Labels

en life in angel lyrics-virattu tamil song lyrics / என் லைப் இன் ஏஞ்செல் நீயே

Movie Name:Virattu
Song Name:En life in angel
Singer:Dharan kumar
Music Director:Dharan kumar
Lyricist:Vijay Chander
Year of release:2013

Lyrics:-

Kannaadi pol irunthaale
Ada paakka paakka onnum theriyala
Yen yennu yennu onnum puriyala
Enakkenna piranthaale
Unnai ninaikka ninaikka manam mayanguthe
Vanthaale .. enakkulle
Vaazhvaale .. enakkulle
Naan thaane .. unakkulle
Naan karainthene

Naan serava theendava odavaa thaedava
Saagava poraadava en kaadhal
Nee yaaradi thaenadi kooradi vanthu seradi
Unnaith thaan adi naan poraadi adaivene

En life-in angel neeye
En heart-in key ye
Nee pesaamal ponaal naan waste aagip povene
Kaadhal kirukku (2)

Kannaadi pol irunthaale oh oh oh ...

Unnai yeno marakka ninaithen
Ninaitha pinne thodarnthu vanthen
Thanimai naan endrum veruthathillai
Unnai paartha pinbathai verukkindrene
Nee illaamal nanaum illai
Mudive thaan naan indru seithen
Nee thaane en swaasame
En kaadhal neeye kaadhal neeye

Nee illai endraal naan illai enben
En kaadhal kirukke hey kaadhal kirukke

Kannaadi pol ....

கண்ணாடி போல் இருந்தாளே
அட பாக்க பாக்க ஒன்னும் தெரியல
ஏன் ஏன்னு ஏன்னு ஒன்னும் புரியலே
எனக்கென்ன பிறந்தாளே
உன்னை நினைக்க நினைக்க மனம் மயங்குதே
நீ இல்லை என்றால் உயிர் தயங்குதே
வந்தாளே .. எனக்குள்ளே
வாழ்வாளே .. எனக்குள்ளே
நான் தானே .. உனக்குள்ளே
நான் கரைந்தேனே

நான் சேரவா தீண்டவா ஓடவா தேடவா
சாகவா போராடவா என் காதல்
நீ யாரடி தேனடி கூறடி வந்து சேரடி
உன்னைத் தான் அடி நான் போராடி அடைவேனே

என் லைப் -இன் ஏஞ்ஜல் நீயே
என் ஹார்ட் -இன் கீ ஏ
நீ பேசாமல் போனால் நான் வேஸ்ட் ஆகிப் போவேனே
காதல் கிறுக்கே (2)

கண்ணாடி போல் இருந்தாளே ஓ ஓ ஓ....

உன்னை ஏனோ மறக்க நினைத்தேன்
நினைத்த பின்னே தொடர்ந்து வந்தேன்
தனிமை நான் என்றும் வெறுத்ததில்லை
உன்னை பார்த்த பின்பதை வெறுக்கின்றேனே
நீ இல்லாமல் நானும் இல்லை
முடிவே தான் நான் இன்று செய்தேன்
நீ தானே என் சுவாசமே
என் காதல் நீயே காதல் நீயே

நீ இல்லை என்றால் நான் இல்லை என்பேன்
என் காதல் கிறுக்கே ஹே காதல் கிறுக்கே

கண்ணாடி போல் ...

http://www.youtube.com/watch?v=cr87KJrI4RU





No comments:

Post a Comment