Labels

padhinettu vayadhu lyrics-sooriyan tamil song lyrics / பதினெட்டு வயது

Movie Name:Sooriyan
Song Name:Padhinetu vayathu
Singers:S.P.Balasubramanium,S.Janaki
Music Director:Deva
Lyricist:Vaali
Cast:Sarath Kumar,Roja
Year of release:1992

Lyrics:-

Padhinettu vayathu ilamottu manathu yenguthu paai poda
Pani kottum iravu paal vanna nilavu yenguthu uravada
Gangai pole kaaviri pole aasaigal ooradha
Chinna ponnu sevvarikannu jaadaiyil kooradha

Padhinettu vayathu ilamottu manathu yenguthu paai poda

Maanikkath theru mani muthu aaru
Maanikkath theru manimuthu aaru
Podhum podhum nee odhungu
Antha paaya pottuth thaan urangu

Naan vida maatten thoondila potten
Kaalam dhorum nee enakku
Idhu kaala devanin kanakku

Koosudhu udambu kulunguthu narambu
Nee enna urasathe
Koochangal edhukku aanmagan unakku
Nee enna vilagaathe
Raathiri namakku mudhal raathiri
Paal pazham konda paathiram
Pakkam nerungida virunthida aasai viduma

Summa ninna maamana kandu thalaiyana sirikkatha
Sooriyan vanthu sullunnu sutta thaamara vedikkaatha

Maanganich chaarum sevvila neerum
Maanganich chaarum sevvila neerum
Melum keezhum thaan inikka
Adha meendum meendum nee edukka

Mookkuthi poove moga nilaave
Thaenai vaari nee thelikka
Adhil thaagam theera naan kulikka

Manmadha paanam paayura neram veeratha nela naatu
Maalaiyil thodangi kaalaiyil adangum
Vaaliba vilaiyaattu
Poovudal purandu varum paarkadal
Theendinaal enaith thonndinaal
Aval valaigalai virithathum naanum vizhunthen

Manjath thaali mudinja pinnaale maappillai nee aachu
Vekkam acham ivaigalukk indru
Vidumurai naal aachu

Padhinettu vayathu ....

பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
பனி கொட்டும் இரவு பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட
கங்கை போலே காவிரி போலே ஆசைகள் ஊராதா
சின்ன பொண்ணு செவ்வரி கண்ணு ஜாடையில் கூறாதா
பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட

மாணிக்கத் தேறு மணிமுத்து ஆறு
மாணிக்கத் தேறு மணிமுத்து ஆறு
போதும் போதும் நீ ஒதுங்கு
அந்த பாய போட்டுத் தான் உறங்கு

நான் விட மாட்டேன் தூண்டில போட்டேன்
காலம்  தோரும் நீ எனக்கு
இது கால தேவனின் கணக்கு

கூசுது உடம்பு குலுங்குது நரம்பு
நீ என்ன உரசாதே
கூச்சங்கள் எதுக்கு ஆண்மகன் உனக்கு
நீ என்ன விலகாதே
ராத்திரி நமக்கு முதல் ராத்திரி
பால் பழம் கொண்ட பாத்திரம்
பக்கம் நெருங்கிட விருந்திட ஆசை விடுமா

சும்மா நின்ன மாமன கண்டு தலையான சிரிக்காதா
சூரியன் வந்து சுள்ளுன்னு சுட்டா தாமர வெடிக்காதா

மாங்கனிச் சாரும் செவ்வில நீரும்
மாங்கனிச் சாரும் செவ்வில நீரும்
மேலும் கீழும் தான் இனிக்க
அத மீண்டும் மீண்டும் நீ எடுக்க

மூக்குத்தி பூவே மோக நிலாவே
தேனை வாரி நீ தெளிக்க
அதில் தாகம் தீர நான் குளிக்க

மன்மத பானம் பாயுற நேரம் வீரத்த நெல நாட்டு ஓ
மாலையில் தொடங்கி காலையில் அடங்கும்
வாலிப விளையாட்டு
பூவுடல் புரண்டு வரும் பாற்கடல்
தீண்டினால் எனைத் தூண்டினால்
அவள் வலைகளை விரித்ததும் நானும் விழுந்தேன்

மஞ்சத் தாலி முடிஞ்சா பின்னாலே மாப்பிள்ளை நீ ஆச்சு
வெக்கம் அச்சம்  இவைகளுக்கு இன்று
விடுமுறை நாள் ஆச்சு

பதினெட்டு வயது ....

http://www.youtube.com/watch?v=W6Kgy-z9QHA



No comments:

Post a Comment