Labels

vinnai thandi anbe lyrics-irandam ulagam tamil song lyrics / விண்ணை தாண்டி அன்பே

Movie Name:Irandaam ulagam
Song Name:Vinnai thaandi anbe
Singers:Vijay Prakash
Music Director:Harris Jeyaraj
Lyricist:Vairamuthu
Cast:Arya,Anushka
Year of releasE:2013

Lyrics:-

Neeya neeya neeye sollu neeye neeya

Vinnaith thaandi anbe vanthaai ennul nadukkama
Unnaal nindra idhayam ondru meendum thudikkuma
Marainthathu ange malarnthathu inge maayama maayama
Sol nadanthathu poiya nadappathu poiya kaadhale nyaayama
En kaadhal nila than kai veesutho
En aagayam rendaaga therigindratho

Neeya neeya neeye solu neeye neeya
Meiya poiya kannil minnum kaadhal poiya (2)

Antha panik kangal pongum mozhi paarvai
Ennaik kollaamal kolluthadi
Idhu nijam thaana illai nizhal thaana
Enna vinodham minnuthadi
Unnai marutha pinnum
Ennam vaazhgindrathe vaazhve maayama
Kannaith thiranthapadi innum kanavugala ellaam sogama
Karugiya nenjil perugiya kanneer kaadhalai meetkuma
Naan kanavilum illai ninaivilum illai kaadhale nyaayama

Vinnaith thaandi anbe vanthaai ennul nadukkama
Unnaal nindra idhayam ondru meendum thudikkuma

Idhu pudhu logam adhu pudhu vaanam
Angu nilaakkal rendu undu
Ival aval thaana aval ival thaana
Endra vinaakkal nenjil undu
Pisir azhuthaalum thasai erinthaalum aanma azhiyuma
Endhan per enna endhan uravenna
Ival ullam ariyuma
Kaadhal unmai endraal vaanum mannum maarum
Kaadhale kadavula
Oh kaadhal unmai endraal vaanum mannum maarum
Kaadhale kadavula

Neeya neeya neeye sollu neeye neeya
Meiya poiya kannil minnum kaadhal poiya

Vinnaith thaandi anbe vanthaai ennul nadukkama
Unnaal nindra idhayam ondru meendum thudikkuma
Marainthathu ange malarnthathu inge maayama maayama
Sol nadanthathu poiya nadappathu poiya kaadhale nyaayama
En kaadhal nila than kai veesutho
En aagayam rendaaga therigindratho

நீயா நீயா நீயே சொல்லு நீயே நீயா

விண்ணைத் தாண்டி அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா
மறைந்தது அங்கே மலர்ந்தது இங்கே மாயமா மாயமா
சொல் நடந்தது பொய்யா நடப்பது பொய்யா காதலே நியாயமா
என் காதல் நிலா தன் கை வீசுதோ
என் ஆகாயம் ரெண்டாக தெரிகின்றதோ

நீயா நீயா நீயே சொல்லு நீயே நீயா
மெய்யா பொய்யா கண்ணில் மின்னும் காதல் பொய்யா (2)

அந்த பனிகண்கள் பொங்கும் மொழி பார்வை
என்னைக் கொல்லாமல் கொல்லுதடி
இது நிஜம் தானா இல்லை நிழல் தானா
என்ன வினோதம் மின்னுதடி
உன்னை மறுத்த பின்னும்
எண்ணம் வாழ்கின்றதே வாழ்வே மாயமா
கண்ணை திறந்த படி இன்னும் கனவுகளா எல்லாம் சோகமா
கருகிய நெஞ்சில் பெருகிய கண்ணீர் காதலை மீட்குமா
நான் கனவிலும் இல்லை நினைவிலும் இல்லை காதலே நியாயமா

விண்ணை தாண்டி அன்பே வந்தாய் என்னுள்  நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா

இது புது லோகம் அது புது வானம்
அங்கு நிலாக்கள் ரெண்டு உண்டு
இவள் அவள் தானா அவள் இவள் தானா
என்ற வினாக்கள் நெஞ்சில் உண்டு
பிசிர் அழுதாலும் தசை எறிந்தாலும் ஆன்மா அழியுமா
எந்தன் பேர் என்ன எந்தன் உறவென்ன
இவள் உள்ளம் அறியுமா
காதல் உண்மை என்றால் வானும் மண்ணும் மாறும்
காதலே கடவுளா
ஓ காதல் உண்மை என்றால் வானும் மண்ணும் மாறும்
காதலே கடவுளா

நீயா நீயா நீயே சொல்லு நீயே நீயா
மெய்யா பொய்யா கண்ணில் மின்னும் காதல் பொய்யா

விண்ணை தாண்டி அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா
மறைந்தது அங்கே மலர்ந்தது இங்கே மாயமா மாயமா
சொல் நடந்தது பொய்யா நடப்பது பொய்யா காதலே நியாயமா
என் காதல் நிலா தன் கை வீசுதோ
என் ஆகாயம் ரெண்டாக தெரிகின்றதோ
http://www.youtube.com/watch?v=WJJ5d9qbfFk

No comments:

Post a Comment