Labels

mazhai tharumo en megam lyrics-manitharil ithanai nirangala tamil song lyrics / மழை தருமோ

Movie Name:Manitharil ithanai nirangala
Song Name:Mazhai tharumo en megam
Singers:S.P.Balasubramanium,S.P.Shailaja
Music Director:Syam
Cast:Kamal Hassan,Sridevi
Year of release:1978

Lyrics:-

Mazhai tharumo en megam
Mayanguthamma ennangal yaavum
Thogaikku thoodhuvan yaaro thoal thotta thendraladi
Thodarnthu nee paadum raagam enna ponvande

Mazhai tharumo ...

Thenirukkum vanna malar neraaduthu
Theneeyil ondru ingu poraaduthu (2)
Azhaikkindra kangal seiyum aananthak kolam
Thadaip podum ullam yaar seidha paavam
Thadai podum ullam yaar seidha paavam
Thalir meni annap pedu ennam maaruma

Mazhai tharumo ....

Kovilukkul dheiva magal kudiyerinaal
Kaadhalukkul endru aval padiyeruvaal (2)
Sirkkindra thanga sirpam thaeril varaadho
Silai vannam ange kalai ullam inge
Nilai thanai solla thoodhuvan enge
Pizhaikkindra sedhi solla anbe odi vaa

Mazhai tharumo ....

மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன்வண்டே

மழை தருமோ ..

தேனிருக்கும் வண்ண மலர் நேராடுது
தேனீயில் ஒன்று இங்கு போராடுது (2)
அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம்
தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்
தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்
தளிர்மேனி அன்னப்பேடு எண்ணம் மாறுமா

மழை தருமோ ....

கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள் (2)
சிரிக்கின்ற தங்க சிற்பம் தேரில் வராதோ
சிலை வண்ணம் அங்கே கலை உள்ளம் இங்கே.
நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே
பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா

மழை தருமோ ...

http://www.youtube.com/watch?v=d3VgNkkkADA



No comments:

Post a Comment