi ranga
Song Name:Suda suda thooral
Singer:Yuvan Shankar Raja
Music Director:Yuvan Shankar Raja
Lyricist:Yugabharathi
Year of release:2012


Lyrics:-

Suda suda thooral pozhivathu nee thaan
Thoda thoda theeyaai
Kulirvathum nee thaan
Edhirpaaratha bhoogambam neeye thaan
Ennai naan kaanum aarambam
Neeye thaan

Munniruppathum nee thaan
Pinniruppathum nee thaan
Enna solvathu endhan nenjile
Ulliruppathum nee thaan

Sikka vaippathum nee thaan
Sikkeduppathum nee thaan
Enna seivathu ennai ippadi
Otta vaippathum nee thaan nee thaan

Charanam - 1

Ennidam ulla kettadhai nee vilakki
Nalladhaiye koduthaai devadhaiye
Naane ennai thuranthenadi
Neeye unmai unarnthenadi

Enna ninaithaalum solli viduvene
Ippozhuthu yenadi thayangugiren
Sollellaam neeyaagip ponaayadi
Annaiyidam kooda ippadi oar paasam
Kandathillai naan ena purigirathe
Vaazhvellaam nee endru aanaaye

Charanam - 2

Eppavum unnai enniye kannurangi
Ethanaiyo dhinangal aagiyathe
Poove munbum irunthen adi
Aanaal indre vaazhnthenadi

Unai oru paadhi endru ninaikkaamal
Athanaiyum nee ena ninaippathile
Naal ellaam theernthaale sandhosham
Thollai ena neeyum ennai ninaithaale
Nimmadhiyai nee pera thunai purinthu
Saaven naan sernthaalum sandhosham

சுடச்சுட தூரல் பொழிவது நீ தான்
தொடத் தொடத் தீயாய்
குளிர்வதும் நீ தான்
எதிர்பாராத பூகம்பம் நீயே தான்
ஓ .. என்னை நான் காணும் ஆரம்பம்
நீயே தான்

முன்னிருப்பதும் நீ தான்
பின்னிருப்பதும் நீ தான்
என்ன சொல்வது எந்தன் நெஞ்சிலே
உள்ளிருப்பதும் நீ தான்
சிக்கவைப்பதும் நீ தான்
சிக்கெடுப்பதும் நீ தான்
என்ன செய்வது என்னை இப்படி
ஒட்ட வைப்பதும் நீ தான் நீ தான்

சரணம் - 1

என்னிடமுள்ள கெட்டதை நீ விலக்கி
நல்லதையே கொடுத்தாய் தேவதையே
நானே என்னை துறந்தேனடி
நீயே உண்மை உணர்ந்தேனடி

என்ன நினைத்தாலும் சொல்லி விடுவேனே
இப்பொழுது ஏனடி தயங்குகிறேன்
சொல்லெல்லாம் நீயாகி போனாயடி
அன்னையிடம் கூட இப்படி ஓர் பாசம்
கண்டதில்லை நான் என புரிகிறதே
வாழ்வெல்லாம் நீ என்று ஆனாயே

சரணம் -2

எப்பவும் உன்னை எண்ணியே கண்ணுறங்கி
எத்தனையோ தினங்கள் ஆகியதே
பூவே முன்பும் இருந்தேன் அடி
ஆனால் இன்றே வாழ்ந்தேனடி

உன்னை ஒரு பாதி என்று நினைக்காமல்
அத்தனையும் நீ என நினைப்பதிலே
நாள் எல்லாம் தீர்ந்தாலே சந்தோஷம்
தொல்லை என நீயும் என்னை நினைத்தாலே
நிம்மதியை நீ பெற துணை புரிந்து
சாவேன் நான் சேர்ந்தாலும் சந்தோஷம்

http://www.youtube.com/watch?v=neCRAQXklRs



No comments:

Post a Comment