Labels

priya priya oh priya lyrics-kattabomman tamil song lyrics / பிரியா பிரியா ஓ பிரியா

Movie Name:Kattabomman
Song Name:Priya priya oh priya
Singers:S.P.Balasubramanium,K.S.Chithra
Music Director:Deva
Lyricist:Kalidasan
Cast:Sarath kumar,Vineetha
Year of release:1993


Lyrics:-

Priya priya oh priya oh priya priya oh priya
Priya priya oh priya oh priya priya oh priya

Adi maangani poongudame
Pudhu maadhulai thaen sarame
En maarbinil aadidum thaamarai poove

Priya priya oh priya priya priya en priya

Charanam - 1

Veera nadai podum seran ivan thaane
Vidiyaalai kaadhal veenai meetta varuvene
Vaalibathuch solai vaasam tharum velai
Valaiyosai paadi paadi mayakkuthadi aalai
Intha shengabappoo thoppukkulle paai podu
Naan vambalakkum podhu konjam vaai moodu
Andha andharanga sorgathukkul
Sondham ondru nee thedu

Priya priya oh priya (priya)
Oh priya priya oh priya
Priya priya oh priya (priya)
Oh priya priya oh priya
Priya priya oh priya (priya)

Charanam - 2

Kaadhal enum podhai kaatti vitta raadhai
Kalyaana naalaith thedi yengugira paavai
Vaanaveli megam thaen malargal thoovum
Varungaalam vaazhgavendru kuyilinangal koovum
Antha andharathuch santhiranai pidippoma ?
Naam angum oru palliyarai amaippoma ?
Oru pandhayathai vaithu suga mandhirathaip padippoma ?

Priya priya intha priya mm mm
Oh priya oh priya unthan priya mm mm

Priya priya intha priya mm mm
Oh priya priya unthan priya mm mm
Intha maangani poongudame
Pudhu maadhulai thaen sarame
Undhan maarbinil aadidum thaamarai poo intha

Priya priya oh priya
Oh priya priya oh priya
Priya priya oh priya
Oh priya priya oh priya

பிரியா பிரியா ஓ பிரியா
ஓ பிரியா பிரியா ஓ பிரியா
பிரியா பிரியா ஓ பிரியா
ஓ பிரியா பிரியா ஓ பிரியா

அடி மாங்கனி பூங்குடமே
புது மாதுளை தேன் சரமே
என் மார்பினில் ஆடிடும் தாமரை பூவே
பிரியா பிரியா ஓ பிரியா
பிரியா பிரியா என் பிரியா

சரணம் - 1

வீர நடை போடும் சேரன் இவன் தானே
விடியாலை காதல் வீணை மீட்ட வருவேனே
வாலிபத்துச் சோலை வாசம் தரும் வேளை
வளையோசை பாடி பாடி மயக்குதடி ஆளை
இந்த செம்பகப்பூ தோப்புக்குள்ளே பாய் போடு
நான் வம்பளக்கும் போது கொஞ்சம் வாய் மூடு
அந்த அந்தரங்க சொர்க்கத்துக்குள்
சொந்தம் ஒன்று நீ தேடு

பிரியா பிரியா ஓ பிரியா (பிரியா)
ஓ பிரியா பிரியா ஓ பிரியா
பிரியா பிரியா ஓ பிரியா (பிரியா)
ஓ பிரியா பிரியா ஓ பிரியா
பிரியா பிரியா ஓ பிரியா (பிரியா)

சரணம் - 2

காத‌ல் எனும் போதை காட்டி விட்ட‌ ராதை
க‌ல்யாண‌ நாளைத் தேடி ஏங்குகிற‌ பாவை
வானவெளி மேக‌ம் தேன்ம‌லர்க‌ள் தூவும்
வ‌ருங்கால‌ம் வாழ்க‌ வென்று குயின‌ங்க‌ள் கூவும்
அந்த‌ அந்தர‌த்துச் ச‌ந்திர‌னை பிடிப்போமா?
நாம் அங்கும் ஒரு ப‌ள்ளி அறை அமைப்போமா?
ஒரு ப‌ந்தைய‌த்தை வைத்து சுக‌ ம‌ந்திர‌த்தைப் ப‌டிப்போமா?

பிரியா பிரியா இந்த பிரியா ம்ம்ம்
ஓ பிரியா ஓ பிரியா உந்த‌ன் பிரியா ம்ம்ம்

பிரியா பிரியா இந்த‌ பிரியா ம்ம்ம்
ஓ பிரியா பிரியா உந்த‌ன் பிரியா ம்ம்ம்
இந்த‌ மாங்கனி பூங்குடமே
புது மாதுளை தேன் சரமே
உந்தன் மார்பினில் ஆடிடும் தாமரை பூ இந்த‌

பிரியா பிரியா ஓ பிரியா
ஓ பிரியா பிரியா ஓ பிரியா
பிரியா பிரியா ஓ பிரியா
ஓ பிரியா பிரியா ஓ பிரியா

http://www.youtube.com/watch?v=XvJv5p-0ZUE



No comments:

Post a Comment